புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  Poll_c10105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  Poll_m10105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
Balaurushya

1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்

Barushree

nahoor

kavithasankar

prajai

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 10:21 pm

105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  3-27-2012-47-venus-to-go-on-rare-journey-on

சூரியக் குடும்பத்தில் சூரியனில் இருந்து இரண்டாவதாக அமைந்துள்ள கிரகம் வெள்ளி. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இந்த கிரகம் சுழன்று வருகிறது.
பூமி உள்பட எல்லா கிரகங்களும் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுழல்கின்றன. இதனால் சூரியன் கிழக்கு திசையில் உதித்து மேற்கில் மறைகிறது. ஆனால் வெள்ளி கிரகம் மட்டும் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சூழல்கின்றது. இதனால் வெள்ளி கிரகத்தில் மட்டும் சூரியன் மேற்கு திசையில் உதிக்கும்.

இத்தகைய சிறப்புடைய வெள்ளி கிரகம் சூரியன் உதிக்கும் சமயத்திலும், சூரியன் மறையும் சமயத்திலும் அதிகபட்ச பிரகாசத்தை பெறும். இரவு நேரத்தில் சந்திரனுக்கு அடுத்தப்படியாக வெள்ளிதான் அதிக பிரகாசமாக இருக்கும்.

வெள்ளி கிரகத்தின் நகர்தலை வைத்து அதை அழைக்கிறார்கள். சூரியனின் இடதுபுறம் வெள்ளி இருக்கும்போது, வானத்தில் அது மேற்கு திசையில் காட்சி அளிக்கும். அப்போது அதை அந்தி வெள்ளி என்பார்கள். சூரியனின் வலதுபுறத்துக்கு வெள்ளி வரும்போது அதிகாலை நேரமாகும். அந்த வெள்ளி விடிவெள்ளி என்றழைக்கப்படுகிறது. கிராமங்களில் இதை காலை நட்சத்திரம், மாலை நட்சத்திரம் என்று சொல்வார்கள்.

சூரியனை ஒருதடவை சுற்ற 144 நாட்கள் எடுத்துக் கொள்ளும் வெள்ளிக்கிரகம் பொதுவாக பகல் நேரங்களில் பளிச் என தெரியாது. ஆனால் வரும் ஜூன் மாதம் 6-ந்தேதி வெள்ளிக்கிரகம் மிக அபூர்வமான ஒரு நிலையில் காட்சியளிக்க உள்ளது. சூரியன் மீது வெள்ளி கிரகம் கறுப்பு பொட்டு போல தோன்றும். வெள்ளியின் சுழற்சி பாதையில் இத்தகைய நிகழ்வு மிக, மிக அரிதாகவே ஏற்படும்.

சூரியன் மீது கறுப்பு பொட்டுபோல தோன்றும் வெள்ளி, சிறிது நேரத்துக்குப் பிறகு மெல்ல, மெல்ல விலகும். இந்த அரிய, அபூர்வக் காட்சியை சென்னை மக்கள் 6-ந்தேதி காலை நன்கு கண்டு ரசிக்கலாம். தற்போது வாழ்பவர்களுக்கு இந்த காட்சி அரியது. ஏனெனில் சூரியன் மீது வெள்ளிகிரகம் கறுப்பு பொட்டுபோல தோன்றுவது, இனி 105 ஆண்டுகளுக்கு பிறகே நிகழ உள்ளது.

நன்றி : கூடல்.காம்

105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  224747944

105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  R105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  A105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  Empty105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  R105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 27, 2012 10:26 pm

வெள்ளியின் இந்த அதிசய நிகழ்வை வெள்ளியுடன் இணைத்து நம்ம பெண்களை வெள்ளி வாங்க இன்னும் எந்த வெள்ளி வியாபாரியும் திட்டம் ஒன்னும் அறிமுகப் படுத்தலியா?

பகிர்வுக்கு நன்றி ராரா.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 10:28 pm

நன்றி நண்பரே...

105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  224747944

105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  R105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  A105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  Empty105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  R105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 28, 2012 11:17 am

கொலவெறி wrote:வெள்ளியின் இந்த அதிசய நிகழ்வை வெள்ளியுடன் இணைத்து நம்ம பெண்களை வெள்ளி வாங்க இன்னும் எந்த வெள்ளி வியாபாரியும் திட்டம் ஒன்னும் அறிமுகப் படுத்தலியா?

பகிர்வுக்கு நன்றி ராரா.

அடாடா, நீங்களே கோர்த்துவிடுவீங்க போல இருக்கே? உடுட்டுக்கட்டை அடி வ

ரொம்ப சத்தம் போட்டு சொல்லாதீங்கோ , வெள்ளி வியாபாரிங்க காதில் விழபோகுது.............105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  Nicubunu_Emoticons_Silence_face புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 28, 2012 11:24 am

சென்னை இல் மட்டும் தான் தெரியுமா? பங்களூரில் தெரியாதா சேகரன் ? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 28, 2012 11:37 am

krishnaamma wrote:சென்னை இல் மட்டும் தான் தெரியுமா? பங்களூரில் தெரியாதா சேகரன் ? சோகம்
கண்ண தொறந்து வெச்சு பார்த்தா எங்க வேணா தெரியும்ன்னு சொல்லப் போறாரும்மா. புன்னகை

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 28, 2012 11:40 am

சூப்பருங்க சூப்பருங்க

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

105 ஆண்டுகளுக்குப் பின் (ஜூன்-6-ல்) சூரியனில் ஏற்படப்போகும் மாற்றம்...  Logo12
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 28, 2012 11:42 am

கொலவெறி wrote:
krishnaamma wrote:சென்னை இல் மட்டும் தான் தெரியுமா? பங்களூரில் தெரியாதா சேகரன் ? சோகம்
கண்ண தொறந்து வெச்சு பார்த்தா எங்க வேணா தெரியும்ன்னு சொல்லப் போறாரும்மா. புன்னகை

இல்ல இனியன், நான் நிஜமாக வே கேட்கிறேன் , angle என்று சொல்வரோ என்று தான் ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 28, 2012 11:48 am

இயற்க்கை நமக்கு அளித்துள்ள ஆச்சயங்களில் நாம் அறிந்த சில விஷயங்களே நம்மை பிரமிக்க வைக்கின்றது...இனி 3 தலைமுறை தாண்டி நிகழும் இன்னிகழ்வை காண நாம் இல்லை என்பது உண்மை...
நன்றி அண்ணா பகிர்விர்க்கு...

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 28, 2012 2:43 pm

பகிர்வுக்கு நன்றி ராஜசேகர் அண்ணா .

வெள்ளியின் இந்த அதிசய நிகழ்வை வெள்ளியுடன் இணைத்து நம்ம பெண்களை வெள்ளி வாங்க இன்னும் எந்த வெள்ளி வியாபாரியும் திட்டம் ஒன்னும் அறிமுகப் படுத்தலியா?

குருவே நீங்க வேற அமைதியா இருங்க ஏற்கனவே வருஷத்துக்கு ஒரு புடவை ஒவ்வொரு கலரில் எக்ஸ்ட்ரா எதவ்து பிட்ட போட்டுட்டு வாங்கிட்டு போய்ருதங்க நம்ம சகோதரிகள் , இதுவேரா காதில் கேட்டுச்சின நம்ம பாடு திண்டாட்டம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக