Latest topics
» நாவல்கள் வேண்டும்by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?
+12
ரா.ரா3275
இரா.பகவதி
யினியவன்
சிவா
பிரசன்னா
ayyamperumal
பது
அசுரன்
ந.கார்த்தி
கேசவன்
அருண்
krishnaamma
16 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?
First topic message reminder :
நீங்கள் video chat செய்பவரா? அப்படி என்றால் இந்த தகவல் உங்களுக்கு ரொம்ப உபயோகமானதாக இருக்கும்
நான் ஒரு 15 - 16 வருஷமாய் video chat செய்து வருகிறேன் எனக்கு குடித்தனமே அப்படித்தான் , எனவே
Media Ring, MSN, yahoo messenger, eye ball ena pala ubayogappatuduththi irukken, gtalk audio kku super ஆக இருக்கும் , அதில் video chat வராது எனவே skype il video , gtalk இல் ஆடியோ என்றுகூட வைத்து பேசி இருக்கோம் . பிறகு வந்தது gmail இல் video chat.
அன்றிலிருது இன்று வரை அதே தான் use செய்கிறோம் . அவ்வளவு super ஆக இருக்கும் . இப்ப 2 நாள் முன் எங்களுக்கு தெரிய வந்த google + எல்லாவற்றை யும் தூக்கி சாப்பிட்டு விட்டது போங்கோ . அவ்வளவு clarity மேலும் வேறு எதிலும் இல்லாத படிக்கு ஒரே சமயத்தில் 9 -10 பேருடன் video chat செயலாம் அதுவும் FREE யாக ஜாலி தானே ?
Skype இல் அந்த facility இருக்கே என்றுநீங்க சொல்ல லாம், ஆமாம் இருக்கு, ஆனால் அதற்க்கு 10 டாலர் கட்டனும், எங்க மச்சினர் பெண் சீமந்தத்தை from US, எல்லோரும் அப்படி பார்த்தா ,அதாவது சீமந்தம் நடந்தது அமெரிக்காவில், அப்போது ஸ்கைப் வழியாக, இந்த்யா, ஆஸ்திரேலியா, துபை மற்றும் சிங்கபுரிலிருந்து நேரடியாக எல்லோரும் பார்த்தோம். அதே போல இப்பவும் பார்க்கலாம் எந்த நிகழ்ச்சியையும். ஆனா இது FREE
இப்ப ஒரு உதாரணத்துக்கு சிவா, நம்ப எல்லோருடனும் கலந்து உரையாடனும் என்றுநினைத்தல் , வேண்டியவர்களை எல்லாம் மெயில் போட்டு கூப்பிட்டு, தாராளமாய் பேசலாம் document sharing, desktop sharing, என்று பல facilities இருக்கு அதில் எல்லோரும் you tube இல் படம் கூட பார்க்கலாம் at a time
நாங்க போன சனிக்கிழமை அப்படித்தான் பேசினோம். பங்களூரிலிருந்துநாங்க , மெட்ராஸ் லிருந்து ஒருத்தர், US லிருந்து என் தம்பி பெண்டாட்டி , US இல் car driving இல் இருந்த என் தம்பி மற்றும் அவன் மகன் என அனைவரும் பேசினோம்.
Really it was superb
நீங்களும் அனுபவித்துப் பாருங்கள் புரியும் எவ்வளோ பேர் துபை, சௌதி என்று வெளிநாட்டில் இருக்கா, அவர்கள் தங்கள் குடும்பத்துடன் இப்படி பேசுவது அவர்களுக்கு ஒருபுது தெம்பைத் தரும், வீட்டில் கம்ப்யூட்டர் இல்லாதவர்கள் ( ஆஃபிஸ் இல்ருந்து உபயோகப்படுத்துபவர்கள் கூட ) எங்காவது இண்டெர்நெட் சென்டர் இல் போயி பேசலாம், பசங்களும் தங்கள் அப்பாவுடன் இப்படி பேசுவதை ரொம்ப என்ஜாய் பண்ணுவா, ஏக்கமாய் இருக்கா மாட்ட, முயன்று பார்த்துவிட்டு எனக்கு பதில் போடுங்கள்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?
என் பெயரை அதில் எப்படி சேர்ப்பது சிவா? உங்களை என் ஃபிரண்ட்ஸ் லிஸ்ட் இல் சேர்த்து விட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?
krishnaamma wrote:என் பெயரை அதில் எப்படி சேர்ப்பது சிவா? உங்களை என் ஃபிரண்ட்ஸ் லிஸ்ட் இல் சேர்த்து விட்டேன்
எனக்கு கூகிள் பிளஸ் பயன்படுத்துவதில் அனுபவம் மிகக் குறைவு அக்கா! முதலில் பதிந்ததோடு அதைப் பயன்படுத்தவில்லை, எப்படிச் சேர்ப்பது எனப் பார்க்கிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?
சிவா wrote:krishnaamma wrote:என் பெயரை அதில் எப்படி சேர்ப்பது சிவா? உங்களை என் ஃபிரண்ட்ஸ் லிஸ்ட் இல் சேர்த்து விட்டேன்
எனக்கு கூகிள் பிளஸ் பயன்படுத்துவதில் அனுபவம் மிகக் குறைவு அக்கா! முதலில் பதிந்ததோடு அதைப் பயன்படுத்தவில்லை, எப்படிச் சேர்ப்பது எனப் பார்க்கிறேன்.
நீங்க என் id யை உங்கள் friends circle இல் சேர்க்கணும் சிவா
நான் உங்களை சேர்த்து விட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?
அடடா ஓசீல வம்பு வளக்க இவ்ளாம் பெரிய ஆராய்ச்சியே பண்ணிட்டீங்களா கிருஷ்ணாம்மா?
வம்பு மன்னர் வெட்டி அரட்டை வீரர் நம்ம சிவா பாருங்க உடனே அரட்டை கச்சேரிக்கு ஆள் சேர்க்க ஆரம்பிச்சுட்டார்.
வம்பு மன்னர் வெட்டி அரட்டை வீரர் நம்ம சிவா பாருங்க உடனே அரட்டை கச்சேரிக்கு ஆள் சேர்க்க ஆரம்பிச்சுட்டார்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?
கொலவெறி wrote:அடடா ஓசீல வம்பு வளக்க இவ்ளாம் பெரிய ஆராய்ச்சியே பண்ணிட்டீங்களா கிருஷ்ணாம்மா?
வம்பு மன்னர் வெட்டி அரட்டை வீரர் நம்ம சிவா பாருங்க உடனே அரட்டை கச்சேரிக்கு ஆள் சேர்க்க ஆரம்பிச்சுட்டார்.
வெட்டி அரட்டை இல்ல இனியன், நம்ம நண்பர்களுடன் தொலைபேசி இல் ஆலோசிப்பாதை இப்படி செயலாம் இல்லையா? செல்லவே இல்லாமல் சந்தோஷமாக நேரே பார்த்து பேசலாமே? நீங்கள் இப்படி யாருடனும் பேசினத்து இல்லையா?
முயன்று பாருங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?
இரா.பகவதி wrote:நானும் இணைந்து விட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?
நானும் இணைந்தேன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?
உபயோகமான பதிவு நன்றி அம்மா.
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?
ரா.ரா3275 wrote:நானும் இணைந்தேன்...
நன்றி சேகரன் சிவா கொடுத்துள்ள லிங்க் இல் எப்படி உங்கள் பெயரை இணைத்தீர்கள் சொல்ல முடியுமா? உங்கள் பேரை நான் இணைத்து விட்டேன் என் சர்கிள் இல் accept it
Last edited by krishnaamma on Wed Mar 28, 2012 10:19 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|