Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது
+4
T.N.Balasubramanian
balakarthik
இரா.பகவதி
முரளிராஜா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது
கோவாவில் பெட்ரோல் மீதான வாட் வரியை கணிசமாக அரசு குறைத்துள்ளதையடுத்து, அங்கு பெட்ரோல் விலை விலை லிட்டருக்கு 11 ரூபாய் குறைகிறது.
கடந்த ஆண்டு பெட்ரோல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்கள் வசம் மத்திய அரசு ஒப்படைத்தது. இதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அடிக்கடி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் ஏப்ரல் முதல் வாரத்தில் பெட்ரோல் விலையை ரூ.8 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கோவா அரசு மக்களுக்கு இனிப்பான செய்தியை அறிவித்துள்ளது. கோவா சட்டசபையில் 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் மனோகர் பரிக்கல் தாக்கல் செய்தார்.
இதில், பெட்ரோல் மீது மாநில அரசு விதிக்கும் வாட் வரி கணிசமாக குறைக்கப்படுவதாக அறிவித்தார்.. இதனால், ஒரு லிட்டருக்கு பெட்ரோல் விலை 11 ரூபாய் வரை குறையும். இனி கோவாவில் பெட்ரோல் விலை 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவிர, விமான எரிபொருளுக்கான விலையையும் கோவா அரசு குறைத்துள்ளது. பெட்ரோல் மீது மத்திய அரசும், மாநில அரசும் அவரவர் பங்குக்கு கணிசமாக வரி விதிக்கப்படுவதால்தான் பிற நாடுகளை காட்டிலும் நம் நாட்டில் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில், கோவா அரசு பெட்ரோல் விலையை குறைத்துள்ளதை பின்பற்றி பிற மாநிலங்களும் பெட்ரோல் விலையை குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நன்றி தட்ஸ்தமிழ்

முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது
இனிப்பான செய்தி தான் ஆனால் நமக்கு இல்லையே எனும் போது கொஞ்சம் கசப்பாக உள்ளது , பகிர்வுக்கு நன்றி முரளி அண்ணா
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது
எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது
பெட்ரோல் , முக்கியமாக டீசல் விலையை ஏற்றினால் , சமூகத்தில் விலையேற்றம் ஏற்படும். இதை தெரிந்து கொள்வதற்கு தனியாக ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் படிக்க வேண்டாம். நம்முடைய நாட்டின் நிதி அமைச்சருக்கும் , பிரதமந்திரிக்கும் தெரியாமல் போனது நம்முடைய துரதிரிஷ்டம் தான். பெட்ரோல்/ டீசல் மேல் விதிக்கபட்டுள்ள வரிகளை தளர்த்தினாலே இது தெரியும்.
ரமணியன்.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது
பெட்ரோல் , முக்கியமாக டீசல் விலையை ஏற்றினால் , சமூகத்தில் விலையேற்றம் ஏற்படும். இதை தெரிந்து கொள்வதற்கு தனியாக ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் படிக்க வேண்டாம். நம்முடைய நாட்டின் நிதி அமைச்சருக்கும் , பிரதமந்திரிக்கும் தெரியாமல் போனது நம்முடைய துரதிரிஷ்டம் தான். பெட்ரோல்/ டீசல் மேல் விதிக்கபட்டுள்ள வரிகளை தளர்த்தினாலே இது தெரியும்.
ரமணியன்.
பாலசுப்ரமணியன் அய்யா பெட்ரோல் மற்றும் டீசல் வரிகளில் இருந்து வரும் வரி தானே அரசாங்கத்துக்கு முக்கிய வருமானமாக உள்ளது அதை குறைதல் கஜானாவுக்கு என்ன செய்வது ( நான் கேள்வி பட்டுள்ளேன் 30% மத்திய அரசாங்கமும் 30% மாநில அரசாங்கமும் பெட்ரோலியத்துக்கு வரி விதிதுள்ளதாக )
Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது
இரா.பகவதி wrote:இனிப்பான செய்தி தான் ஆனால் நமக்கு இல்லையே எனும் போது கொஞ்சம் கசப்பாக உள்ளது , பகிர்வுக்கு நன்றி முரளி அண்ணா![]()
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது
வெகுநாள் கழித்து நல்ல செய்தி கேட்க்கிறேன்.
ஆனால், கோவாவில் தானா.
ஆனால், கோவாவில் தானா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது
பரவாயில்லையே பதவியேற்ற உடனேயே சொன்னதை செய்திருக்கிறார்கள்
வாழ்த்துக்கள் கோவா அரசுக்கு
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Re: கோவாவில் பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு: லிட்டருக்கு ரூ.11 குறைகிறது
டில்லியிலும் பெட்ரோல் விலை குறைகிறது.
கோவா மாநிலத்தை பின்பற்றி டில்லி மாநிலத்திலும் வாட் வரியை குறைத்ததன் காரணமாக லிட்டர் ஒன்றிற்கு பெட்ரோல் விலை ரூ.15 வரை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மிக அதிகமானதாகும். கோவா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக பதவியேற்ற மனோகர் பாரிக்கர் பெட்ரோல் மீதான வாட் வரியை ரத்து செய்தார். இதனால் 65 ரூபாய் வரையில் விற்று வந்த பெட்ரோலின் விலை 55 ஆக விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த உத்தரவு வரும் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
பெட்ரோல் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் மாநிலங்கள் தங்களின் வருவாயை பெருக்கி கொள்வதற்காக வாட் வரியை விதிக்கிறது என்றார்.அதே வேளையில் பாண்டிச்சேரியில் 15 சதவீத அளவிற்கும் ஆந்திராவில் 33 சதவீத அளவிற்கும் வரியை விதி்க்கிறது. மத்திய அரசு எந்த வித வரியையும் விதிக்காமல் பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு 39-ம் டீசல் 33.51-க்கும், மண்ணெண்ணெய் விலை ரூ.14.12க்கும் விற்பனை செய்கிறது. ஆனால் பல்வேறு மாநிலங்கள் வாட் வரியை விதிப்பதன் மூலம் ரூபாய் 26.55 விலை உயர்வதால் விலை அதிகரித்து காணப்படுகிறது என தெரிவித்துள்ளார். இந்நிலையி்ல் பார்லி.,விவகாரத்துறை அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறுகையில் மாநிலங்கள் வரி விதிப்பதன் மூலம் சுமார் ரூ.1.6லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது என தெரிவித்துள்ளார்.
dinamalar.com

தமில் நாட்டில எந்த குறையும் இல்லைனு ஜே அம்மா சொன்னது இப்போவாவது புரியுதா
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புதுவையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% அதிரடி குறைப்பு... லிட்டருக்கு ரூ.1.40 விலை குறையும்!
» பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 குறைகிறது
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 குறைப்பு:
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.25 காசு குறைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|