ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணக்கு பண்ணும் மாணவர்கள்..!

+13
அசுரன்
அதி
sinthiyarasu
ரா.ரமேஷ்குமார்
ந.கார்த்தி
பிளேடு பக்கிரி
பது
யினியவன்
ராஜா
balakarthik
ஜாஹீதாபானு
பாலாஜி
அருண்
17 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Empty கணக்கு பண்ணும் மாணவர்கள்..!

Post by அருண் Mon Mar 26, 2012 2:25 pm

First topic message reminder :

மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் ஆசிரியரும் பெற்றோரும் திட்டுவதும்.
அடிப்பதுமாக உள்ளார்கள் தேர்வில் தோல்வி அடைவது எங்க தப்பு இல்லை என்று
தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் எல்லாம் சேர்ந்து அதற்கான காரணத்தை கூறுகிறார்கள்..!

ஒரு வருடத்திற்கு எத்தனை நாட்கள் - 365
வருடத்தில் வரையறுக்கப்பட்ட நாட்கள்..!

1.ஞாயிறு - 52 நாட்கள் வருகின்றன ஞாயிற்று கிழமை களில் ஓய்வு எடுக்க சொல்லிறுக்காங்க அதனால் 52 நாட்கள் முடிந்து விட்டது..!
மீதி இருக்கும் நாட்கள் 313..
2.கோடை விடுமுறை மற்றும் மழைகாலங்களில் விடுமுறை நாட்கள் 50 படிப்பது மிகவும் கடினம் அதனால் 50 நாட்கள் முடிந்தது.
மீதி இருக்கும் நாட்கள் 263
3.கண்டிப்பாக ஓரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்க வேண்டும் அப்படியாக 122 நாட்கள் முடிந்து விட்டன..
மீதி இருக்கும் நாட்கள் 141
4.தினமும் 1 மணிநேரமாவது விளையாடவேண்டும் அப்பா தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அப்படியாக 15 நாட்கள் முடிந்து விட்டன
மீதி இருக்கும் நாட்கள் 126.
5.மிக முக்கியமானது தினமும் 2 மணி நேரம் சாப்பிடுவது மற்றும் ஓய்வு எடுப்பது இப்படியாக 30 நாட்கள் முடிந்து விடுகிறது..
மீதி இருக்கும் நாட்கள் 96
6.அடுத்து குறைந்த பட்சம் 1 மணி நேரமாவது அடுத்தவர்களிடம் பேசுவது நாங்க ஒண்ணும் விலங்குகள் இல்லை இப்படியாக 15 நாட்கள் முடிந்து விடுகிறது..
மீதி இருக்கும் நாட்கள் 81..
7.நாங்கள் தேர்வு எழுதியே 35 நாட்கள் கடக்கவேண்டி உள்ளது
மீதி இருக்கும் நாட்கள் 46
8.காலாண்டு அரையாண்டு மற்றும் திருவிழா நாட்கள் அப்படியாக 40 நாட்கள்
முடிந்து விடுகிறது. மீதி இருக்கும் நாட்கள் 6.
9.எங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போக வாய்ப்புண்டு குறைந்த பட்சம் 3 நாட்கள் முடிந்து விட்டது.. மீதி இருக்கும் நாட்கள் -3
10.திருமணம் மற்றும் சினிமா பார்ப்பது என்று 2 நாட்கள் முடிந்து விடுகின்றன
மீதி இருக்கும் நாட்கள் -1
வருடத்திற்கு 1 நாள் தான் என்னுடைய பிறந்த நாள் வரும் அன்று சொல்லவே வேண்டாம் நாங்கள் படிக்க மாட்டோம்.. 1 நாளும் முடிந்து விட்டது...
மீதி இருக்கும் நாட்கள் - 0
இப்படி இருந்த நாங்கள் எப்படி பாஸ் பண்ணுவது..!
ரிலாக்ஸ்

இப்படிக்கு..
தேர்வில் முட்டை மார்க் வாங்குவோர் சங்கம்..!
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 745155
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Empty Re: கணக்கு பண்ணும் மாணவர்கள்..!

Post by கேசவன் Mon Mar 26, 2012 10:28 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது (பதிவின் தலைப்பை கொஞ்சம் மாற்றி இருக்கலாம் )

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 1357389கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 59010615கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Images3ijfகணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Empty Re: கணக்கு பண்ணும் மாணவர்கள்..!

Post by அருண் Tue Mar 27, 2012 11:10 am

எல்லாரும் கணக்கு நல்லா போட்டிருக்காங்க..!
ரசித்த அனைவருக்கும் நன்றி..! நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Empty Re: கணக்கு பண்ணும் மாணவர்கள்..!

Post by அருண் Tue Mar 27, 2012 11:11 am

கேசவன் wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது (பதிவின் தலைப்பை கொஞ்சம் மாற்றி இருக்கலாம் )

எப்படி மாத்திருக்கலாம் நு சொல்லுங்க அண்ணா..! நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Empty Re: கணக்கு பண்ணும் மாணவர்கள்..!

Post by கேசவன் Tue Mar 27, 2012 11:21 am

அருண் wrote:
கேசவன் wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது (பதிவின் தலைப்பை கொஞ்சம் மாற்றி இருக்கலாம் )

எப்படி மாத்திருக்கலாம் நு சொல்லுங்க அண்ணா..! நன்றி
தம்பி அருண் தாங்கள் தான் ஈகரையிலேயே அதிபுதிசாலியானவர் என்று கேள்விபட்டேன் ஆதலால் தாங்களே யோசித்து மாற்றி விடுங்கள் சிரி சிரி சிரி சிரி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 1357389கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 59010615கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Images3ijfகணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Empty Re: கணக்கு பண்ணும் மாணவர்கள்..!

Post by ந.கார்த்தி Tue Mar 27, 2012 11:27 am

கேசவன் wrote:
அருண் wrote:
கேசவன் wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது (பதிவின் தலைப்பை கொஞ்சம் மாற்றி இருக்கலாம் )

எப்படி மாத்திருக்கலாம் நு சொல்லுங்க அண்ணா..! நன்றி
தம்பி அருண் தாங்கள் தான் ஈகரையிலேயே அதிபுதிசாலியானவர் என்று கேள்விபட்டேன் ஆதலால் தாங்களே யோசித்து மாற்றி விடுங்கள் சிரி சிரி சிரி சிரி
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Empty Re: கணக்கு பண்ணும் மாணவர்கள்..!

Post by அருண் Tue Mar 27, 2012 11:31 am

கேசவன் wrote:தம்பி அருண் தாங்கள் தான் ஈகரையிலேயே அதிபுதிசாலியானவர் என்று கேள்விபட்டேன் ஆதலால் தாங்களே யோசித்து மாற்றி விடுங்கள் சிரி சிரி சிரி சிரி

அண்ணா! உங்ககிட்ட இருக்கிற அளவுக்கு கிட்னி இல்லை அண்ணா அதனால் நீங்களே சொல்லிடுங்க..! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Empty Re: கணக்கு பண்ணும் மாணவர்கள்..!

Post by கேசவன் Tue Mar 27, 2012 11:36 am

அருண் wrote:
கேசவன் wrote:தம்பி அருண் தாங்கள் தான் ஈகரையிலேயே அதிபுதிசாலியானவர் என்று கேள்விபட்டேன் ஆதலால் தாங்களே யோசித்து மாற்றி விடுங்கள் சிரி சிரி சிரி சிரி

அண்ணா! உங்ககிட்ட இருக்கிற அளவுக்கு கிட்னி இல்லை அண்ணா அதனால் நீங்களே சொல்லிடுங்க..! சிரி
"பள்ளி மாணவனின் ஆதங்கம்" என்று மாற்றி விடலாமா அருண் அவர்களே

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 1357389கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 59010615கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Images3ijfகணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Empty Re: கணக்கு பண்ணும் மாணவர்கள்..!

Post by அருண் Tue Mar 27, 2012 12:48 pm

கேசவன் wrote:
"பள்ளி மாணவனின் ஆதங்கம்" என்று மாற்றி விடலாமா அருண் அவர்களே

உங்கள் தலைப்பை தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளேன்..அண்ணா..! நன்றி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Empty Re: கணக்கு பண்ணும் மாணவர்கள்..!

Post by கேசவன் Tue Mar 27, 2012 12:52 pm

அருண் wrote:
கேசவன் wrote:
"பள்ளி மாணவனின் ஆதங்கம்" என்று மாற்றி விடலாமா அருண் அவர்களே

உங்கள் தலைப்பை தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளேன்..அண்ணா..! நன்றி ஜாலி
தங்களின் தலைபையே அனுமதித்த தணிக்கை குழு கண்டிப்பாக நான் பரிந்துரை செய்த தலைப்பை ஏற்றுக்கொளும் ஜாலி ஜாலி ஜாலி .தம்பி அருண் அவர்களே நான் தங்களை விட சிறியவன் தான்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 1357389கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 59010615கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Images3ijfகணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Empty Re: கணக்கு பண்ணும் மாணவர்கள்..!

Post by இரா.பகவதி Tue Mar 27, 2012 3:19 pm

ஒரு மாணவனோட கஷ்டம் ஒரு வயதானவருக்கு(அருண் அண்ணா ) கூட புரிந்திருக்கிறதே மகிழ்ச்சி நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கணக்கு பண்ணும் மாணவர்கள்..! - Page 3 Empty Re: கணக்கு பண்ணும் மாணவர்கள்..!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
» தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல் !
»  மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு
» சந்தானத்தை லவ் பண்ணும் சமந்தா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum