புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_m10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_m10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_m10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10 
181 Posts - 77%
heezulia
முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_m10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_m10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10 
10 Posts - 4%
prajai
முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_m10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_m10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_m10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_m10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10 
2 Posts - 1%
Barushree
முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_m10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_m10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10 
1 Post - 0%
Shivanya
முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_m10முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sun Mar 25, 2012 10:49 pm

முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் மத நல்லிணக்கம் வேண்டி முதல்வர் ‌நரேந்திரமோடி‌ மேற்கொண்ட உண்ணாவிதரச்செலவு ரூ. 1.57 கோடி என அரசு அளித்த தகவலில் தெரியவந்துள்ளது.குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் , மாநிலத்தில் மதநல்லிணக்கம் வேண்டி, ‘சாத்பவானா’ என்ற மூன்று நாள் உண்ணாவிரதத்தினை காந்திநகரில் குஜராத் பல்கலை. வளாகத்தில் துவக்கினார்.

இந்நிலையில் மகாகுஜராத் ஜனதா கட்சியின் தலைவர் கோர்த்தன் ஜகதாபியா என்பவர் அம்மாநில கவர்னர் கமலா பெனிவாலுக்கு எழுதிய கடிதத்தில், மோடி மேற்‌கொண்ட மூன்றுநாள் உண்ணாவிரதத்திற்கு ஆன செலவு விவரம் குறித்து விளக்கம் ‌அளிக்கும்படி கோரினார்.இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி குஜராத் மாநில முதன்மை செயலர் அலுவலகத்திலிருந்து அளிக்கப்பட்ட தகவலில் நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்திற்கு ரூ. 1.57 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கோர்த்தன்ஜகதாபியாவிற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உண்ணாவிரதத்தினால் பல்கலை.க்கு எந்தவித பாதிப்போ, இழப்பீடோ ஏற்படவில்ல‌ை என குஜராத் மாநில முதன்மை செயலர் அரவிந்த் ஜோஷி தெரிவித்தார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=434379

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 25, 2012 11:29 pm

இதனால் தாங்கள் கூற வருவது?

முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 11:37 pm

சிவா wrote:இதனால் தாங்கள் கூற வருவது?

கண்டிக்க வந்திருப்பார் என எண்ணுகிறேன்...

முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  224747944

முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Rமுதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Aமுதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Emptyமுதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Rமுதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 25, 2012 11:41 pm

அந்தச் செலவை சாப்பிடச் செய்யலாமே.. (ஏழைங்க.).

முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Aமுதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Aமுதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Tமுதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Hமுதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Iமுதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Rமுதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Aமுதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 11:43 pm

Aathira wrote:அந்தச் செலவை சாப்பிடச் செய்யலாமே.. (ஏழைங்க.).

அவரும் தன்னை அப்படித்தான் நினைத்துக் கொண்டிருப்பாரோ?.... அதிர்ச்சி

முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  224747944

முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Rமுதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Aமுதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Emptyமுதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Rமுதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Mon Mar 26, 2012 12:17 am

சிவா wrote:இதனால் தாங்கள் கூற வருவது?

அரசை ஆளும் நம் அரசியல் வாதிகளின் செலவு,அவர்களது சொந்தக்க் கணக்கில் சேராமல், நாம் செலுத்தும் வரிக் கணக்கில் அல்லவா வருகிறது..அந்த வரிகளை ஆகப் பூர்வமான பணிகளுக்கு பயன்படுதலாமல்லவா.......
இது மோடிக்கு மட்டுமல்ல,ஒரு சிலரை தவிர அனைவருக்கும் பொருந்தும்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 26, 2012 7:04 am

22 நாடுகளுக்கு சென்றுள்ளார், ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் வெளிநாட்டு பயண செலவு ரூ.205 கோடி

ஜனாதிபதி பிரதீபா பட்டீல், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வகையில், ரூ.205 கோடி செலவிடப்பட்டு உள்ளது.

முதல் பெண் ஜனாதிபதி

நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியான பிரதீபா பட்டீல், கடந்த 2007-ம் ஆண்டில் பதவி ஏற்றார். அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளன. அவருடைய பதவிக்காலத்தில் 12 முறை அரசு முறைப் பயணமாக 22 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இருக்கிறார்.

இந்த சுற்றுப்பயணச் செலவு, ரூ.205 கோடியாகும். இதுவரை ஜனாதிபதி பதவி வகித்தவர்களில், இவருடைய வெளிநாட்டு சுற்றுப்பயண செலவுத்தொகைதான் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

`ஏர் இந்தியா'வுக்கு ரூ.169 கோடி

பிரதீபா பட்டீல் பொதுவாக குடும்பத்தினருடன் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது `ஏர் இந்தியா'வின் 747-400 ரக போயிங் விமானத்தைப் பயன்படுத்துவார். பூடான் பயணத்துக்கு மட்டும் சிறிய ரக ஜெட் விமானத்தை அவர் பயன்படுத்தினார். இந்த விமான பயணத்துக்கான செலவை, ராணுவ அமைச்சகம் வழங்குகிறது.

மொத்த கட்டணத் தொகை ரூ.169 கோடியில், இதுவரை ரூ.153 கோடியை மட்டுமே இந்த அமைச்சகம் `ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. மீதி 16 கோடி ரூபாயை பாக்கி வைத்துள்ளது. இது தவிர, வெளிநாடுகளில் தங்குவதற்கான செலவுத் தொகை, உள்ளூர் பயணம், தினசரிப்படி மற்றும் இதர செலவுகளுக்காக, ரூ.36 கோடியை வெளியுறவு துறை அமைச்சகம் செலுத்தி உள்ளது.

அப்துல் கலாம்

இந்த செலவு விவரங்களைக்கோரி, 3 ஆண்டுகளாக தகவல் உரிமை ஆர்வலர்கள் அனுப்பிய மனுக்களுக்கு பதில் அளிக்க மத்திய அரசு தயங்கி வந்தது. ராணுவ அமைச்சகம் முழு விவரங்களை தர மறுத்ததுடன் குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே கொடுத்து உள்ளது.

பிரதீபா பட்டீல், 22 நாடுகளில் மொத்தம் 79 நாட்கள் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். அவருக்கு முன்பு ஜனாதிபதி பதவி வகித்த அப்துல் கலாம், 17 நாடுகளிலும், கே.ஆர்.நாராயணன் 10 நாடுகளிலும், சங்கர்தயாள் சர்மா 16 நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 26, 2012 7:06 am

மோடி மட்டுமல்ல, அனைத்து அரசியல்வாதிகளும், அரசு ஊழியார்களும் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணாக விரயமாக்குகிறார்கள்.

முதல்வர் ‌மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Mon Mar 26, 2012 7:54 pm

உண்மை தான் சிவா சார்..

எப்போது இந்த அரசியல்வாதிகள் சிந்திப்பர்களோ அன்று தான் நமக்கு விடிவு..இது போன்ற அனாவசிய செலவுகளை குறைத்தால்,வரியும் குறையும்..இந்தியாவின் கடன் தொகையும் குறையும்..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக