புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வர் மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,
Page 1 of 1 •
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
முதல்வர் மோடியின் உண்ணாவிரதச் செலவு ரூ. 1.57 கோடி,
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் மத நல்லிணக்கம் வேண்டி முதல்வர் நரேந்திரமோடி மேற்கொண்ட உண்ணாவிதரச்செலவு ரூ. 1.57 கோடி என அரசு அளித்த தகவலில் தெரியவந்துள்ளது.குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் , மாநிலத்தில் மதநல்லிணக்கம் வேண்டி, ‘சாத்பவானா’ என்ற மூன்று நாள் உண்ணாவிரதத்தினை காந்திநகரில் குஜராத் பல்கலை. வளாகத்தில் துவக்கினார்.
இந்நிலையில் மகாகுஜராத் ஜனதா கட்சியின் தலைவர் கோர்த்தன் ஜகதாபியா என்பவர் அம்மாநில கவர்னர் கமலா பெனிவாலுக்கு எழுதிய கடிதத்தில், மோடி மேற்கொண்ட மூன்றுநாள் உண்ணாவிரதத்திற்கு ஆன செலவு விவரம் குறித்து விளக்கம் அளிக்கும்படி கோரினார்.இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி குஜராத் மாநில முதன்மை செயலர் அலுவலகத்திலிருந்து அளிக்கப்பட்ட தகவலில் நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்திற்கு ரூ. 1.57 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கோர்த்தன்ஜகதாபியாவிற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உண்ணாவிரதத்தினால் பல்கலை.க்கு எந்தவித பாதிப்போ, இழப்பீடோ ஏற்படவில்லை என குஜராத் மாநில முதன்மை செயலர் அரவிந்த் ஜோஷி தெரிவித்தார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=434379

இதனால் தாங்கள் கூற வருவது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
சிவா wrote:இதனால் தாங்கள் கூற வருவது?
அரசை ஆளும் நம் அரசியல் வாதிகளின் செலவு,அவர்களது சொந்தக்க் கணக்கில் சேராமல், நாம் செலுத்தும் வரிக் கணக்கில் அல்லவா வருகிறது..அந்த வரிகளை ஆகப் பூர்வமான பணிகளுக்கு பயன்படுதலாமல்லவா.......
இது மோடிக்கு மட்டுமல்ல,ஒரு சிலரை தவிர அனைவருக்கும் பொருந்தும்..
22 நாடுகளுக்கு சென்றுள்ளார், ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் வெளிநாட்டு பயண செலவு ரூ.205 கோடி
ஜனாதிபதி பிரதீபா பட்டீல், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வகையில், ரூ.205 கோடி செலவிடப்பட்டு உள்ளது.
முதல் பெண் ஜனாதிபதி
நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியான பிரதீபா பட்டீல், கடந்த 2007-ம் ஆண்டில் பதவி ஏற்றார். அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளன. அவருடைய பதவிக்காலத்தில் 12 முறை அரசு முறைப் பயணமாக 22 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இருக்கிறார்.
இந்த சுற்றுப்பயணச் செலவு, ரூ.205 கோடியாகும். இதுவரை ஜனாதிபதி பதவி வகித்தவர்களில், இவருடைய வெளிநாட்டு சுற்றுப்பயண செலவுத்தொகைதான் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
`ஏர் இந்தியா'வுக்கு ரூ.169 கோடி
பிரதீபா பட்டீல் பொதுவாக குடும்பத்தினருடன் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது `ஏர் இந்தியா'வின் 747-400 ரக போயிங் விமானத்தைப் பயன்படுத்துவார். பூடான் பயணத்துக்கு மட்டும் சிறிய ரக ஜெட் விமானத்தை அவர் பயன்படுத்தினார். இந்த விமான பயணத்துக்கான செலவை, ராணுவ அமைச்சகம் வழங்குகிறது.
மொத்த கட்டணத் தொகை ரூ.169 கோடியில், இதுவரை ரூ.153 கோடியை மட்டுமே இந்த அமைச்சகம் `ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. மீதி 16 கோடி ரூபாயை பாக்கி வைத்துள்ளது. இது தவிர, வெளிநாடுகளில் தங்குவதற்கான செலவுத் தொகை, உள்ளூர் பயணம், தினசரிப்படி மற்றும் இதர செலவுகளுக்காக, ரூ.36 கோடியை வெளியுறவு துறை அமைச்சகம் செலுத்தி உள்ளது.
அப்துல் கலாம்
இந்த செலவு விவரங்களைக்கோரி, 3 ஆண்டுகளாக தகவல் உரிமை ஆர்வலர்கள் அனுப்பிய மனுக்களுக்கு பதில் அளிக்க மத்திய அரசு தயங்கி வந்தது. ராணுவ அமைச்சகம் முழு விவரங்களை தர மறுத்ததுடன் குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே கொடுத்து உள்ளது.
பிரதீபா பட்டீல், 22 நாடுகளில் மொத்தம் 79 நாட்கள் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். அவருக்கு முன்பு ஜனாதிபதி பதவி வகித்த அப்துல் கலாம், 17 நாடுகளிலும், கே.ஆர்.நாராயணன் 10 நாடுகளிலும், சங்கர்தயாள் சர்மா 16 நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
ஜனாதிபதி பிரதீபா பட்டீல், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வகையில், ரூ.205 கோடி செலவிடப்பட்டு உள்ளது.
முதல் பெண் ஜனாதிபதி
நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியான பிரதீபா பட்டீல், கடந்த 2007-ம் ஆண்டில் பதவி ஏற்றார். அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளன. அவருடைய பதவிக்காலத்தில் 12 முறை அரசு முறைப் பயணமாக 22 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இருக்கிறார்.
இந்த சுற்றுப்பயணச் செலவு, ரூ.205 கோடியாகும். இதுவரை ஜனாதிபதி பதவி வகித்தவர்களில், இவருடைய வெளிநாட்டு சுற்றுப்பயண செலவுத்தொகைதான் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
`ஏர் இந்தியா'வுக்கு ரூ.169 கோடி
பிரதீபா பட்டீல் பொதுவாக குடும்பத்தினருடன் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது `ஏர் இந்தியா'வின் 747-400 ரக போயிங் விமானத்தைப் பயன்படுத்துவார். பூடான் பயணத்துக்கு மட்டும் சிறிய ரக ஜெட் விமானத்தை அவர் பயன்படுத்தினார். இந்த விமான பயணத்துக்கான செலவை, ராணுவ அமைச்சகம் வழங்குகிறது.
மொத்த கட்டணத் தொகை ரூ.169 கோடியில், இதுவரை ரூ.153 கோடியை மட்டுமே இந்த அமைச்சகம் `ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. மீதி 16 கோடி ரூபாயை பாக்கி வைத்துள்ளது. இது தவிர, வெளிநாடுகளில் தங்குவதற்கான செலவுத் தொகை, உள்ளூர் பயணம், தினசரிப்படி மற்றும் இதர செலவுகளுக்காக, ரூ.36 கோடியை வெளியுறவு துறை அமைச்சகம் செலுத்தி உள்ளது.
அப்துல் கலாம்
இந்த செலவு விவரங்களைக்கோரி, 3 ஆண்டுகளாக தகவல் உரிமை ஆர்வலர்கள் அனுப்பிய மனுக்களுக்கு பதில் அளிக்க மத்திய அரசு தயங்கி வந்தது. ராணுவ அமைச்சகம் முழு விவரங்களை தர மறுத்ததுடன் குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே கொடுத்து உள்ளது.
பிரதீபா பட்டீல், 22 நாடுகளில் மொத்தம் 79 நாட்கள் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். அவருக்கு முன்பு ஜனாதிபதி பதவி வகித்த அப்துல் கலாம், 17 நாடுகளிலும், கே.ஆர்.நாராயணன் 10 நாடுகளிலும், சங்கர்தயாள் சர்மா 16 நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோடி மட்டுமல்ல, அனைத்து அரசியல்வாதிகளும், அரசு ஊழியார்களும் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணாக விரயமாக்குகிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
உண்மை தான் சிவா சார்..
எப்போது இந்த அரசியல்வாதிகள் சிந்திப்பர்களோ அன்று தான் நமக்கு விடிவு..இது போன்ற அனாவசிய செலவுகளை குறைத்தால்,வரியும் குறையும்..இந்தியாவின் கடன் தொகையும் குறையும்..

- Sponsored content
Similar topics
» தேர்தல் ஊழலின் பிறப்பிடமாகி விட்டது: ரூ.2 கோடி செலவு செய்து ரூ.10 கோடி சம்பாதிக்கின்றனர்
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு: செலவு 305 கோடி; மீதம் 10 கோடி
» 3 ஆண்டில் கசாபிற்கு ரூ. 16 கோடி செலவு: சிறப்பு அறை மட்டுமே ரூ.5.3 கோடி
» நரேந்திர மோடியின் 1 லட்சம் கோடி ரூபாய் ஊழல் – டீஸ்டா
» கசாப்பை பாதுகாக்க ரூ.35 கோடி செலவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1