ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது

4 posters

Go down

எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது Empty எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது

Post by யாழவன் Sat Oct 03, 2009 6:19 pm

ஒரு குட்டி கவிதை :
காதலுக்கு கண் இல்லையாம் ! கண்ணிர் மட்டும் எப்படி ?

காதல் ஒரு வினோதமான பரிட்சை ஹால். அது எப்போதும் தேவதைகளுக்கு பாஸ் மார்க்கும், தேவதாஸ்களுக்கு டாஸ் மார்க்கும் தருகிறது.

கடற்கரை சிரிக்கின்றது காதலர்கள் வருகிறார்கள் என்று... கல்லறை அழுகின்றது காதலன் மட்டும் வருகிறான் என்று.

காதல் என்பது மின்சார வேலி. அதை தாண்டினால் ஜாலி...அதில் விளுந்தால் மவனே நீ காலி.

கண்ணோடு கலந்திருந்தால் கண்ணிரோடு விட்டிருப்பேன் ! என் உயுரோடு கலந்து விட்டாய்...உன்னை பிரிவதெப்படி ?

விக்கல் எடுக்கின்றது, தண்ணிர் குடிக்க மறுக்கின்றேன். ஏனென்றால்... நினைப்பது நீயாக இருந்தால் நிலைக்கட்டும் சில நிமிடங்கள் என்று.

கண்ணுக்கு மை போடும் பெண்ணை பார்த்து ஒரு Cute கவிதை: என்னை கொல்வதற்க்கு உன் விழிகளே போதும். அதில் எதற்கு விஷம் தடவுகிறாய்.

தோல்வி எனக்குப் பிடிக்கும், தோற்பது உனக்காக என்றால்.
கோபம் எனக்குப் பிடிக்கும், கோபிப்பது நீ என்றால்.
அழுகை எனக்குப் பிடிக்கும், ஆறுதல் சொல்ல நீ இருந்தால்.

எளுந்து வரும் சூரியனை நம்பினாலும் நம்பு...எதிரில் வரும் சுடிதாரை நம்பாதே.

கற்பனையை நேசி..கவிதை பிடிக்கும், கவிதையை நேசி...காதல் பிடிக்கும், காதலை நேசி...பெண்ணை பிடிக்கும், பெண்ணை நேசி...பைத்தியம் பிடிக்கும்.

சில பூக்கள் அவள் மேல் விழுந்தன.
சில பூக்கள் என் மேல் விழுந்தன.
வித்தியாசம் சின்னது தான்...
நான் உலகத்தை விட்டு சென்று கொண்டிருந்தேன்...
அவள் புதிய உலகத்தில் அடி எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.
ஆம் அவள் மணவறையில், நானோ பிணவரையில்.

பெண்களை காதலிக்கும் முன்...அவள் கண்களை பாருங்கள்! அந்த கண்களில் தெரியும்...சில ஆண்களின் கல்லறைகள்.

உன் பிரிவின் கொடுமை ஒரு பிறவியிலேயேத் தாங்க முடியவில்லை!
இன்னொரு பிறவியிருக்குமென்றால்
என் காதலியாய் அல்ல…
எனக்கு மகளாய்ப் பிறந்து விடு!

"ஆயிரம் மலர்கள் அலங்கரித்தாலும் உன் ஒரு துளி கண்ணிருக்காக மட்டும் தான் ஏங்கும் என் கல்லறை..."

'யமனும்' ஒரு நாள் செத்து விடுவான் ! ஒரு 'உமனை' உண்மையாய் நேசித்தால் !!

என்னடா இது ! ஒரே காதல் கவிதையா இருக்கேன்னு பாக்கறிங்களா. சத்தியமா நான் எலுதலைங்க. 'செல்போன்ல' எனக்கு வந்த காதல் குறுந்தகவல்கள் ல இருந்து எனக்கு புடிச்ச சில எஸ் எம் எஸ் கள் தான் மேலே இருக்குறது. கவிதையா இது ? என்ன ரசனையோ இவனுக்குனு படிக்கிறவங்க நினைக்குறது எனக்கு தெரியுதுங்க. என்ன பண்ணுறது, வயசு கோளாறு. ஹி...ஹி...கீலே இருக்குறது எல்லாம் எனக்கு புடிச்ச சில ஆங்கில எஸ் எம் எஸ் கள்.

நீ யாரிடம் உன் ரகசியங்களை சொல்கிறாயோ...அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய் - பகவத் கீதை

அழகாக இருப்பவர்களை நேசிப்பதை விட...நேசிப்பவரின் அழகை ரசிப்பவருக்கே அழகான வாழ்க்கை அமையும்.
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது Empty Re: எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது

Post by மீனு Sat Oct 03, 2009 6:29 pm

யார் அனுப்பியது இந்த sms..என்றும் சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே யாழவன்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது Empty Re: எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது

Post by யாழவன் Sat Oct 03, 2009 6:32 pm

யாரொ ஒரு பொண்ணுஙக
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது Empty Re: எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது

Post by மீனு Sat Oct 03, 2009 6:33 pm

யாழவன் wrote:யாரொ ஒரு பொண்ணுஙக

கண்டிப்பா பொண்ணு என்று தெரியும் யாழவன்.. ஆண்களுக்கு இப்படி நேரம் காஷ் செலவு பண்ணி ஆண்களா அனுப்புவாங்க ,பெண்கள் தான் அனுப்புவாங்க ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது Empty Re: எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது

Post by யாழவன் Sat Oct 03, 2009 6:36 pm

இதொடா.யாரொ ஒருத்தனிட்ட செல்லை வாங்கி அனுப்பினாங்கலாம்.பொண்ணூங்க என்ரா தானெ ஈசியா வாங்கலாம் கடன்.
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது Empty Re: எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது

Post by ரூபன் Sat Oct 03, 2009 6:38 pm

கடற்கரை சிரிக்கின்றது காதலர்கள் வருகிறார்கள் என்று... கல்லறை அழுகின்றது காதலன் மட்டும் வருகிறான் என்று.

ஒரு குட்டி கவிதை :
காதலுக்கு கண் இல்லையாம் ! கண்ணிர் மட்டும் எப்படி ?


"ஆயிரம் மலர்கள் அலங்கரித்தாலும் உன் ஒரு துளி கண்ணிருக்காக மட்டும் தான் ஏங்கும் என் கல்லறை..."

'யமனும்' ஒரு நாள் செத்து விடுவான் ! ஒரு 'உமனை' உண்மையாய் நேசித்தால் !!

மிக அருமையான கருத்துள்ள வசனங்கள்
எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது 677196 எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது 677196 எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது 677196
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது Empty Re: எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது

Post by ரூபன் Sat Oct 03, 2009 6:38 pm

யாழவன் wrote:இதொடா.யாரொ ஒருத்தனிட்ட செல்லை வாங்கி அனுப்பினாங்கலாம்.பொண்ணூங்க என்ரா தானெ ஈசியா வாங்கலாம் கடன்.

எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது 359383 எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது 359383 எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது 359383
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது Empty Re: எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது

Post by பாலாஜி Sat Oct 03, 2009 7:10 pm

மீனு wrote:
யாழவன் wrote:யாரொ ஒரு பொண்ணுஙக

கண்டிப்பா பொண்ணு என்று தெரியும் யாழவன்.. ஆண்களுக்கு இப்படி நேரம் காஷ் செலவு பண்ணி ஆண்களா அனுப்புவாங்க ,பெண்கள் தான் அனுப்புவாங்க ..

பெண்கள் எப்பொழுதும் missed call தான் தருவார்கள். பெண்களுக்கு என்றெ ஒரு சிறப்பான Mobile வந்துள்ளது. அதில் missed call மட்டும் வேலை செய்யும்.
பெண்கள் phone -s missed call கொடுக்கமட்டுமெ இருக்கும் balaance இருக்கும்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது Empty Re: எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது

Post by மீனு Sat Oct 03, 2009 8:09 pm

நீங்க சொல்வது சரி பாலாஜி.. பெண்கள் கிட்டே நீ போன் பண்ணாதே செல்லம்..நீ மிஸ் கால் மட்டும் கொடு நானே உன்னை அழைக்கிறேன் என்று சொல்லி விட்டு வேறு பொண்ணுடன் அதுவரை கடலை போடும் ஆண்களே ..என்ன சொல்லறீங்க தப்பு தப்பாய் ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது Empty Re: எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum