ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

+20
பிளேடு பக்கிரி
யினியவன்
Gulzaar
T.N.Balasubramanian
இரா.பகவதி
அதி
balakarthik
மகா பிரபு
அருண்
கே. பாலா
உதயசுதா
இளமாறன்
பாலாஜி
அசுரன்
கேசவன்
krishnaamma
ராஜா
சிவா
ந.கார்த்தி
தமிழ்த்தேசியம்
24 posters

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Empty ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by தமிழ்த்தேசியம் Tue Mar 27, 2012 10:25 am

First topic message reminder :

ஈகரை நண்பர்களே ...

எந்த ஒரு forum மூலமாகவும் பயனர் பெயர் மற்றும் கடவுசொல்லை அட்மின் களும் , மாடரேட்டர் களும் அறிந்து கொள்ள முடியும் ...

மேலும் உங்கள் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும் ....

இதை நீங்களே ஒரு forum ஒன்றை உருவாகி அறிந்து கொள்ளலாம் ...

பயனர்களை முட்டாளாக்கும் செயல் கண்டிக்க தக்கது ...

--
தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேசியம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 27/03/2012

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by இரா.பகவதி Thu May 24, 2012 2:25 pm

சுவிஸ் வங்கியில் உள்ள எனது அக்கௌண்ட் டில் உள்ள அனைத்து தொகைகளையும் அருமை தம்பி திரு.இரா.பகவதி அவா்களுக்க‌ே தானமளிக்கிறேன். இரகசிய எண்: இரா.திவகப 007 003 009 .

இந்த எண் உங்களுடைய இடது கையில் அணிந்துள்ள கடிகாரத்திற்குள் இடமும் வலமும் சுழன்று கொண்டிருக்கும் “வீல்” லில் இணைத்துள்ள‌ேன். அதை எடுத்து கொண்டு, 3 ம் வாய்பாட்டை பாராமல் பாராயணம் பண்ணி, அனைத்த எண்களையும் 9 ஆல் வகுத்தால் வரும் விடையுடன் - உங்கள் எந்தன் பெயரை இணைத்து சொன்னால் கிடைக்கும்.

உஸ் அப்பாடா...

இது எப்படி இருக்கு?

சார்லஸ் அண்ணா உண்மையிலயே குரு சொன்ன மாதிரி என் அக்கவுண்ட் நம்பர் மறந்து பொச்சு சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by Gulzaar Sun May 27, 2012 1:57 am

பாலா sir, உங்கள் PASSWORD நான் கண்டு பிடித்து விட்டேன். அதன் மூலம் உங்கள் கணக்கில் நுழைந்து ஒரு பதிவும் செய்திருக்கிறேன். இப்போது என்ன சொல்கிறீர்கள்? வேண்டுமானால், இன்னும் சந்தேகம் இருந்தால், உங்கள் தனி மடல் பகுதிக்கு சென்று ஏதாவது எழுதுங்கள். அதையும் நான் கூறுகிறேன்!

"PAASWORD என்ன சொல்லுங்கள்" என்று மீண்டும் கேட்காதீர்கள். அதை சொல்வது ஒரு ADMIN க்கு அழகல்ல!! ஆனால், உங்கள் கணக்கிற்குள் நான் நுழைந்திருக்கிறேன் என்றால் எனக்கு உங்கள் PASSWORD தெரியும் என்று தானே அர்த்தம்!!

For Visit: http://eagarai.forumta.net/t3-password-enna

நான் இந்த பயனர் பெயரை உருவாக்கியவரைத் தான் விமர்சனம் செய்கிறேன் என்று கூறினேன். ஆனால் தலைமை நடத்துனர் ராஜாவுக்கு கோபம் வருகிறது..... அப்படி என்றால்?... இதை உருவாக்கியவர் யாராக இருக்கும்? யார் மீது எல்லோருக்கும் தவறான எண்ணம் வரவேண்டும் என்பதற்காக உருவாக்கப் பட்டது இந்த பயனர் பெயர்? மேலும் உண்மையான விளக்கமும், விமர்சனமும் சில நாட்களுக்குப் பிறகு எழுதுகிறேன்.

ஆனால், ராஜா என்ற ஒரு நிர்வாக பொறுப்பில் இருந்தவர், கொஞ்ச காலங்களுக்கு முன்பு, ஈகரை நிறுவனர் சிவாவின் PASSWORD திருடி உறுப்பினர்கள் அனைவருக்கும் தனிமடல் அனுப்பியதாகவும், அதைக் கண்டித்து சிவா மறுப்புக் கடிதம் அனுப்பியதாகவும் நான் தற்போது கேள்வி பட்டேன். அந்த ராஜா தான் இந்த தலைமை நடத்துனர் ராஜாவா?

இந்த ராஜா மன்னிப்பு கேட்டு அனுப்பியதாக ஒரு கடிதத்தை BALAKARTHIK அவர்கள் வெளியிட்டதாகவும் கேள்விப் பட்டேன். உண்மையிலேயே அந்த செயலை செய்தது RAJA தானா? அல்லது சிவாவே அவ்வாறு செய்து விட்டு ஒரு நாடகம் நடத்தினார்களா? இல்லை என்றால் அந்த ராஜாவால் சிவாவின் PASSWORD எவ்வாறு அறிந்து கொள்ள முடிந்தது?

மேலும் முன்பு தலைமை நடத்துனராக இருந்த கலைவேந்தன் அவர்கள், ஒரு முறை யாரோ பெண் உறுப்பினர்களுக்கு தனி மடல் எழுதியதை கண்டித்து அறிவிப்பு வெளியிட்ட போது, "இதற்காகத்தான் நான் அவ்வப்போது அனைவரது தனி மடல்களையும் கவனித்து வருவகிறேன்" என்று கூறினாராம். அப்படி என்றால் அவரால் மட்டும் எப்படி மற்றவர்களின் தனி மடல்களை படிக்க முடிந்தது.

மற்றவர்களின் தனி மடல்களில் ஒன்றும் ராணுவ ரகசியம் இல்லை தான். ஆனால் சிலர் இது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்வது ஏன்?

ஒரு பஞ்ச்:
"உன்னைப் பற்றி யாராவது விமர்சனம் செய்யும் போது உனக்கு எரிச்சல் வருகிறதா? அப்படி என்றால் அந்த விமர்சனம் சரியானது தான்!"
Gulzaar
Gulzaar
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by ராஜா Sun May 27, 2012 10:38 am

Gulzaar wrote:பாலா sir, உங்கள் PASSWORD நான் கண்டு பிடித்து விட்டேன். அதன் மூலம் உங்கள் கணக்கில் நுழைந்து ஒரு பதிவும் செய்திருக்கிறேன். இப்போது என்ன சொல்கிறீர்கள்? வேண்டுமானால், இன்னும் சந்தேகம் இருந்தால், உங்கள் தனி மடல் பகுதிக்கு சென்று ஏதாவது எழுதுங்கள். அதையும் நான் கூறுகிறேன்!

"PAASWORD என்ன சொல்லுங்கள்" என்று மீண்டும் கேட்காதீர்கள். அதை சொல்வது ஒரு ADMIN க்கு அழகல்ல!! ஆனால், உங்கள் கணக்கிற்குள் நான் நுழைந்திருக்கிறேன் என்றால் எனக்கு உங்கள் PASSWORD தெரியும் என்று தானே அர்த்தம்!!

For Visit: http://eagarai.forumta.net/t3-password-enna

நான் இந்த பயனர் பெயரை உருவாக்கியவரைத் தான் விமர்சனம் செய்கிறேன் என்று கூறினேன். ஆனால் தலைமை நடத்துனர் ராஜாவுக்கு கோபம் வருகிறது..... அப்படி என்றால்?... இதை உருவாக்கியவர் யாராக இருக்கும்? யார் மீது எல்லோருக்கும் தவறான எண்ணம் வரவேண்டும் என்பதற்காக உருவாக்கப் பட்டது இந்த பயனர் பெயர்? மேலும் உண்மையான விளக்கமும், விமர்சனமும் சில நாட்களுக்குப் பிறகு எழுதுகிறேன்.

ஆனால், ராஜா என்ற ஒரு நிர்வாக பொறுப்பில் இருந்தவர், கொஞ்ச காலங்களுக்கு முன்பு, ஈகரை நிறுவனர் சிவாவின் PASSWORD திருடி உறுப்பினர்கள் அனைவருக்கும் தனிமடல் அனுப்பியதாகவும், அதைக் கண்டித்து சிவா மறுப்புக் கடிதம் அனுப்பியதாகவும் நான் தற்போது கேள்வி பட்டேன். அந்த ராஜா தான் இந்த தலைமை நடத்துனர் ராஜாவா?

இந்த ராஜா மன்னிப்பு கேட்டு அனுப்பியதாக ஒரு கடிதத்தை BALAKARTHIK அவர்கள் வெளியிட்டதாகவும் கேள்விப் பட்டேன். உண்மையிலேயே அந்த செயலை செய்தது RAJA தானா? அல்லது சிவாவே அவ்வாறு செய்து விட்டு ஒரு நாடகம் நடத்தினார்களா? இல்லை என்றால் அந்த ராஜாவால் சிவாவின் PASSWORD எவ்வாறு அறிந்து கொள்ள முடிந்தது?

மேலும் முன்பு தலைமை நடத்துனராக இருந்த கலைவேந்தன் அவர்கள், ஒரு முறை யாரோ பெண் உறுப்பினர்களுக்கு தனி மடல் எழுதியதை கண்டித்து அறிவிப்பு வெளியிட்ட போது, "இதற்காகத்தான் நான் அவ்வப்போது அனைவரது தனி மடல்களையும் கவனித்து வருவகிறேன்" என்று கூறினாராம். அப்படி என்றால் அவரால் மட்டும் எப்படி மற்றவர்களின் தனி மடல்களை படிக்க முடிந்தது.

மற்றவர்களின் தனி மடல்களில் ஒன்றும் ராணுவ ரகசியம் இல்லை தான். ஆனால் சிலர் இது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்வது ஏன்?

ஒரு பஞ்ச்:
"உன்னைப் பற்றி யாராவது விமர்சனம் செய்யும் போது உனக்கு எரிச்சல் வருகிறதா? அப்படி என்றால் அந்த விமர்சனம் சரியானது தான்!"

சிரிப்பு சிப்பு வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by ராஜா Sun May 27, 2012 10:40 am

இது பொது பதிவிலேயே இருக்கலாம் பகவதி, குறைந்தபட்ச கணினி அறிவு உள்ளவர்கள் கூட இதை படித்தால் சிரிப்பார்கள். சிரி

பகவதி பழைய இடத்திலேயே மாற்றி வைத்துவிடு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by balakarthik Sun May 27, 2012 10:45 am

Gulzaar wrote:இந்த ராஜா மன்னிப்பு கேட்டு அனுப்பியதாக ஒரு கடிதத்தை BALAKARTHIK அவர்கள் வெளியிட்டதாகவும் கேள்விப் பட்டேன். உண்மையிலேயே அந்த செயலை செய்தது RAJA தானா? அல்லது சிவாவே அவ்வாறு செய்து விட்டு ஒரு நாடகம் நடத்தினார்களா? இல்லை என்றால் அந்த ராஜாவால் சிவாவின் PASSWORD எவ்வாறு அறிந்து கொள்ள முடிந்தது?

நான் என்னைக்கு எந்த கடிதத்தை வெளியிட்டேன் என்னமோ வைரமுத்து கள்ளிகாட்டு இதிகாசத்தை வெளியிட்டதுபோல் சொல்றாரே

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by கே. பாலா Sun May 27, 2012 10:49 am

செல்வம் என்ற எனது கணக்கில் வேறு எதோ தில்லு முல்லு செய்து நுழைந்துள்ளார் !
இப்போது நான் உருவாக்கியpassword vijai@123 பயன்படுத்தி நுழையமுடியவில்லை !. ஆகவே அவர் password கண்டுபிடித்ததாக சொல்வது பொய் !

Last edited by கே. பாலா on Sun May 27, 2012 12:00 pm; edited 1 time in total

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by ராஜா Sun May 27, 2012 11:00 am

கே. பாலா wrote: செல்வம் என்ற எனது கணக்கில் வேறு எதோ தில்லு முள்ளு செய்து நுழைந்துள்ளார் !
இப்போது நான் உருவாக்கியpassword vijai@123 பயன்படுத்தி நுழையமுடியவில்லை !. ஆகவே அவர் password கண்டுபிடித்ததாக சொல்வது பொய் !
சரிங்க பாலா இவர் சொன்னவுடன் , நானும் நீங்கள் எனக்கு கொடுத்த vijai@123 உபயோகித்து login செய்து பார்த்தேன் , கடவுச்சொல் தவறு என்று வந்தது .

ஒரு System administrator நினைத்தால் எந்த ஒரு கடவுசொல்லை மாற்றலாம் ஆனால் என்ன என்று பார்க்கமுடியாது என்ற இந்த குறைந்தபட்ச அறிவு கூட இல்லாதவர் கிட்டே எதற்கு விவாதம் பண்ணவேண்டும் என நினைத்தேன் சிரிப்பு தான் வந்தது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by இரா.பகவதி Sun May 27, 2012 11:06 am

செல்வம் என்ற எனது கணக்கில் வேறு எதோ தில்லு முள்ளு செய்து நுழைந்துள்ளார் !
இப்போது நான் உருவாக்கியpassword vijai@123 பயன்படுத்தி நுழையமுடியவில்லை !. ஆகவே அவர் password கண்டுபிடித்ததாக சொல்வது பொய் !

"PAASWORD என்ன சொல்லுங்கள்" என்று மீண்டும் கேட்காதீர்கள். அதை சொல்வது ஒரு ADMIN க்கு அழகல்ல!! ஆனால், உங்கள் கணக்கிற்குள் நான் நுழைந்திருக்கிறேன் என்றால் எனக்கு உங்கள் PASSWORD தெரியும் என்று தானே அர்த்தம்!!

அண்ணா அவர் கூறியதை பாருங்கள் அவர் எதோ குறுக்கு புத்தியை தான் கையாண்டு உள்ளார் .இல்லை என்றால் பாஸ்வேர்டை சொல்லியிருப்பாரே
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by யினியவன் Sun May 27, 2012 11:20 am

balakarthik wrote:நான் என்னைக்கு எந்த கடிதத்தை வெளியிட்டேன் என்னமோ வைரமுத்து கள்ளிகாட்டு இதிகாசத்தை வெளியிட்டதுபோல் சொல்றாரே
சரி சரி இவ்ளோ சொல்றாரு அவரு - அந்த
சுள்ளிகாட்டு பரிகாசத்தையாவது
வெளியிடுங்க பாலா ப்ளீஸ். சிரிப்பு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by கே. பாலா Sun May 27, 2012 12:50 pm

இந்த பதிவு இப்போது வழி நடத்துனர் பகுதியில் இருந்து கேள்வி பதில் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 9 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum