ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

+12
ரா.ரா3275
இரா.பகவதி
யினியவன்
சிவா
பிரசன்னா
ayyamperumal
பது
அசுரன்
ந.கார்த்தி
கேசவன்
அருண்
krishnaamma
16 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 4 Empty 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by krishnaamma Tue Mar 27, 2012 11:23 am

First topic message reminder :

நீங்கள் video chat செய்பவரா? அப்படி என்றால் இந்த தகவல் உங்களுக்கு ரொம்ப உபயோகமானதாக இருக்கும் புன்னகை

நான் ஒரு 15 - 16 வருஷமாய் video chat செய்து வருகிறேன் புன்னகை எனக்கு குடித்தனமே அப்படித்தான் , எனவே
Media Ring, MSN, yahoo messenger, eye ball ena pala ubayogappatuduththi irukken, gtalk audio kku super ஆக இருக்கும் , அதில் video chat வராது சோகம் எனவே skype il video , gtalk இல் ஆடியோ என்றுகூட வைத்து பேசி இருக்கோம் . பிறகு வந்தது gmail இல் video chat. ஜாலி ஜாலி ஜாலி

அன்றிலிருது இன்று வரை அதே தான் use செய்கிறோம் . அவ்வளவு super ஆக இருக்கும் . இப்ப 2 நாள் முன் எங்களுக்கு தெரிய வந்த google + எல்லாவற்றை யும் தூக்கி சாப்பிட்டு விட்டது போங்கோ . அவ்வளவு clarity மேலும் வேறு எதிலும் இல்லாத படிக்கு ஒரே சமயத்தில் 9 -10 பேருடன் video chat செயலாம் அதுவும் FREE யாக புன்னகை ஜாலி தானே ?

Skype இல் அந்த facility இருக்கே என்றுநீங்க சொல்ல லாம், ஆமாம் இருக்கு, ஆனால் அதற்க்கு 10 டாலர் கட்டனும், எங்க மச்சினர் பெண் சீமந்தத்தை from US, எல்லோரும் அப்படி பார்த்தா ,அதாவது சீமந்தம் நடந்தது அமெரிக்காவில், அப்போது ஸ்கைப் வழியாக, இந்த்யா, ஆஸ்திரேலியா, துபை மற்றும் சிங்கபுரிலிருந்து நேரடியாக எல்லோரும் பார்த்தோம். அதே போல இப்பவும் பார்க்கலாம் எந்த நிகழ்ச்சியையும். ஆனா இது FREE புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இப்ப ஒரு உதாரணத்துக்கு சிவா, நம்ப எல்லோருடனும் கலந்து உரையாடனும் என்றுநினைத்தல் , வேண்டியவர்களை எல்லாம் மெயில் போட்டு கூப்பிட்டு, தாராளமாய் பேசலாம் புன்னகை document sharing, desktop sharing, என்று பல facilities இருக்கு அதில் புன்னகை எல்லோரும் you tube இல் படம் கூட பார்க்கலாம் at a time புன்னகை

நாங்க போன சனிக்கிழமை அப்படித்தான் பேசினோம். பங்களூரிலிருந்துநாங்க , மெட்ராஸ் லிருந்து ஒருத்தர், US லிருந்து என் தம்பி பெண்டாட்டி , US இல் car driving இல் இருந்த என் தம்பி மற்றும் அவன் மகன் என அனைவரும் பேசினோம்.

Really it was superb சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நீங்களும் அனுபவித்துப் பாருங்கள் புரியும் புன்னகை எவ்வளோ பேர் துபை, சௌதி என்று வெளிநாட்டில் இருக்கா, அவர்கள் தங்கள் குடும்பத்துடன் இப்படி பேசுவது அவர்களுக்கு ஒருபுது தெம்பைத் தரும், வீட்டில் கம்ப்யூட்டர் இல்லாதவர்கள் ( ஆஃபிஸ் இல்ருந்து உபயோகப்படுத்துபவர்கள் கூட ) எங்காவது இண்டெர்நெட் சென்டர் இல் போயி பேசலாம், பசங்களும் தங்கள் அப்பாவுடன் இப்படி பேசுவதை ரொம்ப என்ஜாய் பண்ணுவா, ஏக்கமாய் இருக்கா மாட்ட, முயன்று பார்த்துவிட்டு எனக்கு பதில் போடுங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 4 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by krishnaamma Wed Mar 28, 2012 10:02 am

sinthiyarasu wrote:உபயோகமான பதிவு நன்றி அம்மா.

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 4 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by balakarthik Wed Mar 28, 2012 10:04 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 4 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by krishnaamma Wed Mar 28, 2012 10:21 am

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் பாலா, நீங்களும் ஜோதி இல் ஐக்கியமாக வேண்டியது தானே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 4 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by ராஜ்அருண் Wed Mar 28, 2012 10:26 am

நானும் முன்னாடியே கூகிள்+ லாகின் பண்ணிருந்தேன் ,சில நேரம் நல்லாருக்கும் ,சில நேரம் மட்டஆய்டும்,யூஸ் பண்ணாம விட்டுட்டேன் , அதுக்கப்புறம் இந்த போஸ்டிங் பார்த்த அப்புறம் தான்
இன்னிக்கு காலைல ல தான் எல்லாருக்கும் வளச்சு வளச்சு ஃபிரண்ட்ஸ் சர்கிள் ல ஆட் பண்ணுனேன்

நன்றி கிருஷ்ணாம்மா நன்றி
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 4 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by krishnaamma Wed Mar 28, 2012 10:32 am

ராஜ்அருண் wrote:நானும் முன்னாடியே கூகிள்+ லாகின் பண்ணிருந்தேன் ,சில நேரம் நல்லாருக்கும் ,சில நேரம் மட்டஆய்டும்,யூஸ் பண்ணாம விட்டுட்டேன் , அதுக்கப்புறம் இந்த போஸ்டிங் பார்த்த அப்புறம் தான்
இன்னிக்கு காலைல ல தான் எல்லாருக்கும் வளச்சு வளச்சு ஃபிரண்ட்ஸ் சர்கிள் ல ஆட் பண்ணுனேன்

நன்றி கிருஷ்ணாம்மா நன்றி

நன்றி அருண் புன்னகை நான் அந்த லிஸ்ட் இல் உண்டா அருண் ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 4 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by ராஜ்அருண் Wed Mar 28, 2012 10:36 am

krishnaamma wrote:
ராஜ்அருண் wrote:நானும் முன்னாடியே கூகிள்+ லாகின் பண்ணிருந்தேன் ,சில நேரம் நல்லாருக்கும் ,சில நேரம் மட்டஆய்டும்,யூஸ் பண்ணாம விட்டுட்டேன் , அதுக்கப்புறம் இந்த போஸ்டிங் பார்த்த அப்புறம் தான்
இன்னிக்கு காலைல ல தான் எல்லாருக்கும் வளச்சு வளச்சு ஃபிரண்ட்ஸ் சர்கிள் ல ஆட் பண்ணுனேன்

நன்றி கிருஷ்ணாம்மா நன்றி

நன்றி அருண் புன்னகை நான் அந்த லிஸ்ட் இல் உண்டா அருண் ? புன்னகை

உங்கள தேடுனேன் கிடைக்கவே இல்ல
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 4 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by krishnaamma Wed Mar 28, 2012 10:41 am

ராஜ்அருண் wrote:
krishnaamma wrote:
ராஜ்அருண் wrote:நானும் முன்னாடியே கூகிள்+ லாகின் பண்ணிருந்தேன் ,சில நேரம் நல்லாருக்கும் ,சில நேரம் மட்டஆய்டும்,யூஸ் பண்ணாம விட்டுட்டேன் , அதுக்கப்புறம் இந்த போஸ்டிங் பார்த்த அப்புறம் தான்
இன்னிக்கு காலைல ல தான் எல்லாருக்கும் வளச்சு வளச்சு ஃபிரண்ட்ஸ் சர்கிள் ல ஆட் பண்ணுனேன்

நன்றி கிருஷ்ணாம்மா நன்றி

நன்றி அருண் புன்னகை நான் அந்த லிஸ்ட் இல் உண்டா அருண் ? புன்னகை

உங்கள தேடுனேன் கிடைக்கவே இல்ல

சிவா கொடுத்துள்ள லிங்க் இல் என்னை எப்படி இணைப்பது அருண்? நேற்றிலிருந்து முயலுகிறேன் முடியவில்லை சோகம் ஆனால் நான் சிவா, கார்த்தி , மணி, ராஜா சேகரன் ஆகியவர்களை என் சர்கிள் இல் இணைத்து விட்டேன். நீங்க தான் சொல்லுங்கள் அங்குள்ள லிஸ்ட் இல் என் பேரை போடுவது எப்படி என்று ?


Last edited by krishnaamma on Wed Mar 28, 2012 10:42 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 4 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by உமா Wed Mar 28, 2012 10:41 am

அப்படியா.....ரொம்ப நல்லா இருக்கே ...
இதுவரை நான் வீடியோ சாட் செய்தது இல்லை.
நேரம் இருந்தால் முயற்ச்சிகிறேன்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 4 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by krishnaamma Wed Mar 28, 2012 10:43 am

உமா wrote:அப்படியா.....ரொம்ப நல்லா இருக்கே ...
இதுவரை நான் வீடியோ சாட் செய்தது இல்லை.
நேரம் இருந்தால் முயற்ச்சிகிறேன்.

நல்லது உமா புன்னகை அப்படி செய்யும் போது நான் வர்ஷாவையும் பார்க்கலாம் தானே ? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 4 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum