ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

+20
பிளேடு பக்கிரி
யினியவன்
Gulzaar
T.N.Balasubramanian
இரா.பகவதி
அதி
balakarthik
மகா பிரபு
அருண்
கே. பாலா
உதயசுதா
இளமாறன்
பாலாஜி
அசுரன்
கேசவன்
krishnaamma
ராஜா
சிவா
ந.கார்த்தி
தமிழ்த்தேசியம்
24 posters

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 4 Empty ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by தமிழ்த்தேசியம் Tue Mar 27, 2012 10:25 am

First topic message reminder :

ஈகரை நண்பர்களே ...

எந்த ஒரு forum மூலமாகவும் பயனர் பெயர் மற்றும் கடவுசொல்லை அட்மின் களும் , மாடரேட்டர் களும் அறிந்து கொள்ள முடியும் ...

மேலும் உங்கள் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும் ....

இதை நீங்களே ஒரு forum ஒன்றை உருவாகி அறிந்து கொள்ளலாம் ...

பயனர்களை முட்டாளாக்கும் செயல் கண்டிக்க தக்கது ...

--
தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேசியம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 27/03/2012

Back to top Go down


ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 4 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by சிவா Tue Mar 27, 2012 11:16 am

உதயசுதா wrote:இவர் இந்த பதிவு போட்டதும் நல்லதுக்கே சிவா.இதை பார்க்கும் மற்றவர்களுக்கும் கடவு சொல் பற்றின சந்தேகம் தீர்ந்து இருக்கும்.


நன்றி திரு.தமிழ் தேசியம் அவர்களே.

ஆம், உண்மை சுதா! சூப்பருங்க


ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 4 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by krishnaamma Tue Mar 27, 2012 11:25 am

சிவா wrote:அவர் சென்றுவிட்டார் அக்கா. ஈகரையின் மாற்றங்களுக்கு சோதனைக்காகப் பயன்படுத்தும் தளத்தில் கூட ஒரே நேரத்தில் 416 உறுப்பினர்கள் இணைந்துள்ளார்கள் என்பதைப் பார்த்ததும் அவருக்குச் சற்று அதிர்ச்சியாகத்தானே இருக்கும்.

இதில் அவருக்கு என்ன லாபம் சிவா, எனக்கு புரியவில்லை சோகம்

போகட்டும், இந்த லிங்க் இல் போயி பாருங்கள், actuaally உங்களுக்கு தனி மடல் அனுபனும் என்று நினைத்தேன், பிறகு அங்கு போட்டால் எல்லோருக்கும் உதவுமே என்று ஒரு திரி போட்டு விட்டேன், அதை பாருங்கள் சிவா, நீங்க எங்க எல்லோருடனும் வந்து பேசுங்கள் புன்னகை பிளீஸ் புன்னகை

லிங்க் : http://www.eegarai.net/t82475-hang-out#760092


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 4 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by அருண் Tue Mar 27, 2012 11:25 am

தமிழ்த்தேசியம் wrote:மேலும் உங்கள் ஐ‌பி மூலம் நீங்கள் எந்த இடதில் உள்ளேர்கள் என்பதையும் அறிய முடியும் ,... நான் பான் பண்ண படலாம்..

நண்பர்கள் அறிந்து கொள்ளுங்கள்

ஐ‌பி அட்ட்ரெஸ் தெரியும் என்பது இதெல்லாம் ரொம்ப பழசு இங்கு வருபவர்கள் எல்லாம் பொய் சொல்பவரோ ஏமாற்றுபவர்களோ இல்லை உண்மையாக பழகும் உறவுகள்..எல்லாருக்கும் ஒரே சம உரிமை வழங்கபடுகிறது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 4 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by மகா பிரபு Tue Mar 27, 2012 6:40 pm

நண்பரே ஈகரை ஒரு பொது தளம். இங்கே அனைவரும் பொதுவாகவே கருத்துக்களை வெளியிடுகிறார்கள். நானும் ஒரு மாடுறேட்டார் தான் ஆனால் யாருடைய கடவு சொல்லும் என்னால் பார்க்க இயலாது. அப்படியே அட்மின்கள் பார்த்தாலும் என் தனிமடலில் ஒன்றுமே ரகசியமில்லை.

என்னை பொறுத்த வரை தனிமடல் என்பது சில நிர்வாக அறிவுப்புக்காக மட்டுமே பயன்படுத்துகிறேன்.

நான் கூட ஒருமுறை ராஜா அண்ணனிடம் என் கடவு சொல்லை தந்துள்ளேன். அதனால் எனக்கு ஒன்றுமே பிரச்சனை இல்லையே.

நண்பர்கள் சொல்லியது போல குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும். மடியில் கனமில்லாத போது வழியில் பயம் எதற்கு?

ஆறாயிரம் பதிவுகளை கடந்த எனக்கே ஒன்றும் பிரச்சனை இல்லாத போது வெறும் ஆறு கூட பதிவுகளை கடக்காத உங்களுக்கு என்ன பிரச்சனை? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 4 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by balakarthik Tue Mar 27, 2012 6:44 pm

மகா பிரபு wrote:ஆறாயிரம் பதிவுகளை கடந்த எனக்கே ஒன்றும் பிரச்சனை இல்லாத போது வெறும் ஆறு கூட பதிவுகளை கடக்காத உங்களுக்கு என்ன பிரச்சனை? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பர்னிங்க் ஆஃப் அப்டர்மன் ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 4 676261 ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 4 676261


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 4 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by அதி Tue Mar 27, 2012 6:58 pm

மகா பிரபு wrote:ஆறாயிரம் பதிவுகளை கடந்த எனக்கே ஒன்றும் பிரச்சனை இல்லாத போது வெறும் ஆறு கூட பதிவுகளை கடக்காத உங்களுக்கு என்ன பிரச்சனை? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 4 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by இரா.பகவதி Tue Mar 27, 2012 7:03 pm

இங்கு முதலில் நம்மிடம் நம் ப்ரோஃபைல் என்ன ரகசியம் உள்ளது, நாம் தனிமடலில் என்ன பெருசா பேசிற போறோம் நலம் விசாரிப்பது ஏதேனும் சந்தேகமுனா கேக்குறது , இதை யாரும் பார்க்க முடியாது அப்படி பார்த்தாலும் நம் உறவுக்குள் எந்த பிரச்சனையும் வரும் அளவுக்கு ஒன்றுமே இருக்க போவதில்லை ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 4 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by T.N.Balasubramanian Tue Mar 27, 2012 7:12 pm

தமிழ் தேசியதிர்க்கு ( நாட்டிற்கு இல்லை, எழுதிய அன்பர் த.தே அவர்களுக்கு) என்னப் பிரச்சனை? ஈகரையில் பதிவிடும் அன்பர்கள் எழுத்துக்கள் / எண்ணங்கள் யாவும் அவரவர்களின் " திறந்த புத்தகம்தானே" யாராவது இவரிடம் சென்று ஈகரை பற்றி குற்றம் குறை கூறினார்களா? எதிர்மறையாக யோசிக்கும் கும்பல் காளான் போல் முளைக்கின்றன.
சந்தோஷமாக எப்போதும் இருக்கின்றீர்களே ,சிறிது குழம்பவும் என்ன கொடுமை சார் இது என்று ,கூறாமல் கூறி , நெடுந்தூரம் சென்றாரே!!
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 4 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by balakarthik Tue Mar 27, 2012 7:14 pm

சரி சரி விடுங்கப்பா பிரேசனை இருக்குறவங்க பிரேசனையா தீதுக்கோங்க இல்லாதவங்க என்கிட்ட சொல்லுங்க நான் புதுசா பிரேசனை உண்டுபண்ணித்தறேன் அப்புறம் அத சரி பண்ணிக்கொங்க அவ்வூளவுத்தானே இதுக்கு எதுக்கு மூணு பக்கம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 4 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by Gulzaar Tue May 22, 2012 11:07 pm

intha uruppinaraiyum, ithai thodarnthu vantha "sila" pinnoottangalaiyum paarkum pothu sirippu varugirathu!

neram kidaikkum pothu ithaip payanarai uruvaakkiyavargalai parri virivaaga ezhuthugiren!!
Gulzaar
Gulzaar
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 23/03/2012

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 4 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum