ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

+4
T.N.Balasubramanian
balakarthik
இரா.பகவதி
முரளிராஜா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது Empty கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

Post by முரளிராஜா Tue Mar 27, 2012 3:33 pm

கோவாவில் பெட்ரோல் மீதான வாட் வரியை கணிசமாக அரசு குறைத்துள்ளதையடுத்து, அங்கு பெட்ரோல் விலை விலை லிட்டருக்கு 11 ரூபாய் குறைகிறது.

கடந்த ஆண்டு பெட்ரோல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்கள் வசம் மத்திய அரசு ஒப்படைத்தது. இதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அடிக்கடி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் ஏப்ரல் முதல் வாரத்தில் பெட்ரோல் விலையை ரூ.8 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கோவா அரசு மக்களுக்கு இனிப்பான செய்தியை அறிவித்துள்ளது. கோவா சட்டசபையில் 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் மனோகர் பரிக்கல் தாக்கல் செய்தார்.

இதில், பெட்ரோல் மீது மாநில அரசு விதிக்கும் வாட் வரி கணிசமாக குறைக்கப்படுவதாக அறிவித்தார்.. இதனால், ஒரு லிட்டருக்கு பெட்ரோல் விலை 11 ரூபாய் வரை குறையும். இனி கோவாவில் பெட்ரோல் விலை 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவிர, விமான எரிபொருளுக்கான விலையையும் கோவா அரசு குறைத்துள்ளது. பெட்ரோல் மீது மத்திய அரசும், மாநில அரசும் அவரவர் பங்குக்கு கணிசமாக வரி விதிக்கப்படுவதால்தான் பிற நாடுகளை காட்டிலும் நம் நாட்டில் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில், கோவா அரசு பெட்ரோல் விலையை குறைத்துள்ளதை பின்பற்றி பிற மாநிலங்களும் பெட்ரோல் விலையை குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது Empty Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

Post by இரா.பகவதி Tue Mar 27, 2012 6:12 pm

இனிப்பான செய்தி தான் ஆனால் நமக்கு இல்லையே எனும் போது கொஞ்சம் கசப்பாக உள்ளது , பகிர்வுக்கு நன்றி முரளி அண்ணா அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது Empty Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

Post by balakarthik Tue Mar 27, 2012 7:24 pm

எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது Empty Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

Post by T.N.Balasubramanian Tue Mar 27, 2012 7:36 pm

பெட்ரோல் , முக்கியமாக டீசல் விலையை ஏற்றினால் , சமூகத்தில் விலையேற்றம் ஏற்படும். இதை தெரிந்து கொள்வதற்கு தனியாக ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் படிக்க வேண்டாம். நம்முடைய நாட்டின் நிதி அமைச்சருக்கும் , பிரதமந்திரிக்கும் தெரியாமல் போனது நம்முடைய துரதிரிஷ்டம் தான். பெட்ரோல்/ டீசல் மேல் விதிக்கபட்டுள்ள வரிகளை தளர்த்தினாலே இது தெரியும்.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது Empty Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

Post by இரா.பகவதி Tue Mar 27, 2012 8:08 pm

பெட்ரோல் , முக்கியமாக டீசல் விலையை ஏற்றினால் , சமூகத்தில் விலையேற்றம் ஏற்படும். இதை தெரிந்து கொள்வதற்கு தனியாக ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் படிக்க வேண்டாம். நம்முடைய நாட்டின் நிதி அமைச்சருக்கும் , பிரதமந்திரிக்கும் தெரியாமல் போனது நம்முடைய துரதிரிஷ்டம் தான். பெட்ரோல்/ டீசல் மேல் விதிக்கபட்டுள்ள வரிகளை தளர்த்தினாலே இது தெரியும்.
ரமணியன்.

பாலசுப்ரமணியன் அய்யா பெட்ரோல் மற்றும் டீசல் வரிகளில் இருந்து வரும் வரி தானே அரசாங்கத்துக்கு முக்கிய வருமானமாக உள்ளது அதை குறைதல் கஜானாவுக்கு என்ன செய்வது ( நான் கேள்வி பட்டுள்ளேன் 30% மத்திய அரசாங்கமும் 30% மாநில அரசாங்கமும் பெட்ரோலியத்துக்கு வரி விதிதுள்ளதாக )
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது Empty Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

Post by krishnaamma Tue Mar 27, 2012 9:39 pm

இரா.பகவதி wrote:இனிப்பான செய்தி தான் ஆனால் நமக்கு இல்லையே எனும் போது கொஞ்சம் கசப்பாக உள்ளது , பகிர்வுக்கு நன்றி முரளி அண்ணா அன்பு மலர்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது Empty Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

Post by உமா Wed Mar 28, 2012 10:34 am

வெகுநாள் கழித்து நல்ல செய்தி கேட்க்கிறேன்.
ஆனால், கோவாவில் தானா.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது Empty Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

Post by ராஜா Wed Mar 28, 2012 10:58 am

பரவாயில்லையே பதவியேற்ற உடனேயே சொன்னதை செய்திருக்கிறார்கள் சூப்பருங்க வாழ்த்துக்கள் கோவா அரசுக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது Empty Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

Post by ஹர்ஷித் Wed Mar 28, 2012 3:04 pm

டில்லியிலும் பெட்‌ரோல் விலை குறைகிறது.
கோவா மாநிலத்தை பின்பற்றி டில்லி மாநிலத்திலும் வாட் வரியை குறைத்ததன் காரணமாக லிட்டர் ஒன்றிற்கு பெட்ரோல் விலை ரூ.15 வரை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மிக அதிகமானதாகும். ‌கோவா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக பதவியேற்ற மனோகர் பாரிக்கர் பெட்ரோல் மீதான வாட் வரியை ரத்து செய்தார். இதனால் 65 ரூபாய் வரையில் விற்று வந்த பெட்ரோலின் விலை 55 ஆக விற்பனை செய்யப்பட உள்ளது. இ‌ந்த உத்தரவு வரும் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் மாநிலங்கள் தங்களின் வருவாயை பெருக்கி கொள்வதற்காக வாட் வரியை விதிக்கிறது என்றார்.அதே வேளையில் பாண்டிச்சேரியில் 15 சதவீத அளவிற்கும் ஆந்தி‌ராவில் 33 சதவீத அளவிற்கும் வரியை விதி்க்கிறது. மத்திய அரசு எந்த வித வரியையும் விதிக்காமல் பெட்‌ரோல் லிட்டர் ஒன்றிற்கு 39-ம் டீசல் 33.51-க்கும், மண்ணெண்ணெய் விலை ரூ.14.12க்கும் விற்பனை செய்கிறது. ஆனால் பல்வேறு மாநிலங்கள் வாட் வரியை விதிப்பதன் மூலம் ரூபாய் 26.55 விலை உயர்வதால் விலை அதிகரித்து காணப்படுகிறது என தெரிவித்துள்ளார். இந்நிலையி்ல் பார்லி.,விவகாரத்துறை அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறுகையில் மாநிலங்கள் வரி விதிப்பதன் மூலம் சுமார் ரூ.1.6லட்சம் ‌‌கோடி வருவாய் கிடைக்கிறது என தெரிவித்துள்ளார்.
dinamalar.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது Empty Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

Post by இரா.பகவதி Wed Mar 28, 2012 3:09 pm

தமில் நாட்டில எந்த குறையும் இல்லைனு ஜே அம்மா சொன்னது இப்போவாவது புரியுதா என்ன கொடுமை சார் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது Empty Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum