புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
kaysudha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபாலபுரத்திலும் சி.ஐ.டி. காலனியிலும் இரண்டு கேன்களில் கெரசின் வைத்தது யார்?
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
வணக்கம்…. தமிழ்நாட்டில் பிறந்த அரசியல்வாதிகளின் சார்பில் விசேஷ வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஏன் தெரியுமா?
இங்கே என்ன செய்தாலும், அதிக பட்சம் மக்கள் ஓட்டுப் போடமாட்டார்கள். அவ்வளவுதான். ஆனால், ஒடிசா, பீகார் போன்ற மாநிலமாக இருந்தால் அரசியல்வாதிகளின் கதியை நினைத்தால் பயமாக இருக்கிறது.
ஒடிசாவில் ஆளும்கட்சியான பிஜூ ஜனதா தள கட்சியைச் சேர்ந்த ஜினாவுக்கா என்ற எம்.எல்.ஏ.வை மாவோயிஸ்ட்கள் கடத்தி விட்டார்களாம். தமிழ்நாட்டில் 234 எம்.எல்.ஏ.க்களுக்கும் அந்த கவலையேயில்லை.
எம்.எல்.ஏ.வாகவும் எம்.பி.யாகவும் என்ன லட்சியத்துக்காக என்று யோசித்துப்பார்த்தேன்.
அப்போதுதான், கருணாநிதியின் கபட நாடக அறிக்கையை படித்தேன். அரசியல்வாதியாக வரக்கூடியவனுக்கு கபட நாடகம் ஆட தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் அதன் முதல் தகுதி.
இவர் ஜெயலலிதாவை கபட நாடகி என்கிறார். கருணாநிதியை ஜெயலலிதா கபட நாடகதாரி என்கிறார்.
மன்மோகன் தமிழர்கள் விஷயத்தில் கபட நாடகம் ஆடுகிறார்.
ராஜபக்/**/ஷே ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் கபட நாடகம் ஆடுகிறார்.
இதையெல்லாம் விட, கனிமொழியின் நாடகம் இருக்கிறதே…. அது கபடத்தை விட கடினமான நாடகம் போலிருக்கிறது.
கனிமொழி என்ன சொல்கிறார். டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்கிறார்.
அந்த மனுவில், “கலைஞர் "டிவி'க்காக 200 கோடி ரூபாய் பெறப்பட்டது என்பது என் மீது சி.பி.ஐ., கூறுகிற குற்றச்சாட்டு. இந்த பணப்பரிமாற்றம், 2008 டிசம்பர் மாதத்திலிருந்து 2009 ஆகஸ்ட் மாதத்திற்குள் நடந்தது என்றும் கூறியுள்ளது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் நான் கலைஞர் "டிவி'யில் 20 சதவீத பங்குகள் மட்டுமே வைத்திருந்தேன். கலைஞர் "டிவி' எடுத்த முக்கிய முடிவுகளில் நான் பங்கேற்கவில்லை. இந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக, எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை. மேலும், 2007ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டு வாரங்கள் மட்டும்தான், கலைஞர் "டிவி'யின் இயக்குனராக இருந்தேன். நிதி தொடர்பாக அப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. கலைஞர் "டிவி'யின் மூளையாகச் செயல்பட்டதாக சி.பி.ஐ., கூறும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், லஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தினால், நான் எந்த ஆதாயமும் பேற்றேன் என்றோ, அந்தப் பணம் என் வங்கிக் கணக்கில் இருந்தது என்றோ சி.பி.ஐ., குற்றச்சாட்டில் எதுவும் கூறப்படவில்லை. எனவே, என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. அவற்றை நீக்க வேண்டும்” என்று கனிமொழி கோரிக்கை வைத்திருக்கிறார்.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்…
கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் கடன் கொடுத்தது யார்? ஒரு ரூபாய் இல்லை… இரண்டு ரூபாய் இல்லை… பத்து ரூபாய் இல்லை…. சுளையாக 200 கோடி ரூபாய்…
இத்தனை ரூபாய் கடனாக வருகிறது… 20 சதவிகித பங்கு வைத்திருக்கும் கனிமொழிக்கு தெரியாது… 60 சதவிகித பங்கு வைத்திருக்கும் தயாளும்மாளுக்கு தெரியாது… அப்படியென்றால்… 20 சதவிகித பங்கு வைத்திருக்கும் சரத்குமாருக்கு மட்டுமே தெரியுமா?
மற்ற இயக்குனர்களுக்கு தெரியாமல், கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் மட்டும், யாருக்கும் தெரியப்படுத்தாமல் 214 கோடியை கடனாக வாங்கி இருக்க முடியுமா?
அந்தக் கடன் தொகையை யாருக்கும் தெரியப்படுத்தாமல் திருப்பிக் கொடுக்க முடியுமா?
அம்மா… கனிமொழி எதிர்காலத்தில் சிறந்த இடம் காத்திருக்கிறதும்மா…. அடடா… அடடா .ஆ…
இதையெல்லாம் யார் நம்புவார்கள். அப்படியென்றால், இந்த நாடகத்துக்கு என்ன பெயர் என்று முத்தமிழையும் அரிந்தவர்(!) சொல்ல வேண்டும்!
இதையெல்லாம் விட ஒரு அதிர்ச்சி தி.மு.க. தரப்பில் நடந்திருக்கிறது. ஆனால், கடப்பாறையை முழுங்கிவிட்டு, கஷாயம் குடித்து கடப்பாறையை கரைக்கும் வல்லமை படைத்தவர்களாயிற்றே!
அட… என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா?
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மார்ச் 15ம் தேதி இரவு கருணாநிதி ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
“அண்ணா நூலகத்தை மாற்றும் நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்” என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இது அரசியல்வாதிகளை திடுக்கிடவே செய்யவில்லை. திக்குமுக்காட வைத்துவிட்டது.
90 வயதில் இப்படி ஒரு காமெடி வரியை சொல்லிவிட்டாரே என்று நடுநிலை அரசியல்வாதிகள் வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
மறுநாள், அதாவது 16ம் தேதி காலை சி.ஐ.டி. காலனியிலும் கோபாலபுரத்திலும் இரண்டு வாட்டர் கேன்கள் இருந்தன. ஒவ்வொன்றும் இருபது லிட்டர் தண்ணீர் பிடிக்கும் பப்புள்டாப் வாட்டர் கேன்கள் அவை.
அந்த கேனில் தண்ணீர் போல தெரிந்ததே தவிர, நிறம் ஒரு மாதிரியாக இருந்தது. அதை அங்கிருந்த போலீசார் பரிசோதித்தப் பார்த்தால்… அந்த கேனில் இருந்தது கெரசின்.
சி.ஐ.டி. காலனியின் காம்பவுண்டு வாசலிலும், கோபாலபுரத்தின் போலீஸார் நிற்கும் பகுதியிலும் இந்த கெரசின் கேன்கள் வைக்கப்பட்டிருந்தன.
உடனே, அங்கிருந்த பாதுகாப்பு போலீஸார் அப்புறப்படுத்தி, விஷயத்தை அடக்கிவைத்துவிட்டனர்.
காரணம், கருணாநிதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட பாதுகாப்பில் இருக்கும் போது, இரண்டு கெரசின் கேன்களை வைத்துவிட்டுச் சென்ற குறும்புக்காரனை, நக்கல்காரனை பிடிக்காமல் விட்டுவிட்டால் பல கேள்வி வருமே என்று விஷயத்தை அமுக்கிவிட்டார்கள்.
இது லேசாக கசிந்த பிறகு விசாரித்தால், தீக்குளிப்பேன் என்று அறிவித்தாரே அன்று இரவே, சைக்கிளில் வந்த நபர் ஒருவர், வாட்டர் கேனை இறக்கி வைத்திருக்கிறார். அதை போலீஸார் பார்த்திருக்கிறார்கள். வழக்கமாக போலீஸாருக்கு வரும் வாட்டர் கேன் என்று இரவு பாதுகாப்பில் இருந்த போலீஸார் கருதிக் கொண்டார்களாம். ஒரே நபர் தான் சி.ஐ.டி. காலனியிலும் வைத்துவிட்டு, கோபாலபுரத்திலும் வைத்து சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.
ஒரு வேளை, தீக்குளிப்பேன் என்று அறிவித்த பிறகு கெரசினுக்கு பஞ்சம் வந்துவிட்டால்… என்று நினைத்த தமிழ் உணர்வு கொண்ட நக்கல் வாதியின் செயலாகவே இது இருக்கும் என்று மூத்த உடன் பிறப்புக்களே சிலாகித்துக் கொண்டார்கள்…
ஆக, இனிமேல் கருணாநிதியுடன் செல்லும் இசட் பிளஸ் போலீஸ் அதிகாரிகள் உஷாரக இருந்து அவரை எதிர்காலத்தில் விழா மேடை அருகேயும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி… வணக்கம் !
http://www.tamiltorrents.net/forums/93410-2979.html

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1