ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுக்கோழி குழம்பு

+3
அசுரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
முஹைதீன்
7 posters

Go down

நாட்டுக்கோழி குழம்பு Empty நாட்டுக்கோழி குழம்பு

Post by முஹைதீன் Mon Mar 26, 2012 6:28 pm


நாட்டுக்கோழி குழம்பு Thumb2203201267kollisau
தேவையான பொருட்கள் :
சிக்கன் – 1/2 கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2
பொடியாக நறுக்கிய தக்காளி – 3
பச்சை மிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 2
பூண்டு – 8
இஞ்சி – 50 கிராம்
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை – 1
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
தனியாத்தூள் – 2 தேக்கரண்டி
தேங்காய் – 1 /2 மூடி
கறிவேப்பிலை – 2 கொத்து
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
செய்முறை :
இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
சுத்தம் செய்த சிக்கனை சிறு துண்டுகளாக்கி, கத்தியால் அங்குமிங்குமாகக் கீறி, அதன் மேல் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, 1/2 எலுமிச்சம் பழம் பிழிந்து நன்கு பிசறி தனியாக வைத்துக் கொள்ளவும்.
தேங்காய், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, 1/2 தேக்கரண்டி சோம்பு, சேர்த்து தண்ணீர் விடாமல் மைப்போல் அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும், பிரிஞ்சி இலை, 1/2 தேக்கரண்டி சோம்பு சேர்த்து பொரித்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
பிசறி வைத்துள்ள சிக்கனைச் சேர்த்து தண்ணீர் விடாமல் வேக விடவும்.
சிக்கன் முக்கால் பாகம் வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள மசாலாவைக் கலந்து தண்ணீர் தெளித்து தொடர்ந்து வேக விடவும்.
இதனுடன் கறிவேப்பிலை, காரத்திற்கு ஏற்றாற்போல் பச்சை மிளகாய் , உப்பு சேர்த்து வேக விடவும்.
மல்லித்தழை தூவி சாதத்துடன் பரிமாறவும்.
-- Tamilcook --


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

நாட்டுக்கோழி குழம்பு Empty Re: நாட்டுக்கோழி குழம்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Mar 26, 2012 6:58 pm

நன்றி நன்றி நன்றி நன்றி
🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰
நான் நாட்டுக் கோழியா தின்று வளந்தவன்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நாட்டுக்கோழி குழம்பு Empty Re: நாட்டுக்கோழி குழம்பு

Post by அசுரன் Mon Mar 26, 2012 8:06 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: நன்றி நன்றி நன்றி நன்றி
🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰
நான் நாட்டுக் கோழியா தின்று வளந்தவன்.
ஆமா பெப்பர் மட்டன் ப்ரை திரியிலும் உங்களை பார்த்தபோல இருக்கே சியர்ஸ்
நமக்கு பிடிச்ச நாட்டுக்கோழி ஐட்டமா? சூப்பர் நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நாட்டுக்கோழி குழம்பு Empty Re: நாட்டுக்கோழி குழம்பு

Post by இரா.பகவதி Mon Mar 26, 2012 8:14 pm

ஜொள்ளு ஜொள்ளு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நாட்டுக்கோழி குழம்பு Empty Re: நாட்டுக்கோழி குழம்பு

Post by கே. பாலா Mon Mar 26, 2012 8:26 pm

எந்த நாட்டு கோழினும் சொல்லவே இல்லையே ??? ஒன்னும் புரியல


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நாட்டுக்கோழி குழம்பு Empty Re: நாட்டுக்கோழி குழம்பு

Post by றினா Mon Mar 26, 2012 8:28 pm

இதை சாப்பிடுபவருக்கு கண்டிப்பாக வயிற்றுக்குள்ள வலியெடுக்கும். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நாட்டுக்கோழி குழம்பு Empty Re: நாட்டுக்கோழி குழம்பு

Post by இரா.பகவதி Mon Mar 26, 2012 8:29 pm

கே. பாலா wrote:எந்த நாட்டு கோழினும் சொல்லவே இல்லையே ??? ஒன்னும் புரியல

நீங்க நினைக்கிற நாட்டு கோழி இல்லை பாலா அண்ணா உடுட்டுக்கட்டை அடி வ
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நாட்டுக்கோழி குழம்பு Empty Re: நாட்டுக்கோழி குழம்பு

Post by அசுரன் Mon Mar 26, 2012 8:29 pm

கே. பாலா wrote:எந்த நாட்டு கோழினும் சொல்லவே இல்லையே ??? ஒன்னும் புரியல
நீங்க என்னை கேக்கல தானே? (அப்பாடா நான் தப்பிச்சேன்) அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நாட்டுக்கோழி குழம்பு Empty Re: நாட்டுக்கோழி குழம்பு

Post by கே. பாலா Mon Mar 26, 2012 8:34 pm

அசுரன் wrote:
கே. பாலா wrote:எந்த நாட்டு கோழினும் சொல்லவே இல்லையே ??? ஒன்னும் புரியல
நீங்க என்னை கேக்கல தானே? (அப்பாடா நான் தப்பிச்சேன்) அய்யோ, நான் இல்லை
நமக்குத்தான் கேள்வி கேட்டு தானே பழக்கம் !... ஓடினால் விட்டுடுவேணா ? சொல்லுங்க அசுரன் எந்த நாட்டுக்கோழி ? குதூகலம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நாட்டுக்கோழி குழம்பு Empty Re: நாட்டுக்கோழி குழம்பு

Post by sinthiyarasu Mon Mar 26, 2012 9:07 pm

அருமையான பதிவு. விரைவில் தயாரிப்பதற்கு முயற்சிக்கிறேன். மிக்க நன்றி
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

நாட்டுக்கோழி குழம்பு Empty Re: நாட்டுக்கோழி குழம்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum