ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண கலாட்டா:

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கல்யாண கலாட்டா: Empty கல்யாண கலாட்டா:

Post by மீனு Sat Oct 03, 2009 6:27 pm

கல்யாண கலாட்டா:

உறவினரின் வீட்டுத் திருமணத்திற்கு சென்றிருந்தேன். மாப்பிள்ளை கேரளாக்காரர். பெண் தஞ்சாவூர். மாப்பிள்ளை அழைப்பு முடிந்ததும், எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தனர். அன்று இரவு பால் பாயசம் செய்திருந்தனர். ரசம் முடிந்ததும் பால் பாயசம் பறிமாறப்பட்டது.
மாப்பிள்ளை அருகில் வந்ததும் பாயசம் தீர்ந்துவிட்டது. எடுத்து வர சென்றவர் வரத்தாமதம் ஆயிற்று. மாப்பிள்ளைக்கு பால்பாயசம் மிகவும் பிடிக்கும் போலும். அருகில் இருந்தவரிடம் மாப்பிள்ளை, மதுரம் கிட்டுமா?" என வினவ அவர், மதுரம் நாளை கிட்டும்" என்று கூற அங்கு பெரிய சிரிப்பலை எழுந்தது.

விஷயம் இதுதான்! "மதுரம்" என்றால் இனிப்பு. மணப்பெண்ணின் பெயரும் மதுரம் என்பதால் ஒரே கலாட்டா செய்து விட்டோம்.

மறுநாள் மதுரமும் கிட்டி, இன்று சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறார்கள்.

நன்றி : மங்கையர் மலர்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கல்யாண கலாட்டா: Empty Re: கல்யாண கலாட்டா:

Post by யாழவன் Sat Oct 03, 2009 6:30 pm

மீனு நான் ஒன்னு சொல்லவா? ஒரு மாப்பிள்ளைக்கு மீன் என்ரா நல்லா பிடிக்குமாம்.பக்கத்திலெ இருந்தவரை கேட்டாராம் மீனு இருக்கா என்ரு.அப்புரம் என்ன????????????????????????????????????????????????????
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

கல்யாண கலாட்டா: Empty Re: கல்யாண கலாட்டா:

Post by மீனு Sat Oct 03, 2009 6:32 pm

யாழவன் wrote:மீனு நான் ஒன்னு சொல்லவா? ஒரு மாப்பிள்ளைக்கு மீன் என்ரா நல்லா பிடிக்குமாம்.பக்கத்திலெ இருந்தவரை கேட்டாராம் மீனு இருக்கா என்ரு.அப்புரம் என்ன????????????????????????????????????????????????????

கல்யாணத்தில் பிஷ் சமைக்க மாட்டாங்களே யாழவன் ..
ஆனாலும் உங்க குசும்பை ரசித்தேன் யாழவன்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கல்யாண கலாட்டா: Empty Re: கல்யாண கலாட்டா:

Post by யாழவன் Sat Oct 03, 2009 6:33 pm

உஙகட கலியாணதுக்கு சமைப்போம். நாங்க
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

கல்யாண கலாட்டா: Empty Re: கல்யாண கலாட்டா:

Post by மீனு Sat Oct 03, 2009 6:38 pm

யாழவன் wrote:உஙகட கலியாணதுக்கு சமைப்போம். நாங்க

அப்படியா ,நீங்க நல்ல சமைப்பீங்களா ? இந்த சமையல் சொதப்பி மீனு கல்யாணமே நின்று போகாம இருந்தால் சரிதான் ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கல்யாண கலாட்டா: Empty Re: கல்யாண கலாட்டா:

Post by யாழவன் Sat Oct 03, 2009 6:39 pm

எப்படியோ சமைச்சு கொடுத்தா சரி தானே
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

கல்யாண கலாட்டா: Empty Re: கல்யாண கலாட்டா:

Post by ரூபன் Sat Oct 03, 2009 6:41 pm

சரி மாப்பிளை கோவிச்சுக்கமாட்டாறு கல்யாண கலாட்டா: 95051
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கல்யாண கலாட்டா: Empty Re: கல்யாண கலாட்டா:

Post by மீனு Sat Oct 03, 2009 6:41 pm

யாழவன் wrote:எப்படியோ சமைச்சு கொடுத்தா சரி தானே

ரொம்ப நல்ல மனசு யாழவன்.. எதுக்கும் சமைத்து விட்டு நீங்க தான் முதலில் சாபிடனும் சரியா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கல்யாண கலாட்டா: Empty Re: கல்யாண கலாட்டா:

Post by மீனு Sat Oct 03, 2009 6:43 pm

ரூபன் wrote:சரி மாப்பிளை கோவிச்சுக்கமாட்டாறு கல்யாண கலாட்டா: 95051

உள் குத்து இருக்கா ரூபன்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கல்யாண கலாட்டா: Empty Re: கல்யாண கலாட்டா:

Post by யாழவன் Sat Oct 03, 2009 6:43 pm

எதுக்கு நான் சமைத்தது நான் சாப்பிட மாட்டென்.அது எண்ட பழக்கம்.
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

கல்யாண கலாட்டா: Empty Re: கல்யாண கலாட்டா:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum