ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

+20
பிளேடு பக்கிரி
யினியவன்
Gulzaar
T.N.Balasubramanian
இரா.பகவதி
அதி
balakarthik
மகா பிரபு
அருண்
கே. பாலா
உதயசுதா
இளமாறன்
பாலாஜி
அசுரன்
கேசவன்
krishnaamma
ராஜா
சிவா
ந.கார்த்தி
தமிழ்த்தேசியம்
24 posters

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 5 Empty ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by தமிழ்த்தேசியம் Tue Mar 27, 2012 10:25 am

First topic message reminder :

ஈகரை நண்பர்களே ...

எந்த ஒரு forum மூலமாகவும் பயனர் பெயர் மற்றும் கடவுசொல்லை அட்மின் களும் , மாடரேட்டர் களும் அறிந்து கொள்ள முடியும் ...

மேலும் உங்கள் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும் ....

இதை நீங்களே ஒரு forum ஒன்றை உருவாகி அறிந்து கொள்ளலாம் ...

பயனர்களை முட்டாளாக்கும் செயல் கண்டிக்க தக்கது ...

--
தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேசியம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 27/03/2012

Back to top Go down


ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 5 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by Gulzaar Wed May 23, 2012 12:22 am

உங்களுக்கு Viruppam runthaal, thani madalil enakku ADMIN PASSWORD Anuppungal Siva, Naan Muyarchi seithu paarkiren!
Athan Piragu Anaivarukkum Naan Puriya Vaikkiren INTHA URUPPINAR Yaar enbathai.
Gulzaar
Gulzaar
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 5 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by ராஜா Wed May 23, 2012 1:34 am

Gulzaar wrote:உங்களுக்கு Viruppam runthaal, thani madalil enakku ADMIN PASSWORD Anuppungal Siva, Naan Muyarchi seithu paarkiren!
Athan Piragu Anaivarukkum Naan Puriya Vaikkiren INTHA URUPPINAR Yaar enbathai.
வணக்கம் குல்சார் , சிவா அவர்கள் இப்போது விடுறையில் உள்ளார் அவர் வருவதற்கு இன்னும் இரண்டு மாதம் ஆகும் . நீங்கள் இங்கு சென்ற ஒரு வலைத்தளம் உருவாக்குங்கள் அதன் பிறகு நான் அதில் ஒரு பயனர் பெயர் உருவாக்குகிறேன் , அதன் கடவுசொல்லை கண்டுபிடித்து சொல்லுங்கள் . அப்போது உங்களை பற்றி இங்கு எல்லோருக்கும் புரியும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 5 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by Gulzaar Wed May 23, 2012 2:06 am

சூப்பருங்க தகவலுக்கு நன்றி ராஜா.! முயற்சித்து பார்க்கிறேன்.
ஆனால் சிவா அவ்வாறு தருகிறேன் என்று சொல்லியிருந்தார் அதனால் தான் கேட்டேன். melum என்னைப் பற்றி நான் புரிய வைக்கிறேன் என்று சொல்ல வில்லையே.... அந்த உறுப்பினர் யார் என்பதைத் தான் புரிய வைப்பதாக சொன்னேன். OK !

உங்கள் உண்மையான பெயரே ராஜா தானா நண்பரே?
Gulzaar
Gulzaar
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 5 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by யினியவன் Wed May 23, 2012 2:12 am

அவரின் முழுப் பெயர் ராஜசேகர்.

குல்ஜார் - கண்டுபிடியுங்கள் தமிழ்தேசியம் யாரென?

ஆவலுடன் காத்திருக்கோம் - ராஜா சொன்னது எங்களுக்கு உங்கள் திறமை புரியும் என்று. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 5 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by Gulzaar Wed May 23, 2012 3:05 am

வலைத்தளம் உருவாக்ki vitten. But SETTINGS pakkathirku evvaaru selvathu?
Gulzaar
Gulzaar
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 5 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by ராஜா Wed May 23, 2012 12:20 pm

Gulzaar wrote: சூப்பருங்க தகவலுக்கு நன்றி ராஜா.! முயற்சித்து பார்க்கிறேன்.
ஆனால் சிவா அவ்வாறு தருகிறேன் என்று சொல்லியிருந்தார் அதனால் தான் கேட்டேன். melum என்னைப் பற்றி நான் புரிய வைக்கிறேன் என்று சொல்ல வில்லையே.... அந்த உறுப்பினர் யார் என்பதைத் தான் புரிய வைப்பதாக சொன்னேன். OK ! உங்கள் உண்மையான பெயரே ராஜா தானா நண்பரே?
மிக்க நன்றி , குல்சார். நான் உங்களை பற்றி சொல்லுகிறீர்களோ என்று நினைத்தேன். இந்த பதிவையும் அதன் பின்னால் வந்த சில பின்னூட்டங்களும் உங்களுக்கு சிரிப்பை வரவழைத்தது என்று சொல்லியுல்லீர்களே, அப்படியென்றால் நீங்கள் வலைத்தளம் வடிவமைப்பதிலும் / உருவாக்குவதிலும் மிக தேர்ச்சி பெற்றவர் போல தெரிகிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 5 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by Gulzaar Wed May 23, 2012 3:04 pm

Ha... Ha... Ha..!
Meendum Sirippu varugirathu Raja. சிரிப்பு appadi யென்றால் வலைத்தளம் வடிவமைப்பதிலும் / உருவாக்குவதிலும் மிக தேர்ச்சி பெற்றவரல் mattum Purinthu kollum Vagaiyil anthap pinnoottangalil appadi enna இருக்கிறது ராஜா?

Sari athu pogattum, Naan வலைத்தளம் uruvaakki irukkiren, vanthu oru kanakkai Uruvakkungal Ungaludaiya PASSWORD enna enru Naan Kandu பிடிக்கிறேன்!!

http://eagarai.forumta.net
Gulzaar
Gulzaar
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 5 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by கே. பாலா Wed May 23, 2012 3:20 pm

selvam...

password.????


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 5 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by கே. பாலா Wed May 23, 2012 3:29 pm

கே. பாலா wrote:selvam...

password.????
செல்வம் என்றusername கு password என்ன ??

அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன் ...எவளவு நேரம் தேவைப்படும் கண்டுபிடிக்க ! ஒன்னும் புரியல


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 5 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by ராஜா Wed May 23, 2012 3:35 pm

கே. பாலா wrote:selvam...

password.????
இவருக்கு உதவுங்கள் குல்சார் சிரி , அப்படி உங்களால் paasword கண்டுபிடிக்க முடியாவிட்டால், உங்களை பார்த்து தான் நாங்க சிரிக்கணும் .... சிரிப்பு சிப்பு வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 5 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum