ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல்

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Empty மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல்

Post by கோவைசிவா Sat Oct 03, 2009 6:36 pm

First topic message reminder :

சில குழ‌ந்தை‌க‌ள் ‌பிற‌ந்த ஒரு ‌சில மாத‌ங்களு‌க்கு ச‌ரியாக மல‌‌ம் க‌ழி‌க்காம‌ல் இரு‌ப்பா‌ர்க‌ள். இது பெ‌ரிய ‌பிர‌ச்‌சினை இ‌ல்லை. அவ‌ர்க‌ள் ‌சிறு‌நீ‌ர் க‌‌ழி‌த்தாலே போது‌ம் எ‌ன்‌‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.

ஆனா‌ல், பெ‌ரிய குழ‌ந்தைக‌ள் மல‌ம் க‌ழி‌‌க்காம‌ல் வ‌யிறு இறு‌கி க‌ல் போல ஆ‌கி‌வி‌ட்டா‌ல், குழ‌ந்தைக‌ள் பெ‌ரி‌து‌ம் பா‌‌தி‌க்க‌ப்படுவா‌ர்க‌ள்.

அ‌ப்படி இரு‌ந்தா‌ல், ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய் வை‌த்து மசா‌‌ஜ் செ‌ய்யலா‌ம். அடி‌க்கடி வெதுவெது‌ப்பான வெ‌ந்‌நீரை குடி‌க்க‌க் கொடு‌த்து‌க் கொ‌ண்டே இரு‌க்கலா‌ம்.

ஒரு தேக்க‌ர‌ண்டி சோம்பை க‌ருகாம‌ல் வ‌றுத்து அத்துட‌ன் சிறிது சுக்கு சேர்த்து ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் கொதிக்க‌ வைத்து அரை ட‌ம்ள‌ராக‌ வ‌ற்ற‌விட்டு அதில் பால் க‌ல‌ந்து ச‌ர்க்க‌ரை சேர்த்து கொடுக்க‌வும்.

ீ, காபி குடிக்கும் பிள்ளைக‌ளாக‌ இருந்தால் பாலில் காபி பொடி க‌ல‌ந்து சுக்கு, சோம்பு த‌ண்ணீருட‌ன் க‌ல‌ந்து கொடுக்க‌வும்.

கெ‌ட்டியான உணவு‌ப் பொரு‌ட்களை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம். ர‌ச‌ம் சாத‌ம், ‌கீரை, கா‌ய்க‌றி கூ‌ட்டுக‌ள் போ‌ன்றவை அ‌திகமாக சா‌ப்‌பிட‌க் கொடு‌ங்க‌ள்.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down


மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Empty Re: மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல்

Post by மீனு Sat Oct 03, 2009 7:11 pm

Kraja29 wrote:விளக்கெண்ணை என்றால் -- caster oil மேலதிக விபரங்களுக்கு சொடுக்கவும் , http://en.wikipedia.org/wiki/Castor_oil


சுக்கு என்றால் -- காய்ந்த இஞ்சி ( ginger )





கோவைசிவா சும்மா கிண்டல் பண்ணினேன் சீரியஸா எடுத்துகாதீங்க
மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 182891

தேங்க்ஸ் ராஜா அண்ணா.. ..இவை எல்லாம் உங்க நாட்டில் கிடைக்குமா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Empty Re: மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல்

Post by மீனு Sat Oct 03, 2009 7:12 pm

யாரது ஈகரை கொசு..புடிங்கப்பா ,ஒரே நசுக்கு ,யாரு ராஜா அண்ணா..மீனுகிட்டே சொல்லுங்க..ஒரு வழி பண்ணிடுறேன் அந்த கொசுவை..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Empty Re: மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல்

Post by கோவைசிவா Sat Oct 03, 2009 7:13 pm

Kraja29 wrote:விளக்கெண்ணை என்றால் -- caster oil மேலதிக விபரங்களுக்கு சொடுக்கவும் , http://en.wikipedia.org/wiki/Castor_oil


சுக்கு என்றால் -- காய்ந்த இஞ்சி ( ginger )





கோவைசிவா சும்மா கிண்டல் பண்ணினேன் சீரியஸா எடுத்துகாதீங்க


மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 678642
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Empty Re: மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல்

Post by ரூபன் Sat Oct 03, 2009 7:13 pm

மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Icon_lol மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Icon_lol மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Empty Re: மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல்

Post by ராஜா Sat Oct 03, 2009 7:13 pm

இப்போ எல்லா நாட்டிலும் கிடைக்குது மீனு , எங்கெல்லாம் தமிழர்கள் இருக்காங்களோ அங்கெல்லாம் எல்லா கடைகளிலும் இருக்கிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Empty Re: மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல்

Post by ராஜா Sat Oct 03, 2009 7:14 pm

ரூபன் wrote:மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Icon_lol மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Icon_lol மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Icon_lol


டாய்................. இப்ப உனக்கு என்ன புரிஞ்சுதுன்னு இப்படி சிரிக்குற மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 246975
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Empty Re: மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல்

Post by மீனு Sat Oct 03, 2009 7:15 pm

Kraja29 wrote:இப்போ எல்லா நாட்டிலும் கிடைக்குது மீனு , எங்கெல்லாம் தமிழர்கள் இருக்காங்களோ அங்கெல்லாம் எல்லா கடைகளிலும் இருக்கிறது

சரி அப்படியா..தேவை பட்டால் கேட்டுகிறேன்..
சரி குட்டி பாப்பா நலமா ? குட்டி பாப்பாவை பெற்ற அன்னை நலமா ?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Empty Re: மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல்

Post by ரூபன் Sat Oct 03, 2009 7:16 pm

Kraja29 wrote:
ரூபன் wrote:மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Icon_lol மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Icon_lol மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Icon_lol


டாய்................. இப்ப உனக்கு என்ன புரிஞ்சுதுன்னு இப்படி சிரிக்குற மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 246975

சொல்லமாட்டேனே மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 168113
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Empty Re: மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல்

Post by ராஜா Sat Oct 03, 2009 7:17 pm

மீனு wrote:
Kraja29 wrote:இப்போ எல்லா நாட்டிலும் கிடைக்குது மீனு , எங்கெல்லாம் தமிழர்கள் இருக்காங்களோ அங்கெல்லாம் எல்லா கடைகளிலும் இருக்கிறது

சரி அப்படியா..தேவை பட்டால் கேட்டுகிறேன்..
சரி குட்டி பாப்பா நலமா ? குட்டி பாப்பாவை பெற்ற அன்னை நலமா ?


அனைவரும் இறைவன் அருளால் நலமுடன் இருக்கிறார்கள் சகோதரி.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Empty Re: மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல்

Post by ராஜா Sat Oct 03, 2009 7:18 pm

ரூபன் wrote:
Kraja29 wrote:
ரூபன் wrote:மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Icon_lol மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Icon_lol மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Icon_lol


டாய்................. இப்ப உனக்கு என்ன புரிஞ்சுதுன்னு இப்படி சிரிக்குற மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 246975

சொல்லமாட்டேனே மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 168113


படவா ..... பிச்சுபுடுவேன் .... பிச்சு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல் - Page 2 Empty Re: மல‌ம் க‌ழி‌க்க முடியாம‌ல் போனா‌ல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum