ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவோ மலரோ மதனோ சொல் (கவிதை)

4 posters

Go down

நிலவோ மலரோ மதனோ சொல் (கவிதை) Empty நிலவோ மலரோ மதனோ சொல் (கவிதை)

Post by kirikasan Tue Mar 27, 2012 2:42 pm

காதல் கவிதை


நெய்யுறுவிழியும் நீவிய குழலும்
நீளுயர் புருவப் பிறைநுதலும்
கையொரு கொடியும் கன்னம் பழமும்
கண்களில் கெஞ்சும் மென்மையதும்
பொய்யிடை ஆடும் புதுமலர்போலும்
பொன்னரும் மாலை தென்றலுடன்
எய்கணைஅம்பை இருவிழி கொண்டு
ஏந்திழை காண நடை பயின்றாள்

பொய்கையிலாடும் பங்கயமோஅப்
பூவுடல் தண்டின் நாட்டியமோ
பொய்யாம் உதடோ பூவுள் மதுவோ
கொள்ளென இருவிழி வண்டசைய
மெய்யினில் மாயம் செய்பவள் தானும்
பொய்யிடை நளினம் புரிபவளும்
எவ்வித மாயம் எரியென உள்ளத்
தேற்றிய தீயில் உடல்வேக

விண்ணெழில் மாயோன் விரிமுகில் மஞ்சம்
வெண்ணிறம் விட்டொரு செந்நிறமாய்
சந்திர மங்கை வந்திட முன்னே
சுந்தர கோலம் மிட்டிருந்தான்
எங்கணும் காதல் கொண்டவர் வெம்மை
ஏற்றிடும் தன்மை போக்கவென
பொய்கையிலாடிப் புதுமலர் சூடிப்
பொறுபொறு என்று இருள்காக்க

மங்கும் ஒளிக்காய் சுடரகலேற்றி
மஞ்சத் தருகே மலராவார்
செங்கரும்பால் பூ எய்பவன் தானும்
சிந்தனை பேதமிலா நிலவை
அந்தர வானில் கண்டதை ஏவ
நிர்மல வானின் பொன்னிலவாள்:
பொங்கிய காதல் மிஞ்சிடவெந்து
பஞ்செனும் முகிலைச் சங்கமித்தாள்

மலர்கள் புவியில் மதியின் செயலால்
மாறித் தீயாய் அனல்வீச
பலரும் அந்தோ எரியும் நிலவை
எப்படி அணைப்ப தெனஏங்கி
புலரும் நிலையில் புதிதாய் காலை
பொழுதும் விடியத் துயில்காணும்
கலைகொள் மலரின் அழகைக் காலை
கனவில் மீட்கும் காதலர்காண்

....
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நிலவோ மலரோ மதனோ சொல் (கவிதை) Empty Re: நிலவோ மலரோ மதனோ சொல் (கவிதை)

Post by balakarthik Tue Mar 27, 2012 2:45 pm

நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் கவிதையை படிக்கிறேன் அண்ணா நலமா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் நிலவோ மலரோ மதனோ சொல் (கவிதை) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிலவோ மலரோ மதனோ சொல் (கவிதை) Empty Re: நிலவோ மலரோ மதனோ சொல் (கவிதை)

Post by kirikasan Tue Mar 27, 2012 3:21 pm

balakarthik wrote:நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் கவிதையை படிக்கிறேன் அண்ணா நலமா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றிகள் ! நலமே உள்ளேன். வேறென்ன ஆண்டொன்றுபோனால் வயதொன்றுபோகும் அசதியும் சேரும். அவ்வளவுதான். கொஞ்சம் துடிதுடிப்பு குறைந்துவிட்டது . (கவிதையில் இல்லைத்தானே?) சிரி
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நிலவோ மலரோ மதனோ சொல் (கவிதை) Empty Re: நிலவோ மலரோ மதனோ சொல் (கவிதை)

Post by ஹிஷாலீ Tue Mar 27, 2012 4:26 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

நிலவோ மலரோ மதனோ சொல் (கவிதை) Empty Re: நிலவோ மலரோ மதனோ சொல் (கவிதை)

Post by இரா.பகவதி Tue Mar 27, 2012 4:46 pm

அருமையிருக்கு நன்றி அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நிலவோ மலரோ மதனோ சொல் (கவிதை) Empty Re: நிலவோ மலரோ மதனோ சொல் (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum