ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

+15
harishraj
krishnaamma
ரா.ரா3275
ந.கார்த்தி
அருண்
உமா
இளமாறன்
பது
பிரசன்னா
பிளேடு பக்கிரி
யினியவன்
balakarthik
பாலாஜி
சிவா
ராஜா
19 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by ராஜா Mon Mar 26, 2012 10:49 am

First topic message reminder :

அன்பிற்கினிய ஈகரை உறவுகளே!

உறவுகளின் தனிமடல் & கடவுசொல்களின் நம்பகத்தன்மை பற்றி ஒரு கேள்வி எழுந்துள்ளது, அதை பற்றிய விளக்கம்.

1. இங்கு ஒரு உறுப்பினரின் தனிமடல்களை   (private message)  இங்குள்ள எந்த ஒரு நிர்வாக உறுப்பினரோ , தலைமை நடத்துனர்களோ அல்லது நிறுவனரோ பார்க்க முடியாது.  

2. கடவு சொல் மறந்துவிட்டால் admin உங்களுக்கு வேறு கடவுசொல் மாற்றி தருவார்கள்,ஆனால் தற்போது என்ன பாஸ்வேர்ட் உள்ளது என  யாராலும் பார்க்க முடியாது.

3. அனைத்து உறுப்பினர்களும் அதிகபட்சமாக 50 தனிமடல்களை பெற்று தங்களது inbox சேமித்து வைக்க முடியும் , உங்களின் தனிமடல் எண்ணிக்கை இதை தாண்டும் போது பழைய மடல்கள் ஒவ்வொன்றாக அழிந்து விடும். (எதுவும் முக்கியமான மடல்கள் என்றால் அதை Select செய்து save box என்ற பொத்தானை அமுக்கி சேமித்து கொள்ளலாம் , இதற்கும் 50 எண்ணிக்கை தான் அதிகபட்சம்).

4.உறவுகளின் சொந்த விஷயங்களின் என்றுமே ஈகரை நிர்வாகம் தலையிடாது. சில நேரங்களில் ஒரு உறுப்பினர் ஆணா/ பெண்ணா/உண்மையான பெயர் என்ற விபரங்களை பற்றிய சர்ச்சை எழும்போது கூட நிர்வாகம் அந்த உறுப்பினர் இங்கு எந்த மாதிரியான பதிவுகளை இடுகிறார் இங்குள்ளவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை மட்டுமே பார்க்கும்.
உதா : நண்பர் கொலவெறி என்பவர் யார் ? என்று பல கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன. அவர் யாராக இருந்தால் நமக்கென்ன இங்குள்ளவர்களிடம் நன்றாக பழகுகிறார் அது போதும் நமக்கு என்று தான் பதிலளித்தேன்.    
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by ந.கார்த்தி Mon Mar 26, 2012 3:57 pm

பிரசன்னா wrote:நிர்வாக அறிவிப்பு என்றவுடன் பறந்து வந்து பார்த்தேன்...

விளக்கத்திற்கு நன்றி தல... சூப்பருங்க

நானும் தான் அண்ணா ...
விளக்கதிர்க்கு நன்றி ராஜா அண்ணா நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 4 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by ரா.ரா3275 Mon Mar 26, 2012 4:45 pm

நல்ல விளக்கம்...நன்றி நிர்வாகத்திற்கு...


அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 4 224747944

அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 4 Rஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 4 Aஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 4 Emptyஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 4 Rஅன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by krishnaamma Mon Mar 26, 2012 4:58 pm

தெளிவான விளக்கத்திற்க்கு நன்றி ராஜா புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by krishnaamma Mon Mar 26, 2012 4:59 pm

balakarthik wrote:விளக்கம் விளக்கமாக இருந்தது இருப்பினும் இதுபோன்ற தனிமடல்கள் அவர்களது ஜி மெயில் , ஹாட் மெயில் போன்ற கணக்குகளுக்கும் ஒரு பிரதி செல்வது மாதிரி ஏதாவது செஞ்சா இங்க இல்லேனாலும் அங்க இருக்குமூல .

நாமே முக்கியமான மெயில் களை 'forward' செய்யும் படி செயல்லாம் இல்லையா ? ஒன்னும் புரியல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by harishraj Mon Mar 26, 2012 5:20 pm

கவிதைகளும் கட்டுரைகளும் புதியதை பிரசுரிக்க உதவுங்கள் நண்பர்களே ஏனெனில் நான் உங்களின் புதிய உறுப்பினர் ...ஹரீஷ் ராஜ்
harishraj
harishraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 26/03/2012

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by ராஜா Mon Mar 26, 2012 5:23 pm

krishnaamma wrote:நாமே முக்கியமான மெயில் களை 'forward' செய்யும் படி செயல்லாம் இல்லையா ? ஒன்னும் புரியல
முயன்று பார்ப்போம் சேர்க்க முடிகிறதா என்று
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by ந.கார்த்தி Mon Mar 26, 2012 5:23 pm

harishraj wrote:கவிதைகளும் கட்டுரைகளும் புதியதை பிரசுரிக்க உதவுங்கள் நண்பர்களே ஏனெனில் நான் உங்களின் புதிய உறுப்பினர் ...ஹரீஷ் ராஜ்
:நல்வரவு: அண்ணா உங்களை ஈகரை சார்பாக வரவேற்கிறேன் :நல்வரவு:


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 4 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by balakarthik Mon Mar 26, 2012 5:28 pm

harishraj wrote:கவிதைகளும் கட்டுரைகளும் புதியதை பிரசுரிக்க உதவுங்கள் நண்பர்களே ஏனெனில் நான் உங்களின் புதிய உறுப்பினர் ...ஹரீஷ் ராஜ்

உங்கள் கவிதைகளை இங்கே சென்று பதியுங்கள்

உங்கள் கவிதைகள் புதுக்கவிதையாக இருந்தால் இங்கே பதியுங்கள்

உங்கள் கவிதைகள் மரபு கவிதைகளாக இருந்தால் இங்கே சென்று பதியுங்கள்

எல்லாவற்றுக்கும் முன் உங்களை பற்றி அறிமுகத்தை இங்கே பதியுங்கள் நண்பரே அன்பு மலர்

இந்த விவரங்களை உங்களுக்கு தனிமடலாகவும் அனுப்பிஉள்ளேன் பார்க்கவும்


ஈகரை தமிழ் களஞ்சியம் அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by krishnaamma Mon Mar 26, 2012 5:46 pm

ராஜா wrote:
krishnaamma wrote:நாமே முக்கியமான மெயில் களை 'forward' செய்யும் படி செயல்லாம் இல்லையா ? ஒன்னும் புரியல
முயன்று பார்ப்போம் சேர்க்க முடிகிறதா என்று

நன்றி ராஜா புன்னகை நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by ரா.ரமேஷ்குமார் Mon Mar 26, 2012 6:02 pm

அறிவிப்பை அறிந்து கொண்டேன் நன்றி அண்ணா... நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum