ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வைக்க ஒரு வித்தை!...

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வைக்க ஒரு வித்தை!... - Page 2 Empty எந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வைக்க ஒரு வித்தை!...

Post by ராஜ்அருண் Mon Mar 26, 2012 4:02 pm

First topic message reminder :

உங்கள் ஹார்ட் டிஸ்க் NTFS ஆக இருந்தால் இது சாத்தியமாகும். FAT32 வில் இந்த வித்தை பலிக்காது.

உதாரணமாக Solitaire ஃபைலை (Sol.exe) ஒரு டெக்ஸ்ட் (Text) ஃபைலுக்குள் மறைத்து வைக்க என்ன செய்ய வேண்டும்...

நீங்கள் 'C' ட்ரைவை உபயோகிப்பதாக வைத்துக்கொள்வோம்.

1. 'TEST' என்ற போல்டரை உருவாக்கவும்.(C:\TEST) எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.

2. அந்த போல்டருக்குள் ஒரு டெக்ஸ்ட் ஃபைலை (Text Document) உருவாக்கி, அதனுள் ஏதாவது டைப் செய்து விட்டு அந்த ஃபைலுக்கு container.txt என பெயரிட்டு சேமித்து கொள்ளவும். (இந்த டெக்ஸ்ட் ஃபைலுக்குள் தான் Sol.exe ஃபைலை மறைத்து வைக்க போகிறோம்)

3. \windows\system32 என்ற போல்டரிலிருந்து sol.exe ஃபைலை C:\TEST க்கு காப்பி செய்யவும்.

4. இப்பொழுது Command Window ஐ திறந்து கொண்டு, C:\TEST போல்டருக்கு சென்று “Type Sol.exe > container.txt:sol.exe” இதை டைப் செய்து என்டர் அடிக்கவும்.

5. திரையில் எந்த மாற்றமும் தெரியாது. அந்த டெக்ஸ்ட் ஃபைலின் அளவு + .Sol.exe ஃபைலின் அளவு 50 கேபி ஆகியிருக்கும். அந்த டெக்ஸ்ட் ஃபைலை திறந்து பார்த்தால், நீங்கள் முன்பு டைப் செய்திருந்த அனைத்தும் அப்படியே இருக்கும்.

6. நீங்கள் C:\TEST. போல்டரில் காப்பி செய்த Sol.exe ஃபைலை அழித்துவிடவும்.

7. இப்பொழுது மறைத்து வைத்த ஃபைலை எப்படி திறப்பது? கீழ்கண்ட கட்டளையை கொடுக்கவும்.

“start c:\test\container.txt:sol.exe”

அவ்ளோதான்.

இப்படி எந்த வகை ஃபைலையும், இன்னொரு எந்த வகை ஃபைலுக்குள்ளும் மறைத்து வைக்கலாம். (உங்கள் ஹார்ட் டிஸ்க் NTFS ஆக இருக்கும் பட்சத்தில்..)

குறிப்பு:- நீங்கள் மறைத்து வைக்கும் ஃபைலின் பெயரை மறந்துவிட்டால் சிரமம்.
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down


எந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வைக்க ஒரு வித்தை!... - Page 2 Empty Re: எந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வைக்க ஒரு வித்தை!...

Post by ந.கார்த்தி Mon Mar 26, 2012 5:13 pm

ராஜ்அருண் wrote:
ந.கார்த்தி wrote:
உமா wrote:பெயரே இல்லாத போல்டரை கிரியேட் செய்வது எப்படி என்று ஒரு திரியிலே கூறி இருந்தது.
அதை சற்று கூறுங்களேன்.
நானும் கேக்கலாம் என்று தான் இருந்தேன் அக்கா சிரி

ஒரு நியூ ஃபோல்டர் கிரியேட் பண்ணிட்டு ,அதுக்கு நேம் குடுக்கும் போது alt பிரஸ் பண்ணிட்டு 255 னு நேம் குடுங்க ,பெயர் இல்லாத ஃபோல்டர் உருவாகிடும் ,
அந்த ஃபோல்டர் அ invisible ஆ மாத்த ரைட் கிளிக் -----ப்ராப்பர்ட்டீஸ் -----customize ------------change icon ,இதுல பிளாங்க் ஆ ஒரு இடம் செலக்ட் பண்ணுங்க ,ஃபோல்டர் invisible ஆ ஆயிடும்
நன்றி அண்ணா நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வைக்க ஒரு வித்தை!... - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

எந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வைக்க ஒரு வித்தை!... - Page 2 Empty Re: எந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வைக்க ஒரு வித்தை!...

Post by உமா Mon Mar 26, 2012 5:18 pm

ராஜ்அருண் wrote:
ந.கார்த்தி wrote:
உமா wrote:பெயரே இல்லாத போல்டரை கிரியேட் செய்வது எப்படி என்று ஒரு திரியிலே கூறி இருந்தது.
அதை சற்று கூறுங்களேன்.
நானும் கேக்கலாம் என்று தான் இருந்தேன் அக்கா சிரி

ஒரு நியூ ஃபோல்டர் கிரியேட் பண்ணிட்டு ,அதுக்கு நேம் குடுக்கும் போது alt பிரஸ் பண்ணிட்டு 255 னு நேம் குடுங்க ,பெயர் இல்லாத ஃபோல்டர் உருவாகிடும் ,
அந்த ஃபோல்டர் அ invisible ஆ மாத்த ரைட் கிளிக் -----ப்ராப்பர்ட்டீஸ் -----customize ------------change icon ,இதுல பிளாங்க் ஆ ஒரு இடம் செலக்ட் பண்ணுங்க ,ஃபோல்டர் invisible ஆ ஆயிடும்

உண்மையிலே சூப்பர் விஷயம் சொல்லி இருக்கீங்க.
சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வைக்க ஒரு வித்தை!... - Page 2 Empty Re: எந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வைக்க ஒரு வித்தை!...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க
» கணனியில் உங்களது முக்கிய கோப்புகளை போட்டோவினுள் மறைத்து வைக்க
» வேலன்:-முக்கிய பைல்கள்.புகைப்படங்கள்.வீடியோக்களை பாஸ்வேர்ட் கொடுத்து மறைத்து வைக்க-Encrypt Care
» எந்த விரலால் குங்குமத் திலகம் வைக்க வேண்டும்…
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum