ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)

2 posters

Go down

தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Empty தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)

Post by சாமி Mon Mar 26, 2012 10:43 am

1921-22 ஆம் ஆண்டுக் காலத்தில் பாகிஸ்தானும், இந்தியாவும் ஒன்றாக இருந்த காலத்தில் அப்போதைய ஆங்கில அரசின் இந்திய இரயில்வேத்துறை இலாகூருக்கும் இராவல்பிண்டிக்கும் இடையே இருப்புப்பாதை போட வழியேறத் தோண்டிச் சென்றது. அப்போது அங்கே பல சுட்ட செங்கற்களும், பானை ஓடுகளும், இன்னும் பல பழங்காலப் பொருட்களும் சிதறல் சிதறல்களாகக் கிடைத்தன.

இவை தொல்லியல் ஆய்வாளர் சர்.ஜான் மார்ஷல் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன. அவர் மேலும் அப்பகுதிகளை அரசு அனுமதியுடன் அகழ்ந்தார். அப்பகுதிகளின் பெயர்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ என்பன. இவை சிந்துநதி ஓடும் சிந்து சமவெளிகள்.

இவற்றில் கிடைத்த தகவல்கள் உலகத்தையே புரட்டிப் போட்டன எனலாம். 1925 ஆம் ஆண்டில் இதுபற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை சர்ஜான் மார்ஷல் வெளியிட்டபோது உலக வரலாற்று ஆசிரியர்களுக்குப் பெரிய இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது எனலாம். மிக உயர்ந்த பண்பாடும் நாகரிகமும் கொண்ட தமிழர்கள் வாழ்ந்த இடம் இலெமூரியாவின் ஒரு பகுதியான குமரிக்கண்டம் ஆகும்.

ஏனென்றால், மேலை நாட்டு வரலாற்றாசிரியர்கள் மைய ஆசியாவில் ஏறத்தாழ மெசபடோமியா பகுதியில் வாழ்ந்த சுமேரியர்களே மிகமிக முன்னேற்றமான நாகரிகம் கொண்ட மனிதர்கள் என்று கருதிக் கொண்டிருந்த காலத்தில் அந்தச் சுமேரியர்களுக்கும் முன்னதாகச் சிந்துசமவெளியில் ஒரு மனிதகுலம் மிக முன்னேறிய நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறது என்று சான்றுகள் கிடைத்தவுடன் அதிர்ந்து போனது உண்மையே.

அதிலும் குறிப்பாகச் சுமேரியர்கள் பயன்படுத்திய பானை ஓடுகளும் சிந்துசமவெளியில் கிடைத்த பானைஓடுகளும் ஒன்றாகவே இருந்ததனால் சுமேரியர்கள் சிந்து சமவெளியில் இருந்து மெசபடோமியாவிற்குக் குடியேறிய நாகரிக மக்கள் என்று அறிய வந்தபோது ஆச்சரியம் அடைந்தனர்.

அதுமட்டுமல்ல; அந்தச் சிந்துவெளி மனிதகுலமானது தமிழினத்தைச் சேர்ந்தது என்று அறிந்தபோது வரலாற்றாசிரியர்களின் வியப்பு பல மடங்காகியது.

குறிப்பாக இந்தியாவின் தொன்மைக்குழுவினர் ஆரியரே என்றும், வேதகாலம் என்பது இந்தியாவின் புகழ்மிக்ககாலம் என்றும், அறிவியல், கலை, நாகரிகம், சமயம், கணிதம், ஓகம் போன்ற வாழ்வியல் சமயநெறிகளை எல்லாம் ஆரியர்களே இந்தியாவிற்கு அளித்தவர்கள் என்று கருதுகோள் வரலாற்றாசிரியர்களால் பரப்பப்பட்டுக் கொண்டிருந்தபோது, சிந்துவெளி அகழ்வாராய்ச்சியில் கண்ட உண்மைகள் இவை அனைத்திற்கும் மூலம் தமிழினமே என்று நிரூபணம் செய்தது வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம்.

வடவேதத்தில் காணப்படாத சிவலிங்கங்கள் சிந்துவளியில் காணப்பட்டது. அவை தென் தமிழ்நாட்டிலேயே அதிகம் வழிபட்டதும் சிந்துவெளி நாகரிகத்தின் தமிழ்ச் சார்பை வெள்ளெனப் புலப்படுத்தியது.

(தொடரும்)

(நன்றி: தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்பாடநூல்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)  Empty Re: தமிழன் மானத்தைக் காப்பாற்றிய ஆராய்ச்சி (பகுதி-1)

Post by பத்மநாபன் Mon Mar 26, 2012 4:01 pm

சிந்துவெளி மனிதகுலமானது தமிழினத்தைச் சேர்ந்தது
என்பது வியப்பான செய்திதான்.
அடுத்த பகுதியையும் வெளியிடுங்கள்.
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum