ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

நிகழ்நிலை நிர்வாகிகள்

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

+12
ரா.ரா3275
இரா.பகவதி
யினியவன்
சிவா
பிரசன்னா
ayyamperumal
பது
அசுரன்
ந.கார்த்தி
கேசவன்
அருண்
krishnaamma
16 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 2 Empty 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by krishnaamma Tue 27 Mar 2012 - 12:53

First topic message reminder :

நீங்கள் video chat செய்பவரா? அப்படி என்றால் இந்த தகவல் உங்களுக்கு ரொம்ப உபயோகமானதாக இருக்கும் புன்னகை

நான் ஒரு 15 - 16 வருஷமாய் video chat செய்து வருகிறேன் புன்னகை எனக்கு குடித்தனமே அப்படித்தான் , எனவே
Media Ring, MSN, yahoo messenger, eye ball ena pala ubayogappatuduththi irukken, gtalk audio kku super ஆக இருக்கும் , அதில் video chat வராது சோகம் எனவே skype il video , gtalk இல் ஆடியோ என்றுகூட வைத்து பேசி இருக்கோம் . பிறகு வந்தது gmail இல் video chat. ஜாலி ஜாலி ஜாலி

அன்றிலிருது இன்று வரை அதே தான் use செய்கிறோம் . அவ்வளவு super ஆக இருக்கும் . இப்ப 2 நாள் முன் எங்களுக்கு தெரிய வந்த google + எல்லாவற்றை யும் தூக்கி சாப்பிட்டு விட்டது போங்கோ . அவ்வளவு clarity மேலும் வேறு எதிலும் இல்லாத படிக்கு ஒரே சமயத்தில் 9 -10 பேருடன் video chat செயலாம் அதுவும் FREE யாக புன்னகை ஜாலி தானே ?

Skype இல் அந்த facility இருக்கே என்றுநீங்க சொல்ல லாம், ஆமாம் இருக்கு, ஆனால் அதற்க்கு 10 டாலர் கட்டனும், எங்க மச்சினர் பெண் சீமந்தத்தை from US, எல்லோரும் அப்படி பார்த்தா ,அதாவது சீமந்தம் நடந்தது அமெரிக்காவில், அப்போது ஸ்கைப் வழியாக, இந்த்யா, ஆஸ்திரேலியா, துபை மற்றும் சிங்கபுரிலிருந்து நேரடியாக எல்லோரும் பார்த்தோம். அதே போல இப்பவும் பார்க்கலாம் எந்த நிகழ்ச்சியையும். ஆனா இது FREE புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இப்ப ஒரு உதாரணத்துக்கு சிவா, நம்ப எல்லோருடனும் கலந்து உரையாடனும் என்றுநினைத்தல் , வேண்டியவர்களை எல்லாம் மெயில் போட்டு கூப்பிட்டு, தாராளமாய் பேசலாம் புன்னகை document sharing, desktop sharing, என்று பல facilities இருக்கு அதில் புன்னகை எல்லோரும் you tube இல் படம் கூட பார்க்கலாம் at a time புன்னகை

நாங்க போன சனிக்கிழமை அப்படித்தான் பேசினோம். பங்களூரிலிருந்துநாங்க , மெட்ராஸ் லிருந்து ஒருத்தர், US லிருந்து என் தம்பி பெண்டாட்டி , US இல் car driving இல் இருந்த என் தம்பி மற்றும் அவன் மகன் என அனைவரும் பேசினோம்.

Really it was superb சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நீங்களும் அனுபவித்துப் பாருங்கள் புரியும் புன்னகை எவ்வளோ பேர் துபை, சௌதி என்று வெளிநாட்டில் இருக்கா, அவர்கள் தங்கள் குடும்பத்துடன் இப்படி பேசுவது அவர்களுக்கு ஒருபுது தெம்பைத் தரும், வீட்டில் கம்ப்யூட்டர் இல்லாதவர்கள் ( ஆஃபிஸ் இல்ருந்து உபயோகப்படுத்துபவர்கள் கூட ) எங்காவது இண்டெர்நெட் சென்டர் இல் போயி பேசலாம், பசங்களும் தங்கள் அப்பாவுடன் இப்படி பேசுவதை ரொம்ப என்ஜாய் பண்ணுவா, ஏக்கமாய் இருக்கா மாட்ட, முயன்று பார்த்துவிட்டு எனக்கு பதில் போடுங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 2 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by krishnaamma Tue 27 Mar 2012 - 13:21

அசுரன் wrote:நான் உள்ளே சென்று வெற்றிகரமாக எனது பழைய துபாய் நண்பர்களை மீட்டுவிட்டேன். நன்றி அம்மா

நல்லது அசுரன், ஏதோ நம்மால் ஆனது புன்னகை

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 2 Welcome_mcHT_Smiley-vi


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 2 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by krishnaamma Tue 27 Mar 2012 - 13:37

நன்றி கார்த்தி, உங்களுடன் chat செய்தது ரொம்ப சந்தோஷம் புன்னகை நாளை video வில் பார்க்கலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 2 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by பது Tue 27 Mar 2012 - 13:42

நன்றி அம்மா முயன்று பாக்கிறேன்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 2 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by ayyamperumal Tue 27 Mar 2012 - 13:45

அயலகத்தில் வசிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு. நன்றி அம்மா ! நாம் நண்பர்கள் இதை பயன்படுத்தி உறவுகளை ஈனும் இணக்கபடுத்தி கொள்ளட்டும் !


'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 2 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by krishnaamma Tue 27 Mar 2012 - 13:46

பது wrote:நன்றி அம்மா முயன்று பாக்கிறேன்

நன்றி பது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 2 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by krishnaamma Tue 27 Mar 2012 - 13:47

அய்யம் பெருமாள் .நா wrote:அயலகத்தில் வசிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு. நன்றி அம்மா ! நாம் நண்பர்கள் இதை பயன்படுத்தி உறவுகளை ஈனும் இணக்கபடுத்தி கொள்ளட்டும் !

இப்ப தான் கார்த்தியுடன் chat செய்தேன், அவருக்கு கரண்ட் போய்விட்டதால் video ஆரம்பிக்க முடியவில்லை, நீங்க யாரும் விரும்பினால் சொல்லுங்கள் நான் வருகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 2 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by பிரசன்னா Tue 27 Mar 2012 - 13:59

சூப்பருங்க

பயனுள்ள பகிர்வு - மிக்க நன்றி.... மகிழ்ச்சி நன்றி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 2 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by சிவா Tue 27 Mar 2012 - 13:59

பயனுள்ள தகவல் அக்கா!

ஈகரை உறவுகள் இங்கு இணைந்து கொள்ளுங்கள், அடிக்கடி நேரடியாகப் பேசி மகிழலாம்.

https://plus.google.com/109447738685809310440


'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 2 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by krishnaamma Tue 27 Mar 2012 - 14:03

பிரசன்னா wrote: சூப்பருங்க

பயனுள்ள பகிர்வு - மிக்க நன்றி.... மகிழ்ச்சி நன்றி

நன்றி பிரசன்னா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 2 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by krishnaamma Tue 27 Mar 2012 - 14:03

சிவா wrote:பயனுள்ள தகவல் அக்கா!

ஈகரை உறவுகள் இங்கு இணைந்து கொள்ளுங்கள், அடிக்கடி நேரடியாகப் பேசி மகிழலாம்.

https://plus.google.com/109447738685809310440

ரொம்ப சந்தோஷம் சிவா, இனி உறவுகளை நேரடியாக பார்த்தும் பேசலாம் புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 2 Empty Re: 'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum