புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:14 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:31 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:26 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 9:04 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:24 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 7:37 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:40 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:35 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:32 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:23 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:21 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:12 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:05 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:42 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:40 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:38 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:36 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:34 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 9:20 am

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Sun Sep 22, 2024 9:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:08 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:51 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:48 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:47 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:46 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:45 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:44 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி Poll_c10‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி Poll_m10‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி Poll_c10‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி Poll_m10‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி Poll_c10‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி Poll_m10‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 25, 2012 10:48 am

மும்பை: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு குறித்து நேரம் வரும் போது தாமே முடிவு செய்து அறிவிப்பேன், இது குறித்து யாரும் என்னிடம் சொல்ல வேண்டியதில்லை. எனது விருப்பம் உள்ளவரை ஆடுவேன் என மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இன்று மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக சதத்தில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் சச்சின். அவரின் சாதனையை பாராட்டி பத்திரிகை ஆசிரியர்கள் சார்பில் மும்பையில் பாராட்டு விழா நடந்தது.

இந்த சந்திப்பின் போது சச்சின் கூறியயதாவது: எனது சாதனைகளுக்காக நான் கிரிக்கெட் விளையாடவில்லை. இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என நோக்கத்தில் தான் விளையாடி வருகிறேன். சதத்தில் சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது காலத்தில் உலகக்கோப்பையை இந்தியா வென்றது ஒரு மிகப்பெரிய சாதனை.

எனது ஓய்வு குறித்து பல்வேறு செய்திகள் வருகின்றன. எனினும் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை நேரம் வரும் போது அறிவிப்பேன். அப்போது முடிவு செய்யப்படும். அதுவரை ஓய்வு பற்றி சிந்திக்கவில்லை. எனது சாதனையை இந்தியர் ஒருவர் முறியடிப்பார் என நம்புகிறேன். எனது 17 வயதில் இருந்த வேகமும் விவேகமும் 38 வயதில் சிறிது தடுமாறத்தான் செய்கிறது. எனினும் அதை சமாளித்து விளையாடுகிறேன். என்னுடைய திறமையை இன்னும் நிரூபிக்க வேண்டியதில்லை. இருப்பினும் இன்னும் நான் எனது நம்பிக்கையை இழக்கவில்லை.

டெஸ்ட் போட்டிகள் மிகவும் சவாலானதாக இருந்தது. கிரிக்கெட் வாழ்க்கையில் எனது தந்தை எனக்கு முதல் ஹீரோ . 100 வது சதம் அடிக்க நான் சந்தித்த அந்த வேளை மிக கடினமானது. விராத் கோஹ்லி மிக திறமையானவர். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக நடந்த பாராட்டு விழாவில் சச்சினுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 10:51 am

///எனது 17 வயதில் இருந்த வேகமும் விவேகமும் 38 வயதில் சிறிது தடுமாறத்தான் செய்கிறது. எனினும் அதை சமாளித்து விளையாடுகிறேன். ///
நெஞ்சார்ந்த நேர்மைக்கு சல்யூட் சச்சின்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி 224747944

‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி R‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி A‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி Empty‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி R‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Mar 25, 2012 11:41 am

சச்சின் என்றென்றும் ஒரு திறமையான வீரர் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக