ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

+20
பிளேடு பக்கிரி
யினியவன்
Gulzaar
T.N.Balasubramanian
இரா.பகவதி
அதி
balakarthik
மகா பிரபு
அருண்
கே. பாலா
உதயசுதா
இளமாறன்
பாலாஜி
அசுரன்
கேசவன்
krishnaamma
ராஜா
சிவா
ந.கார்த்தி
தமிழ்த்தேசியம்
24 posters

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 Empty ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by தமிழ்த்தேசியம் Tue Mar 27, 2012 10:25 am

First topic message reminder :

ஈகரை நண்பர்களே ...

எந்த ஒரு forum மூலமாகவும் பயனர் பெயர் மற்றும் கடவுசொல்லை அட்மின் களும் , மாடரேட்டர் களும் அறிந்து கொள்ள முடியும் ...

மேலும் உங்கள் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும் ....

இதை நீங்களே ஒரு forum ஒன்றை உருவாகி அறிந்து கொள்ளலாம் ...

பயனர்களை முட்டாளாக்கும் செயல் கண்டிக்க தக்கது ...

--
தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேசியம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 27/03/2012

Back to top Go down


ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by கேசவன் Tue Mar 27, 2012 10:33 am

எங்கள் ஈகரையில் அதுபோன்று எதுவும் நடக்காது .


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 1357389ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 59010615ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 Images3ijfஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by ந.கார்த்தி Tue Mar 27, 2012 10:36 am

கேசவன் wrote:எங்கள் ஈகரையில் அதுபோன்று எதுவும் நடக்காது .
ஆமோதித்தல் ஆமோதித்தல்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by சிவா Tue Mar 27, 2012 10:36 am

இது என்னுடைய சோதனைத் தளம். இதன் அட்மின் கடவுச்சொல்லை வழங்குகிறேன். நீங்கள் அங்கு உள்ள ஒரு உறுப்பினரின் கடவுச்சொல்லைக் கண்டுபிடித்து விட்டால் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் என் அதிகாரங்கள் அனைத்தையும் உங்களுக்கு வழங்குகிறேன்.

அவ்வாறு இயலவில்லை என்றால் உங்களை என்ன செய்ய?

http://siva.forumta.net/


ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by ந.கார்த்தி Tue Mar 27, 2012 10:38 am

சிவா wrote:இது என்னுடைய சோதனைத் தளம். இதன் அட்மின் கடவுச்சொல்லை வழங்குகிறேன். நீங்கள் அங்கு உள்ள ஒரு உறுப்பினரின் கடவுச்சொல்லைக் கண்டுபிடித்து விட்டால் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் என் அதிகாரங்கள் அனைத்தையும் உங்களுக்கு வழங்குகிறேன்.

அவ்வாறு இயலவில்லை என்றால் உங்களை என்ன செய்ய?

http://siva.forumta.net/
அவர் கூறியுள்ளது போல ban செய்து விடுங்கள் அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by தமிழ்த்தேசியம் Tue Mar 27, 2012 10:42 am

சிவா wrote:இது என்னுடைய சோதனைத் தளம். இதன் அட்மின் கடவுச்சொல்லை வழங்குகிறேன். நீங்கள் அங்கு உள்ள ஒரு உறுப்பினரின் கடவுச்சொல்லைக் கண்டுபிடித்து விட்டால் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் என் அதிகாரங்கள் அனைத்தையும் உங்களுக்கு வழங்குகிறேன்.
அவ்வாறு இயலவில்லை என்றால் உங்களை என்ன செய்ய?

நான் உங்களுடன் சண்டை இட இங்கே வரவில்லை ...

அதற்கு சாதியம் உண்டு என்பதை கூறவே இந்த ஆர்டிகளை போஸ்ட் செய்தேன்
தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேசியம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 27/03/2012

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by தமிழ்த்தேசியம் Tue Mar 27, 2012 10:45 am

மேலும் உங்கள் forum யில் குலோபல் மாடரேட்டர் ஒருவரே அது முடியும் என்று செய்து காண்பித்தார் ...

மற்றபடி en கருத்தை போஸ்ட் செய்தேன் ... ஆவோல்தான் ...

நன்றி
தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேசியம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 27/03/2012

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by krishnaamma Tue Mar 27, 2012 10:46 am

சிவா wrote:இது என்னுடைய சோதனைத் தளம். இதன் அட்மின் கடவுச்சொல்லை வழங்குகிறேன். நீங்கள் அங்கு உள்ள ஒரு உறுப்பினரின் கடவுச்சொல்லைக் கண்டுபிடித்து விட்டால் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் என் அதிகாரங்கள் அனைத்தையும் உங்களுக்கு வழங்குகிறேன்.

அவ்வாறு இயலவில்லை என்றால் உங்களை என்ன செய்ய?

http://siva.forumta.net/

ஐயோ, என்ன சிவா இது, அவர் ஏதோ பிதற்றுகிறார் , நீங்களும் அவருக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிங்க சோகம்

அவரின் பதில் பார்த்தீர்களா , உண்மையாகவே அவர் மற்றவர்களை எச்சரிக்க விரும்பினால் உங்கள் சவாலை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும், அப்படி செய்ய அவர் தயாராய் இல்லை, ஏனென்றால் அவரால் நிரூபிக்க முடியாது, வெறுமன 'கலகம்' செய்யவே வந்துள்ளதாக நினைக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by ராஜா Tue Mar 27, 2012 10:48 am

தமிழ்த்தேசியம் wrote:
சிவா wrote:இது என்னுடைய சோதனைத் தளம். இதன் அட்மின் கடவுச்சொல்லை வழங்குகிறேன். நீங்கள் அங்கு உள்ள ஒரு உறுப்பினரின் கடவுச்சொல்லைக் கண்டுபிடித்து விட்டால் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் என் அதிகாரங்கள் அனைத்தையும் உங்களுக்கு வழங்குகிறேன்.
அவ்வாறு இயலவில்லை என்றால் உங்களை என்ன செய்ய?
நான் உங்களுடன் சண்டை இட இங்கே வரவில்லை ...
அதற்கு சாதியம் உண்டு என்பதை கூறவே இந்த ஆர்டிகளை போஸ்ட் செய்தேன்
என்னங்க ரொம்ப தெளிவா திரிய ஆரம்பிச்சிங்க இப்ப உங்களுக்கு ஒரு forum கொடுத்து கண்டுபிடிச்சு கொடுங்கன்னு கேட்டா இப்படி பின்வாங்குறீங்க?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by சிவா Tue Mar 27, 2012 10:51 am

ஈகரை தளத்தினைப் போன்ற லட்சக்கணக்கான தளங்களின் உரிமையாளர் என்ன சொல்கிறார் என்பதைப் படித்துப் பாருங்கள்.

As ForuMotion is a France based company, it takes on French laws, and in France, any member of staff within the ForuMotion company cannot read any members Private Messages as it is Illegal to do so, as it's an Invasion of Privacy - The legal procedure is exempt from such as it may be an issue of person vs person and in a court of law, both parties must see this/the/those messages. [This is to prevent hearsay] However, fret not, ForuMotion aren't a push over, they require documents, from the court before they hand over ANY data from your account(s).

To clarify further details within this thread:

No member of staff here, or infact regular member/helper, such as myself, Gassy, slg, or anyone else here can read any messages from your site, or anyone else within this forum - unless ofcause either being told/forwarded/screenshoted to/about, or someone gives their password out to someone else.

The exception to this is our Pro-Team team member, The Godfather, whom I believe is the Team leader of our lovely Devs aka techies. He can however only access the Founding account, in which can be accessed by I believe only Pro-Team team members - naimly liaisons, the devs themselves and any Litigation team member, to verify any problems you may have and find a solution for it. In which case, I believe they will still not access ANY private/sensitive information, including Private Messages. The Litigation team members look at ONLY threads to confirm/deny that you ARE following our Terms Of Service, they also will not ever access your Private messages, and also use the Founding account.

I hope this clears things up nicely for you and doesn't bombard you with too much information



ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by அசுரன் Tue Mar 27, 2012 10:51 am

தமிழ்த்தேசியம் wrote:ஈகரை நண்பர்களே ...

எந்த ஒரு forum மூலமாகவும் பயனர் பெயர் மற்றும் கடவுசொல்லை அட்மின் களும் , மாடரேட்டர் களும் அறிந்து கொள்ள முடியும் ...

மேலும் உங்கள் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும் ....

இதை நீங்களே ஒரு forum ஒன்றை உருவாகி அறிந்து கொள்ளலாம் ...

பயனர்களை முட்டாளாக்கும் செயல் கண்டிக்க தக்கது ...

--
நண்பர் தமிழ்தேசியம் அவர்களுக்கு,
வந்து 3 பதிவுகளே இட்ட நிலையில் ஏன் அட்மின் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் அலசுகிறீர்கள். ஈகரை களஞ்சியத்தில் நிறைய பொக்கிஷங்கள் உண்டு, அவைகளை படித்து பின்னூட்டமிடுங்கள், நிறைய படங்களும் வீடியோக்களும் உண்டு அவற்றை கண்டுகளியுங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள்.

எனது தனிமடல்களை யாராவது பார்த்துவிட்டால் அதில் நான் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு என்னை என்ன சிறையிலா அடைக்க போகிறார்கள்.... தவறு செய்பவர்கள் தான் நம்ம தனிமடலை யாராவது பார்த்துவிடுவார்களோ என்று நித்தமும் பயந்து திரியவேன்டும். "பாம்பின் கால் பாம்பறியும், தான் திருடி பிறரை நம்பாள்" அதனால் புதிய உறுப்பினரான நீங்கள் வந்தோமா எல்லாரிடமும் அன்பாகவும் சகஜமாகவும் பழகினோமா ஈகரையின் விதிமுறைகளை மதித்து பதிவுகளை இட்டு சந்தோசமாக இருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? - Page 2 Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum