ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானிய மொழி வளர்ச்சி

2 posters

Go down

ஜப்பானிய மொழி வளர்ச்சி Empty ஜப்பானிய மொழி வளர்ச்சி

Post by மகா பிரபு Mon Mar 26, 2012 9:28 am

ஜப்பானில், ஆங்கில மொழி தெரியாமலேயே விஞ்ஞானியாக இருக்க முடியும். ஏனெனில் உலகில் உள்ள அனைத்து மொழி நூல்களையும், ஜப்பானிய மொழியில் மொழி பெயர்ப்பு செய்யும் பணி அங்கு உடனுக்குடன் செய்யப்படுகிறது. உலகின் அனைத்து மொழிகளின் பழைய இலக்கியங்களையும், ஜப்பானிய மொழியில் மொழிப்பரிமாற்றம் செய்ய ஆதரவளிக்கிறது. அந்த மொழிப்பரிமாற்றத்தில் ஈடுபடும் அறிஞர்களுக்கும் உதவுபவர்களுக்கும் உரிய அங்கீகாரம் மட்டுமின்றி, உயரிய அங்கீகாரம் தருகிறது. பாரதியின் குயில் பாட்டு மற்றும் இதர பாடல்கள், மணிமேகலை, நாலடியார், வள்ளலாரின் மணி மொழிகள் ஆகியவற்றை ஜப்பானின் மொழி பெயர்ப்பாளர் சுஸோ மாட்சு ஜப்பானிய மொழியில், மொழிபெயர்த்தார். அப்பணிக்கு தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் ஓமலூரைச் சேர்ந்த முத்து என்பவர் கடிதம் மூலமாகவே உதவினார். ஜப்பானில் தமிழ் இலக்கியம் வளர உதவிய முத்துவுக்கு ஜப்பான் அரசு ஒரு தபால்தலை வெளியிட்டு கவுரவம் செய்துள்ளது. தம்முடைய ஜப்பானிய மொழி வளர உதவுபவர்களை தேடித் தேடி கவுரவிப்பதை கடமையாக ஜப்பானிய அரசு கருதுகிறது.


தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜப்பானிய மொழி வளர்ச்சி Empty Re: ஜப்பானிய மொழி வளர்ச்சி

Post by மகா பிரபு Mon Mar 26, 2012 9:29 am

தாய்ப்பாலின் புதிய பயன்

தாய்ப்பாலின் பயன்கள் எண்ணிலடங்காதவை. தாய்ப்பால் குறித்த ஆராய்ச்சிகள், ஒவ்வொரு நாளும் புதிய உண்மைகளை தந்து கொண்டே உள்ளன. தாய்ப்பாலுக்கு, புற்றுநோய் வராமல் தடுக்கும் சிறப்பான பண்பு உள்ளது என்பது, மிக சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவாகும். தாய்ப்பாலில் "ஹூயூமன் ஆல்பா லேக்ட் ஆல்புமின்' என்னும் உயிரி வேதிப் பொருள் உள்ளது. இது "ஹேம்லெட்' என அழைக்கப்படுகிறது. இதை அடிப்படைப் பொருளாக வைத்து, புற்றுநோய்க் கான எதிர்ப்பு மருந்து உருவாக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்திய புற்றுநோய் நோயாளி களின் சிறுநீரில் இறந்து போன புற்றுநோய் செல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மற்ற புற்றுநோய் மருந்துகளுடன் ஒப்பிடுகையில், உடலில் உள்ள மற்ற ஆரோக்கியமான செல்களை தவிர்த்து, புற்றுநோய் செல்களை மட்டுமே இந்த "ஹேம்லெட்' உயிர் வேதிப்பொருள் சிதைக்கிறது. 40 வகையான புற்றுநோய் உயிர் அணுக்களை கொல்லும் திறனை, இந்த "ஹேம்லெட்' வேதிப் பொருள் பெற்றுள்ளது.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜப்பானிய மொழி வளர்ச்சி Empty Re: ஜப்பானிய மொழி வளர்ச்சி

Post by அசுரன் Mon Mar 26, 2012 9:31 am

தாய்மொழியை மதிப்பவர்கள் உயர்வடைவார்கள்.....
தாய்ப்பால் மதிப்பு தெரிந்தவர்கள் ஆரோக்கியமானவர்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஜப்பானிய மொழி வளர்ச்சி Empty Re: ஜப்பானிய மொழி வளர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum