Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம் தாய்க்கோ சகோதரிக்கோ இது போல் நிகல்ந்தால் என்ன செய்வீர்கள் ??????
+5
இளமாறன்
ராஜா
அசுரன்
சிவா
poongulazhi
9 posters
Page 1 of 1
நாம் தாய்க்கோ சகோதரிக்கோ இது போல் நிகல்ந்தால் என்ன செய்வீர்கள் ??????
நான் நிர்வாணபடுத்தபட்டபோது மகாபாரதத்தில் கிருஷ்ணன் வந்து, திரௌபதியக் காப்பாற்றியதுபோல் யாராவது காப்பாற்றுவார்கள் என்று நினைத்தேன் ஆனால் யாரும் வரவில்லை கொடுமைகளையே அனுபவித்தேன் என நம்மை பார்த்து கேட்கிறார் சோனி சோரி.
தாண்டிவாடா என்னும் ஊரில் பழங்குடிகளுக்கான பள்ளியில் ஓர் ஆசிரியை. நக்சல் அமைப்புகளோடு தொடர்பு இருந்ததாக சொல்லி அவரது உறவினர்களோடு கைது செய்யப்பட்டு துன்புறுத்தபட்டு இருக்கிறார். அவரது தந்தையோ காவல்துறையினரோடு நெருக்கமாக இருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு நக்சல்களால் சுட்டபட்டுருக்கிறார்.
சோனா காவல்துறையினரால் நிர்வாணப்படுத்தப்பட்டு 'நீ ஒரு வேசி. மாவோயிஸ்டுகளுக்கு உடலை விற்றவள்' என வார்த்தைகளால் அவமானப்படுத்த பட்டுருக்கிறார் மேலும் அவருக்கு மின்சார 'ஷாக்' கொடுக்கபட்டுருக்கிறது.
நாற்காலியில் உட்கார்ந்தநிலையில் நிர்வாணப்படுத்தபாட்டு மின்னதிர்ச்சிகள் கொடுக்கபட்டதை பார்த்த அங்கிட் கார்க் (இந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று விருது பெற்றவர்) 3 கவலர்களைக் கொண்டு பாலியல் துன்புறுத்தல்கள் செய்திருக்கிறார்.
இது அத்தனைக்கும் அடிப்படை காரணம் அவரது கிராமத்தில் வசிக்கும் சிலர் நக்சல் இயக்கத்தை சார்ந்தவர்கள் என்று பொய் சாட்சி சொல்லமறுத்ததுதான்.நக்சல் களுக்கும் போலீஸ்க்கும் இடையே சாதாரண மக்கள் படும்வேதனை எவ்வளவு கொடியது.
இவ்வளவு சித்தரவதை செய்த அதிகாரிக்கு விருது தரப்பட்டுருக்கிறது அதுவும் சோனியை சித்ரவதை செய்த விவரங்கள் தாங்கிய மனுக்கள் பிரதமர், குடியரசுத்தலைவர் என எல்லோரின் பார்வைக்கும் போனபிறகு இந்த விருது கொடுக்கபட்டு கௌரிவிக்கபட்டுருக்கிறார் .
இவரை சகோதரியாக கருதுபவர்கள் தயவு செய்து இதனை மற்றவர்க்கும் தெரியும் படி ஷேர் பண்ணுங்க

மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்
[You must be registered and logged in to see this image.] பூங்குழலி [You must be registered and logged in to see this image.]
poongulazhi- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011
Re: நாம் தாய்க்கோ சகோதரிக்கோ இது போல் நிகல்ந்தால் என்ன செய்வீர்கள் ??????
இந்தச் செய்திக்கும் தலைப்புக்கும் என்ன தொடர்பு. ஆவேசமாக எழுதுகிறேன் என்று இவ்வாறு தலைப்புக்கள் வைப்பது பிரபலமாகிக் கொண்டு வருகிறது. ஆனால் இது ஈகரைக்குப் பொருந்தாது. தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள்.
பாதிக்கப்பட்ட சகோதரிக்கு என் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
பாதிக்கப்பட்ட சகோதரிக்கு என் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: நாம் தாய்க்கோ சகோதரிக்கோ இது போல் நிகல்ந்தால் என்ன செய்வீர்கள் ??????
செய்தியின் சோகம் கனமானது,அனுதாபங்கள் நண்பரே! உங்களுக்கு இந்த தகவல் எங்கிருந்து கிடைத்தது, எங்கிருந்து கிடைத்ததோ அந்த இடத்திற்கோ செய்தி தாளிற்கோ நன்றி தெரிவியுங்கள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நாம் தாய்க்கோ சகோதரிக்கோ இது போல் நிகல்ந்தால் என்ன செய்வீர்கள் ??????
இதை விட ஆயிரம் மடங்கு அதிகமாக நடந்திருக்கிறது .....
Re: நாம் தாய்க்கோ சகோதரிக்கோ இது போல் நிகல்ந்தால் என்ன செய்வீர்கள் ??????
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: நாம் தாய்க்கோ சகோதரிக்கோ இது போல் நிகல்ந்தால் என்ன செய்வீர்கள் ??????
ரொம்ப வருத்தமா இருக்கு.............
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: நாம் தாய்க்கோ சகோதரிக்கோ இது போல் நிகல்ந்தால் என்ன செய்வீர்கள் ??????
குடியரசுத்தலைவர் என எல்லோரின் பார்வைக்கும் போனபிறகு இந்த விருது கொடுக்கபட்டு கௌரிவிக்கபட்டுருக்கிறார் .
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நாம் தாய்க்கோ சகோதரிக்கோ இது போல் நிகல்ந்தால் என்ன செய்வீர்கள் ??????
இதைப்போல் நாட்டில் அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது. இது வேதனை அளிக்கக்கொடிய ஒரு விஷயம்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Similar topics
» “உங்களை இந்தியாவின் சர்வாதிகாரியாகநியமித்தால் என்ன செய்வீர்கள்? ( என்ற கேள்விக்கு காந்தியடிகள் சொன்ன பதில் என்ன தெரியுமா?
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
» வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்?
» உங்கள் படைப்புக்கள் அதிக வாசகர்களைச் சென்றடைய என்ன செய்வீர்கள்?
» உங்களை ஒரு மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum