Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by Dr.S.Soundarapandian Today at 15:12
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 15:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:06
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:27
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:07
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:35
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:25
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:03
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 13:46
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:21
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:02
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 9:35
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 8:15
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
Srinivasan23 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
+15
harishraj
krishnaamma
ரா.ரா3275
ந.கார்த்தி
அருண்
உமா
இளமாறன்
பது
பிரசன்னா
பிளேடு பக்கிரி
யினியவன்
balakarthik
பாலாஜி
சிவா
ராஜா
19 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
First topic message reminder :
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே! உறவுகளின் தனிமடல் & கடவுசொல்களின் நம்பகத்தன்மை பற்றி ஒரு கேள்வி எழுந்துள்ளது, அதை பற்றிய விளக்கம். 1. இங்கு ஒரு உறுப்பினரின் தனிமடல்களை (private message) இங்குள்ள எந்த ஒரு நிர்வாக உறுப்பினரோ , தலைமை நடத்துனர்களோ அல்லது நிறுவனரோ பார்க்க முடியாது. 2. கடவு சொல் மறந்துவிட்டால் admin உங்களுக்கு வேறு கடவுசொல் மாற்றி தருவார்கள்,ஆனால் தற்போது என்ன பாஸ்வேர்ட் உள்ளது என யாராலும் பார்க்க முடியாது. 3. அனைத்து உறுப்பினர்களும் அதிகபட்சமாக 50 தனிமடல்களை பெற்று தங்களது inbox சேமித்து வைக்க முடியும் , உங்களின் தனிமடல் எண்ணிக்கை இதை தாண்டும் போது பழைய மடல்கள் ஒவ்வொன்றாக அழிந்து விடும். (எதுவும் முக்கியமான மடல்கள் என்றால் அதை Select செய்து save box என்ற பொத்தானை அமுக்கி சேமித்து கொள்ளலாம் , இதற்கும் 50 எண்ணிக்கை தான் அதிகபட்சம்). 4.உறவுகளின் சொந்த விஷயங்களின் என்றுமே ஈகரை நிர்வாகம் தலையிடாது. சில நேரங்களில் ஒரு உறுப்பினர் ஆணா/ பெண்ணா/உண்மையான பெயர் என்ற விபரங்களை பற்றிய சர்ச்சை எழும்போது கூட நிர்வாகம் அந்த உறுப்பினர் இங்கு எந்த மாதிரியான பதிவுகளை இடுகிறார் இங்குள்ளவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை மட்டுமே பார்க்கும். உதா : நண்பர் கொலவெறி என்பவர் யார் ? என்று பல கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன. அவர் யாராக இருந்தால் நமக்கென்ன இங்குள்ளவர்களிடம் நன்றாக பழகுகிறார் அது போதும் நமக்கு என்று தான் பதிலளித்தேன். நன்றி |
Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
சிவா wrote:ராஜா wrote:முயற்சிக்கிறோம் பாலா , Forward to siva
இப்பொழுது Profile அமைப்பை மாற்றும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஓரிரு நாட்களில் முடிவடையும் என நினைக்கிறேன்.
அதன் பிறகு இவ்வாறு இயலுமா என்பது குறித்து முயற்சிக்கிறேன்!
நன்றி பெருந்தலைகளுக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
இல்ல நீங்க வேனூன்னு தான் சொல்லி இருக்கீங்க - பகவதி வரட்டும் உங்கள கவனிக்க சொல்றேன்.ராஜா wrote:கொலவெறி அண்ணே ஒரு உதாரணத்திற்கு தான் உங்க பெயரை சொன்னேன் ,
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
என்னிக்காவது பொறுப்பா அலுவலகத்துக்கு அப்படி போனதா சரித்திரம் இருக்கா?பிரசன்னா wrote:நிர்வாக அறிவிப்பு என்றவுடன் பறந்து வந்து பார்த்தேன்...
விளக்கத்திற்கு நன்றி தல...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
நல்ல விளக்கம் தல ...
ஈகரை மீது நம்பிக்கை இல்லை என்பது மிகவும் வருந்ததக்கது
ஈகரை மீது நம்பிக்கை இல்லை என்பது மிகவும் வருந்ததக்கது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
கொலவெறி wrote:என்னிக்காவது பொறுப்பா அலுவலகத்துக்கு அப்படி போனதா சரித்திரம் இருக்கா?
எதுக்கு அலுவலகத்திர்க்கு போக சரித்திரம் வேணும் பூகோளம்த்தானே வேணும் - பூகோள புல்வெளித்துறை ஆராய்சி கழகம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
கொலவெறி wrote:என்னிக்காவது பொறுப்பா அலுவலகத்துக்கு அப்படி போனதா சரித்திரம் இருக்கா?பிரசன்னா wrote:நிர்வாக அறிவிப்பு என்றவுடன் பறந்து வந்து பார்த்தேன்...
விளக்கத்திற்கு நன்றி தல...
நமது பொழுதுபோக்கே ஈகரை தான். அதில் ஏதாவது மாற்றம் என்றால் தெரிந்துகொள்வது முதன்மை மற்றும் நமது எண்ணங்களை / மாற்று கருத்துக்கள் இருந்தால் இங்கே நமது நிறுவனரிடமும் / தலைமை நடத்துனரிடமும் எந்த தயக்கமும் இல்லாமல் வெளிபடுத்தலாம்.
அலுவலகம் அறிவிப்பு என்பது - ONE WAY TRAFFIC மாதிரி... என்ன சொல்லுறங்களோ... அது சொன்னது தான்... அதை கேட்கிறோமா இல்லையா என்பது வேறு....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
பூ கோளம்னாலே பிரசன்னாவுக்கு முட்டை ஞாபகம் வந்துடுதாமே?balakarthik wrote:கொலவெறி wrote:என்னிக்காவது பொறுப்பா அலுவலகத்துக்கு அப்படி போனதா சரித்திரம் இருக்கா?
எதுக்கு அலுவலகத்திர்க்கு போக சரித்திரம் வேணும் பூகோளம்த்தானே வேணும் - பூகோள புல்வெளித்துறை ஆராய்சி கழகம் ஓமன் கிளை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
ஆமாம் மாறன் , இங்கு உள்ள அனைவரும் கணினி துறையில் வல்லவர்கள் இல்லைதானே அதனால் அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வது நமது கடமை அல்லவாஇளமாறன் wrote: நல்ல விளக்கம் தல ...
ஈகரை மீது நம்பிக்கை இல்லை என்பது மிகவும் வருந்ததக்கது
Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
கொலவெறி wrote:பூ கோளம்னாலே பிரசன்னாவுக்கு முட்டை ஞாபகம் வந்துடுதாமே?balakarthik wrote:கொலவெறி wrote:என்னிக்காவது பொறுப்பா அலுவலகத்துக்கு அப்படி போனதா சரித்திரம் இருக்கா?
எதுக்கு அலுவலகத்திர்க்கு போக சரித்திரம் வேணும் பூகோளம்த்தானே வேணும் - பூகோள புல்வெளித்துறை ஆராய்சி கழகம் ஓமன் கிளை
ஆமாம் நேற்று முட்டை சாபிட்டேன்.... பூகோளம் உருண்டையாக இருக்கும் என்று கேள்விபட்டு இருக்கிறேன்
கொலவெறி விளக்க படம்1
கொலவெறி விளக்க படம்2
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்
» ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
» நிர்வாக அறிவிப்பு
» ஈகரை நிர்வாக கவனத்திற்கு
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
» ஆலோசனை தேவை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு
» நிர்வாக அறிவிப்பு
» ஈகரை நிர்வாக கவனத்திற்கு
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|