Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைபுற்றுநோயை தடுக்கும் ‘சி’ வைட்டமின்
+2
ராஜா
முஹைதீன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மூளைபுற்றுநோயை தடுக்கும் ‘சி’ வைட்டமின்
மூளைபுற்றுநோயை தடுக்கும் ‘சி’ வைட்டமின்: ஆய்வில் தகவல்
வைட்டமின் சி யினால் மனித உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகின்றன என்பது தெரிந்த விசயம். அதே சமயம் வைட்டமின் சி மூளைப் புற்றுநோயை குணமாக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
உயிரியல் ரசாயனமாற்றம் நடைபெறுவதில் பங்கு வகிப்பது வைட்டமின் -சி ஆகும். வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம்தான் பெறமுடியும். மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது. எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலம் அதிகம் உள்ளது.
அஸ்கார்பிக் அமிலம்
அஸ்கார்பிக் அமிலம் என்னும் வைட்டமின் சி நீரில் கரையக்கூடிய, ஒளி ஊடுருவக்கூடிய வெள்ளை நிறப் பொடியாகும். நமது உடலில் போதுமான அளவில் வைட்டமின் சி சத்து இல்லாவிட்டால் சொறி, கரப்பான், பல்லில் ரத்தம் வடிதல் மற்றும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உண்டாகும். நம் உடலுக்கு அஸ்கார்பிக் அமிலத்தினால் பல நன்மைகள் உண்டு. குறிப்பாக நமது உடலில் உள்ள உயிரணுக்களை ஒன்று சேர்த்து பிணைப்பதாகும். இதனால் புதிய செல்களை உற்பத்தி செய்யவும், அழிந்த செல்களை மாற்றவும் வைட்டமின் சி துணை புரிவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளுக்கு 35 மி.கிராமும், பெரியவர்களுக்கு 50 மி.கிராமும், பாலூட்டும் தாய்க்கு 80 மி.கிராம் வைட்டமின் சியும் தினம் தேவையாகும். வைட்டமின் சி பற்றாக்குறையால் முடியில் நிறமாற்றம், முடிஉதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு வைட்டமின் சி அதிக முள்ள உணவுகளை கொடுத்தால் எளிதில் குணப்படுத்தலாம்.
வைட்டமின் சி இருக்கும் உணவுகளை நாம் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உண்டாகிறது. குறிப்பாக இது உணவிலுள்ள இரும்பு சத்தை ஜீரணிக்க உதவுகிறது. மேலும் வைட்டமின் சி குறைவதால் ஜலதோஷமும் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூளைப் புற்றுநோய்
மூளைப் புற்றுநோய் கட்டிகளை உடைப்பதில் வைட்டமின் சி பெரும் பங்கு வகிக்கிறது என்று அமெரிக்காவின் ஒடேகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக அதிக அளவில் வைட்டமின் சி கொடுக்கப்பட்டால் நோயாளியின் புற்றுக்கட்டிகள் உடையத் தொடங்குகின்றன என்றும் அப்போது ரேடியேஷன் தெரபி எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை முறையைக் கையாண்டால் அதிக பலன் ஏற்படுகிறது என்றும் ஆய்வு மேற்கொண்ட டாக்டர் பட்ரீஸ் ஹெர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வில் மேலும் சில படிகளைக் கடந்த பிறகு புற்றுநோய் சிகிச்சைக்குப் பலன் கிடைப்பது அதிகமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
http://tamil.boldsky.com/health/diet-fitness/2012/vitamin-c-can-boost-fight-against-brain-cancer-aid0174.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: மூளைபுற்றுநோயை தடுக்கும் ‘சி’ வைட்டமின்
பயனுள்ள தகவல் , என்னுடைய நண்பர்களுக்கு சிபாரிசு செய்கிறேன்
Re: மூளைபுற்றுநோயை தடுக்கும் ‘சி’ வைட்டமின்
பயனுள்ள தகவல்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: மூளைபுற்றுநோயை தடுக்கும் ‘சி’ வைட்டமின்
அது சரி இருக்குறவங்களுக்கு தானே சொல்ல முடியும்.....ராஜா wrote:பயனுள்ள தகவல் , என்னுடைய நண்பர்களுக்கு சிபாரிசு செய்கிறேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மூளைபுற்றுநோயை தடுக்கும் ‘சி’ வைட்டமின்
நல்ல பகிர்வு.. நன்றி முகைதீன்..ஜாஹீதாபானு wrote:அது சரி இருக்குறவங்களுக்கு தானே சொல்ல முடியும்.....ராஜா wrote:பயனுள்ள தகவல் , என்னுடைய நண்பர்களுக்கு சிபாரிசு செய்கிறேன்
பானு சிரிச்சு வயிறு வலிக்கு.. நல்ல பதில்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மூளைபுற்றுநோயை தடுக்கும் ‘சி’ வைட்டமின்
ராஜா அடிக்க வரார் ...ஓடி வாங்க.........பிளேடு பக்கிரி wrote:நல்ல பகிர்வு.. நன்றி முகைதீன்..ஜாஹீதாபானு wrote:அது சரி இருக்குறவங்களுக்கு தானே சொல்ல முடியும்.....ராஜா wrote:பயனுள்ள தகவல் , என்னுடைய நண்பர்களுக்கு சிபாரிசு செய்கிறேன்
பானு சிரிச்சு வயிறு வலிக்கு.. நல்ல பதில்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மூளைபுற்றுநோயை தடுக்கும் ‘சி’ வைட்டமின்
ஆமாம் , எப்படி உங்ககிட்ட இத சொல்லுறதுன்னு தயங்கினேன்.ஜாஹீதாபானு wrote:அது சரி இருக்குறவங்களுக்கு தானே சொல்ல முடியும்.....ராஜா wrote:பயனுள்ள தகவல் , என்னுடைய நண்பர்களுக்கு சிபாரிசு செய்கிறேன்
இப்ப நீங்களே ஒத்துக்கிட்டீங்க. சரி விடுங்க வேற யாருக்காவது recommend பண்ணுறேன்.
Re: மூளைபுற்றுநோயை தடுக்கும் ‘சி’ வைட்டமின்
இது நல்ல புள்ளைக்கு அழகுராஜா wrote:ஆமாம் , எப்படி உங்ககிட்ட இத சொல்லுறதுன்னு தயங்கினேன்.ஜாஹீதாபானு wrote:அது சரி இருக்குறவங்களுக்கு தானே சொல்ல முடியும்.....ராஜா wrote:பயனுள்ள தகவல் , என்னுடைய நண்பர்களுக்கு சிபாரிசு செய்கிறேன்
இப்ப நீங்களே ஒத்துக்கிட்டீங்க. சரி விடுங்க வேற யாருக்காவது recommend பண்ணுறேன்.
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மூளைபுற்றுநோயை தடுக்கும் ‘சி’ வைட்டமின்
ராஜா போல உங்களுக்கு இல்லையே ...வேற யாருக்கோ தானே ...பது wrote:பயனுள்ள தகவல் நன்றி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வியர்க்குருவைத் தடுக்கும் வைட்டமின்
» புற்றுநோய் வளர்ச்சியை வைட்டமின் “சி” தடுக்கும்
» `வைட்டமின் டி'!
» வைட்டமின் டி
» வைட்டமின் குறைபாடுகள்
» புற்றுநோய் வளர்ச்சியை வைட்டமின் “சி” தடுக்கும்
» `வைட்டமின் டி'!
» வைட்டமின் டி
» வைட்டமின் குறைபாடுகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|