புதிய பதிவுகள்
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வைக்க ஒரு வித்தை!...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
உங்கள் ஹார்ட் டிஸ்க் NTFS ஆக இருந்தால் இது சாத்தியமாகும். FAT32 வில் இந்த வித்தை பலிக்காது.
உதாரணமாக Solitaire ஃபைலை (Sol.exe) ஒரு டெக்ஸ்ட் (Text) ஃபைலுக்குள் மறைத்து வைக்க என்ன செய்ய வேண்டும்...
நீங்கள் 'C' ட்ரைவை உபயோகிப்பதாக வைத்துக்கொள்வோம்.
1. 'TEST' என்ற போல்டரை உருவாக்கவும்.(C:\TEST) எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.
2. அந்த போல்டருக்குள் ஒரு டெக்ஸ்ட் ஃபைலை (Text Document) உருவாக்கி, அதனுள் ஏதாவது டைப் செய்து விட்டு அந்த ஃபைலுக்கு container.txt என பெயரிட்டு சேமித்து கொள்ளவும். (இந்த டெக்ஸ்ட் ஃபைலுக்குள் தான் Sol.exe ஃபைலை மறைத்து வைக்க போகிறோம்)
3. \windows\system32 என்ற போல்டரிலிருந்து sol.exe ஃபைலை C:\TEST க்கு காப்பி செய்யவும்.
4. இப்பொழுது Command Window ஐ திறந்து கொண்டு, C:\TEST போல்டருக்கு சென்று “Type Sol.exe > container.txt:sol.exe” இதை டைப் செய்து என்டர் அடிக்கவும்.
5. திரையில் எந்த மாற்றமும் தெரியாது. அந்த டெக்ஸ்ட் ஃபைலின் அளவு + .Sol.exe ஃபைலின் அளவு 50 கேபி ஆகியிருக்கும். அந்த டெக்ஸ்ட் ஃபைலை திறந்து பார்த்தால், நீங்கள் முன்பு டைப் செய்திருந்த அனைத்தும் அப்படியே இருக்கும்.
6. நீங்கள் C:\TEST. போல்டரில் காப்பி செய்த Sol.exe ஃபைலை அழித்துவிடவும்.
7. இப்பொழுது மறைத்து வைத்த ஃபைலை எப்படி திறப்பது? கீழ்கண்ட கட்டளையை கொடுக்கவும்.
“start c:\test\container.txt:sol.exe”
அவ்ளோதான்.
இப்படி எந்த வகை ஃபைலையும், இன்னொரு எந்த வகை ஃபைலுக்குள்ளும் மறைத்து வைக்கலாம். (உங்கள் ஹார்ட் டிஸ்க் NTFS ஆக இருக்கும் பட்சத்தில்..)
குறிப்பு:- நீங்கள் மறைத்து வைக்கும் ஃபைலின் பெயரை மறந்துவிட்டால் சிரமம்.

ராஜா wrote:இதானே எங்களுக்கு பிரச்சினை ....ராஜ்அருண் wrote:குறிப்பு:- நீங்கள் மறைத்து வைக்கும் ஃபைலின் பெயரை மறந்துவிட்டால் சிரமம்.
![எந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வைக்க ஒரு வித்தை!... 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அருண் தாங்கள் கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் புதியதாக, மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
நன்றி.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பெயரே இல்லாத போல்டரை கிரியேட் செய்வது எப்படி என்று ஒரு திரியிலே கூறி இருந்தது.
அதை சற்று கூறுங்களேன்.
அதை சற்று கூறுங்களேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ந.கார்த்தி wrote:நானும் கேக்கலாம் என்று தான் இருந்தேன் அக்காஉமா wrote:பெயரே இல்லாத போல்டரை கிரியேட் செய்வது எப்படி என்று ஒரு திரியிலே கூறி இருந்தது.
அதை சற்று கூறுங்களேன்.![]()
http://www.eegarai.net/t77037p30-new-folder?theme_id=14&tt=1
கண்டுபிடிச்சுட்டேன் கார்த்திக்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
ந.கார்த்தி wrote:நானும் கேக்கலாம் என்று தான் இருந்தேன் அக்காஉமா wrote:பெயரே இல்லாத போல்டரை கிரியேட் செய்வது எப்படி என்று ஒரு திரியிலே கூறி இருந்தது.
அதை சற்று கூறுங்களேன்.![]()
ஒரு நியூ ஃபோல்டர் கிரியேட் பண்ணிட்டு ,அதுக்கு நேம் குடுக்கும் போது alt பிரஸ் பண்ணிட்டு 255 னு நேம் குடுங்க ,பெயர் இல்லாத ஃபோல்டர் உருவாகிடும் ,
அந்த ஃபோல்டர் அ invisible ஆ மாத்த ரைட் கிளிக் -----ப்ராப்பர்ட்டீஸ் -----customize ------------change icon ,இதுல பிளாங்க் ஆ ஒரு இடம் செலக்ட் பண்ணுங்க ,ஃபோல்டர் invisible ஆ ஆயிடும்
நன்றி அக்காஉமா wrote:ந.கார்த்தி wrote:நானும் கேக்கலாம் என்று தான் இருந்தேன் அக்காஉமா wrote:பெயரே இல்லாத போல்டரை கிரியேட் செய்வது எப்படி என்று ஒரு திரியிலே கூறி இருந்தது.
அதை சற்று கூறுங்களேன்.![]()
http://www.eegarai.net/t77037p30-new-folder?theme_id=14&tt=1
கண்டுபிடிச்சுட்டேன் கார்த்திக்.![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![எந்த ஒரு ஃபைலையும் மற்றொரு ஃபைலுக்குள் மறைத்து வைக்க ஒரு வித்தை!... Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க
» கணனியில் உங்களது முக்கிய கோப்புகளை போட்டோவினுள் மறைத்து வைக்க
» வேலன்:-முக்கிய பைல்கள்.புகைப்படங்கள்.வீடியோக்களை பாஸ்வேர்ட் கொடுத்து மறைத்து வைக்க-Encrypt Care
» எந்த விரலால் குங்குமத் திலகம் வைக்க வேண்டும்…
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|