ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

+20
பிளேடு பக்கிரி
யினியவன்
Gulzaar
T.N.Balasubramanian
இரா.பகவதி
அதி
balakarthik
மகா பிரபு
அருண்
கே. பாலா
உதயசுதா
இளமாறன்
பாலாஜி
அசுரன்
கேசவன்
krishnaamma
ராஜா
சிவா
ந.கார்த்தி
தமிழ்த்தேசியம்
24 posters

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? Empty ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by தமிழ்த்தேசியம் Tue Mar 27, 2012 10:25 am

ஈகரை நண்பர்களே ...

எந்த ஒரு forum மூலமாகவும் பயனர் பெயர் மற்றும் கடவுசொல்லை அட்மின் களும் , மாடரேட்டர் களும் அறிந்து கொள்ள முடியும் ...

மேலும் உங்கள் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும் ....

இதை நீங்களே ஒரு forum ஒன்றை உருவாகி அறிந்து கொள்ளலாம் ...

பயனர்களை முட்டாளாக்கும் செயல் கண்டிக்க தக்கது ...

--
தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேசியம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 27/03/2012

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by தமிழ்த்தேசியம் Tue Mar 27, 2012 10:26 am

மேலும் உங்கள் ஐ‌பி மூலம் நீங்கள் எந்த இடதில் உள்ளேர்கள் என்பதையும் அறிய முடியும் ,... நான் பான் பண்ண படலாம்..

நண்பர்கள் அறிந்து கொள்ளுங்கள்
தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேசியம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 27/03/2012

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by ந.கார்த்தி Tue Mar 27, 2012 10:28 am

அப்படி அறிந்து கொண்டாலும் ஒன்றும் நடக்க போவதில்லை சிரி
ஏனென்றால் இங்கு இருப்பவர்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள் ...
அப்படி அறிந்து கொண்டாலும் உறவுகள் தானே அறிந்து கொள்கிறார்கள் ..
அது குறித்து நீங்கள் ஒன்றும் கவலை படாதீர்கள் ..


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by சிவா Tue Mar 27, 2012 10:29 am

ஹா ஹா ஹா ஹா.....!!!

உங்களை நினைத்தால் பாவமாக உள்ளது. இப்படி அறிவிலியாக இருந்து கொண்டு அறிவுடன் பேசுவதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே!


ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by தமிழ்த்தேசியம் Tue Mar 27, 2012 10:29 am

ந.கார்த்தி wrote:அப்படி அறிந்து கொண்டாலும் ஒன்றும் நடக்க போவதில்லை சிரி
ஏனென்றால் இங்கு இருப்பவர்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள் ...
அப்படி அறிந்து கொண்டாலும் உறவுகள் தானே அறிந்து கொள்கிறார்கள் ..
அது குறித்து நீங்கள் ஒன்றும் கவலை படாதீர்கள் ..

உண்மையை நீகளே மாடரேட்டர் போர்ருபில் நீங்களே ஒதுகொண்டதற்கு நன்றி
தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேசியம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 27/03/2012

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by ராஜா Tue Mar 27, 2012 10:30 am

ஈகரை தளம் phpBB v3 யில் இயங்குகிறது , இங்கு எப்படி பயனரின் கடவுசொல்லை கண்டுபிடிப்பது என சொல்லுங்க தமிழ்தேசியம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by ந.கார்த்தி Tue Mar 27, 2012 10:30 am

தமிழ்த்தேசியம் wrote:மேலும் உங்கள் ஐ‌பி மூலம் நீங்கள் எந்த இடதில் உள்ளேர்கள் என்பதையும் அறிய முடியும் ,... நான் பான் பண்ண படலாம்..

நண்பர்கள் அறிந்து கொள்ளுங்கள்
தமிழ்த்தேசியம் wrote:மேலும் உங்கள் ஐ‌பி மூலம் நீங்கள் எந்த இடதில் உள்ளேர்கள் என்பதையும் அறிய முடியும் ,... நான் பான் பண்ண படலாம்..

நண்பர்கள் அறிந்து கொள்ளுங்கள்
முதலில் ஈகரை விதிமுறைகளை படியுங்கள் ..
உங்கள் நடவடிக்கைகள் தவறாக இருந்தால் யாராக இருந்தாலும் பான் செய்யப்படுவார்கள்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by krishnaamma Tue Mar 27, 2012 10:30 am

தமிழ்த்தேசியம் wrote:ஈகரை நண்பர்களே ...

எந்த ஒரு forum மூலமாகவும் பயனர் பெயர் மற்றும் கடவுசொல்லை அட்மின் களும் , மாடரேட்டர் களும் அறிந்து கொள்ள முடியும் ...

மேலும் உங்கள் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும் ....

இதை நீங்களே ஒரு forum ஒன்றை உருவாகி அறிந்து கொள்ளலாம் ...

பயனர்களை முட்டாளாக்கும் செயல் கண்டிக்க தக்கது ...
--

அடக்கடவுளே, இப்ப யார் யாரை முட்டாள் ஆக்கினா? எதுக்கு இந்த திரி, விளக்க முடியுமா நண்பரே ? ஒன்னும் புரியல அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by சிவா Tue Mar 27, 2012 10:32 am

தமிழ்த்தேசியம் wrote:மேலும் உங்கள் ஐ‌பி மூலம் நீங்கள் எந்த இடதில் உள்ளேர்கள் என்பதையும் அறிய முடியும் ,... நான் பான் பண்ண படலாம்..

நண்பர்கள் அறிந்து கொள்ளுங்கள்

நிச்சயமாகத் தடை செய்ய மாட்டோம். உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.


ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by ந.கார்த்தி Tue Mar 27, 2012 10:33 am

தமிழ்த்தேசியம் wrote:
ந.கார்த்தி wrote:அப்படி அறிந்து கொண்டாலும் ஒன்றும் நடக்க போவதில்லை சிரி
ஏனென்றால் இங்கு இருப்பவர்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள் ...
அப்படி அறிந்து கொண்டாலும் உறவுகள் தானே அறிந்து கொள்கிறார்கள் ..
அது குறித்து நீங்கள் ஒன்றும் கவலை படாதீர்கள் ..

உண்மையை நீகளே மாடரேட்டர் போர்ருபில் நீங்களே ஒதுகொண்டதற்கு நன்றி
அது ஒன்றும் உண்மை இல்லை அண்ணா ..
என்னால் அந்த தகவல்களை எல்லாம் அறிந்து கொள்ள முடியாது ..


Last edited by ந.கார்த்தி on Tue Mar 27, 2012 10:34 am; edited 1 time in total


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஈகரையில் கடவுசொல்  பாதுகாப்பு குறித்து ? Empty Re: ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum