ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்

5 posters

Go down

ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Empty ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்

Post by இரா.பகவதி Tue Mar 27, 2012 3:11 pm

ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Tamil-Daily-News-Paper_79376947880

புதுடெல்லி : ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தலைமை தளபதியிடம் பேரம் பேசப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கின் பிறந்த தேதி தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ள நிலையில், புதிய சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பிட்ட நிறுவனத்தின் 600 வாகனங்களை வாங்க ஒப்புதல் அளித்தால் ரூ.14 கோடி லஞ்சம் தருவதாக தன்னிடம் ஒருவர் பேரம் பேசியதாக வி.கே.சிங் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டிஅளித்தார்.

இதற்கு முன் இருந்த ராணுவ தலைமை தளபதியாக இருந்தவர்கள் லஞ்சம் வாங்கியதாகவும் அந்த ஆசாமி கூறியதாக வி.கே.சிங் குறிப்பிட்டிருந்தார். இது பற்றி பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் புகார் செய்ததாகவும் பேட்டியில் அவர் கூறியிருந்தார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எதிரொலித்தது. மாநிலங்களவை யில், பாஜ, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர்கள் இந்த பிரச்னையை எழுப்பினர். பா.ஜ. உறுப்பினர் பிரகாஷ் ஜாவேத்கர் பேசுகையில்,ÔÔராணுவ தலைமை தளபதியின் குற்றச்சாட்டு தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும்ÕÕ என்று கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக அமளி ஏற்பட்டதால், மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை மீண்டும் கூடியபோதும் வி.கே.சிங்கின் பேட்டி வெளியான நாளிதழை கையில் ஏந்தியபடி இந்த விவகாரம் பற்றி எம்.பி.க்கள் பேசினர். இது மிக முக்கியமான பிரச்னை. இது பற்றி அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜ எம்.பி. அலுவாலியா கூறினார். இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக டி.வி.க்களில் செய்தி வெளியானதாக கூறி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதுபற்றி நாடாளுமன்றத்துக்கு அரசு தகவல் தெரிவிக்காதது ஏன்? என்று அவர்கள் ஆவேசத்துடன் முழங்கினர்.

அதே நேரத்தில் தெலங்கானா விவகாரம் தொடர்பாகவும் பல எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளி நிலவியதால் மதியம் 2 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையிலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. அவையில் அமளி நிலவியதால் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோது, தெலங்கானா பிரச்னை பற்றி டி.ஆர்.எஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் ரகளை செய்தனர். இதனால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திப்போடப்பட்டது.

பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, ராணுவ தலைமை தளபதியின் புகார் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டம் நடப்பதால் வேறு எதையும் தெரிவிக்க முடியாது என்று அந்தோணி மறுத்துவிட்டார்.

போலீசிடம் பிடித்து கொடுக்காதது ஏன்?
தளபதி வி.கே.சிங் விளக்கம்

புதுடெல்லி : ரூ.14 கோடி லஞ்சம் தர பேரம் பேசியவரை போலீசிடம் பிடித்து கொடுக்காதது ஏன் என்று ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து இணைய தளம் ஒன்றுக்கு வி.கே.சிங் அளித்த பேட்டி: குறிப்பிட்ட வாகனங்களை வாங்க உத்தரவிட்டால் ரூ.14 கோடி கிடைக்கும் என்று என்னிடம் சொல்லியவர், சில நாட்களுக்கு முன் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்.

இதற்கு முன் இப்படி ஒரு விஷயத்தை நான் கேட்டதே இல்லை. அதனால், அவர் அப்படி சொன்னதும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அவர் சொன்னதன் முழு அர்த்தம் கூட எனக்கு புரியவில்லை. உடனே என் அறையில் இருந்து வெளியே செல்லும்படி அவரிடம் கூறினேன். பின்னர் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் நடந்ததை தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார். பேரம் பேசியவரை போலீசிடம் பிடித்து கொடுக்காதது ஏன் என்று கேட்டதற்கு, ''ஒப்புதல் அளித்தால் ரூ.14 கோடி கிடைக்கும் என்றுதான் அவர் சொன்னார். கையில் பணத்தை திணிக்கவில்லை. இதனால்தான் அவரை கைது செய்யவில்லை'' என்றார்.

தினகரன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Empty Re: ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்

Post by யினியவன் Tue Mar 27, 2012 5:24 pm

பொறுப்பான ராணுவ அதிகாரியின் பருப்பான பேச்சு இது
இவரு மட்டும் வயச கொறச்சு போட்டது தப்பில்லையாமா?
அந்தோனி கிட்ட சொல்லிட்டேன்னு சொன்னா அப்ப
அந்தோனி வாங்கிட்டாருன்னு சொல்றாரா?

வாலண்டரி டிஸ் கிளோஷர் சட்டப் படி உள்ள போடனூன்னு நினைக்கிறேன் இவர.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Empty Re: ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்

Post by krishnaamma Tue Mar 27, 2012 9:26 pm

என்ன பகவதி, இந்த செய்தியை வாழ்த்து திரி இல் போட்டு இருக்கீங்க?
புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Empty Re: ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்

Post by இரா.பகவதி Tue Mar 27, 2012 11:01 pm

கிருஷ்ணா அம்மா என்னால் புதிய பதிவு இட முடிய வில்லை எப்போதாவது தான் இந்த ஆப்ஷன் வருகிறது , அதனால் நான் கொன்ஃபூசிஒன்லில் இவ்வாறு மாற்றி பதித்து விட்டேன் மன்னிக்கவும் ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Empty Re: ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்

Post by ஹர்ஷித் Wed Mar 28, 2012 3:31 pm

இந்திய ராணுவம் பலவீனமானது : பிரதமருக்கு ராணுவ தளபதி எழுதிய கடிதத்தால் சர்ச்சை

ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Tamildailynewspaper4484

இந்திய ராணுவம் மற்ற நாடுகளின் படை பலத்தை எதிர்கொள்ளாத அளவிற்கு பலவீனமாக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்-க்கு ராணுவ தளபதி வி.கே.சிங் எழுதிய கடிதத்தால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 12ந் தேதி ராணுவ தளபதி வி.கே.சிங் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், 'இந்திய ராணுவம் பலவீனமாக உள்ளதாகவும், எதிரிகளை எதிர்கொள்ள நவீன ஆயுதங்கள் இல்லாமல் இருப்பதாகவும்' கூறியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் 'நாட்டின் வான்வழி பாதுகாப்பு படு மோசமாக இருப்பதாக' வி.கே.சிங் குறிப்பிட்டுள்ளார். இந்த குறைபாடுகளை விரைவில் சரி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் ராணுவத்தை நவீனப்படுத்துவது அவசியமாகிறது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ தளபதி வி.கே.சிங்-கின் இந்த திடீர் கடிதத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக பிறந்தநாள் விவகாரம் உட்பட லஞ்ச புகார் என பல சர்ச்சையில் சிக்கியிருக்கும் ராணுவ தளபதியின் இந்த கடிதம் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராணுவ தளபதியின் கடிதம் பற்றி அரசு போதிய கவனம் செலுத்தி வருவதாகவும், போதுமான அளவிற்கு ராணுவத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. ராணுவ தளபதியின் இந்த கடிதத்தை மத்திய அரசு அலட்சியமாக கருதக் கூடாது என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
.dinakaran.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Empty Re: ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்

Post by இரா.பகவதி Wed Mar 28, 2012 3:35 pm

அதை என் இப்படி பப்ளிக சொல்லி தூங்கி கிட்டு இருக்குற எதிரிய எழுப்பி விடுறாங்க , குறை இருந்தால் சிலெண்ட சரி செய்ய வேண்டியது தானே என்ன கொடுமை சார் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Empty Re: ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்

Post by நேரு Wed Mar 28, 2012 3:44 pm

காங்கிரஸ் ஆளு கின்ற போதுதான் ஆயுத ஊழல் தொடரும் ஏனென்றால் போபர்ஸ் ஊழல் ஆட்சியை மாற்றியது .இந்த ஆட்சியில் ஊழ்லுக்கு பஞ்சமில்லை .தினமணி இல் முன்பு நாட்டுக்காக காங்கிரஸ் தியாகம் செதார்கள் இன்று நாட்டையே தியாகம் செய்ய முன்வந்துவிட்டார்கள் .......


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Empty Re: ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்

Post by இரா.பகவதி Wed Mar 28, 2012 3:50 pm

காங்கிரஸ் ஆளு கின்ற போதுதான் ஆயுத ஊழல் தொடரும் ஏனென்றால் போபர்ஸ் ஊழல் ஆட்சியை மாற்றியது .இந்த ஆட்சியில் ஊழ்லுக்கு பஞ்சமில்லை .தினமணி இல் முன்பு நாட்டுக்காக காங்கிரஸ் தியாகம் செதார்கள் இன்று நாட்டையே தியாகம் செய்ய முன்வந்துவிட்டார்கள் .......

நீங்கள் சொல்லுவது பீரங்கி ஊழல் வழக்கு தானே
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம் Empty Re: ரூ.14 கோடி லஞ்சம் தர ராணுவ தளபதியிடம் பேரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.10 கோடி லஞ்சம் சீன அதிகாரிக்கு ஆயுள் தண்டனை: சொத்துக்கள் பறிமுதல்
» எம்.எல்.ஏ.,க்களுக்கு பல கோடி பேரம் பேசிய Sasikala,OPS
» பத்ரா மேல் அணை திட்டத்தில் எடியூரப்பா ரூ.4 கோடி லஞ்சம் பெற்றார் காங்கிரஸ் குற்றச்சாட்டு
» ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.100 கோடி பேரம் பேசினார்கள் - நித்யானந்தா
» பாகிஸ்தானுக்கு ரூ.2,000 கோடி ராணுவ உதவி: அமெரிக்க நாடாளுமன்றம் நிபந்தனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum