புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_m10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10 
37 Posts - 77%
heezulia
நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_m10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_m10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_m10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10 
373 Posts - 79%
heezulia
நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_m10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_m10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_m10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10 
8 Posts - 2%
prajai
நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_m10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_m10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_m10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_m10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_m10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_m10நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Mar 26, 2012 5:59 pm

தங்கள் வாழ்வில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்தவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. கனடாவின் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இதுதொடர்பான ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டனர்.
இவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 34 பேரிடம் இந்த ஆய்வை நடத்தினர்.


ஆய்வின் முடிவில், வாழ்வில் கடந்து வந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகள், மலரும் நினைவுகள் உள்ளிட்டவைகளை ஞாபகம் வைத்து பின்னொரு நாளில் வெளிப்படுத்துவதில் பெண்களை காட்டிலும் ஆண்களே முன்னணியில் உள்ளனர் என தெரியவந்துள்ளது. இதன் முடிவுகள் தற்போது இண்டர்நேஷனல் ஜர்னல் ஆப் சைக்கோபிசியாலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது..

muruganandam.in நன்றி நன்றி நன்றி நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Scaled.php?server=706&filename=purple11
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 26, 2012 6:02 pm

அப்பாடா...இதுலயாவது முன்னாடி வந்தோமே?...
நல்ல பகிர்வு...நன்றி கார்த்தி...



நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  224747944

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Rநினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Aநினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Emptyநினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Rநினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Mar 26, 2012 6:03 pm

என்னுடைய கருத்தும் ஆண்கள்தான் சூப்பருங்க



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 26, 2012 8:50 pm

அதெல்லாம் சும்மா , நான் நம்ப மாட்டேன் பா புன்னகை கூடாது கூடாது கூடாது

ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Mar 26, 2012 8:58 pm

என்னால் நம்ப முடியவில்லை.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 9:02 pm

கெட்ட நினைவுகள் - பெண்கள்
நல்ல நினைவுகள் - ஆண்கள்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 26, 2012 9:04 pm

கொலவெறி wrote:கெட்ட நினைவுகள் - பெண்கள்
நல்ல நினைவுகள் - ஆண்கள்

இது கள்ள ஆட்டம் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 9:09 pm

krishnaamma wrote:
கொலவெறி wrote:கெட்ட நினைவுகள் - பெண்கள்
நல்ல நினைவுகள் - ஆண்கள்

இது கள்ள ஆட்டம் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி
ஆண்கள் நிறைய தப்பு பன்றாங்கம்மா - அதனால் பெண்கள் கெட்டதையே நினைவில் கொள்ளுகிறார்கள்.


பெண்கள் கொஞ்சமா நல்லது பண்றாங்க - அதனால் ஆண்கள் நல்லதை ஈசியா நினைவில் கொள்ளுகிறார்கள்.


இது கள்ள ஆட்டம் இல்லியே? புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 26, 2012 10:56 pm

ஆண்களின் அலைபாயும் மனதினாலும், சிகரெட் மற்றும் மதுப் பழக்கத்தாலும் அவர்களின் நினைவுத்திறன் அதிகம் பாதிக்கப்படுகிறது.

எனவே முக்கிய நிகழ்வுகளை நினைவு கூர்வதில் பெண்களுக்கே முதலிடம்.



நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களா / பெண்களா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 26, 2012 11:00 pm

ஆண்கள் நுனிப்புல் மேய்பவர்கள், பெண்கள் ஆரம்பத்தில் உண்மையாய் தான் இருப்பார்கள், பிறகு ஆண்களின் நடத்தைக்கு ஏற்ப வாழ்க்கையும் மாறிவிடும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக