ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய!

5 posters

Go down

படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய! Empty படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய!

Post by சிவா Mon Mar 26, 2012 7:49 am



நீங்கள் `பேஸ்புக்'கில் இருக்கிறீர்களா? அப்படியானால் உங்களின் அழகான, கவரக்கூடிய படத்தை அதில் இடம்பெறச் செய்யுங்கள். இதுபோன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர், பிறரைப் பற்றிப் படித்துப் பார்க்காமல் அவர்களின் படங்களைக் கொண்டே ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றனர் என்கிறது ஒரு புதிய ஆய்வு.

இந்த ஆய்வை மேற்கொண்ட ஓஹையோ ஸ்டேட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இயல்பான விஷயங்களைவிட, எதிர்மறையான செய்திகளில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

`பேஸ்புக்'கில் காணப்படும் ஒரு புகைப்படமே அவரைப் பற்றி ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்ள பார்வையாளர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. அவர்களுக்கு எந்த வார்த்தைகளும் தேவைப்படுவதில்லை என்கிறார்கள்.

இது தொடர்பான ஓர் ஆய்வில், சக மாணவர் ஒருவரின் புகைப்படத்தை `பேஸ்புக்கில்' பார்த்த சில கல்லூரி மாணவர்கள், அவரைத் `தம்பட்டம் அடிப்பவர்' என்று கிண்டல் செய்தனர். ஆனால் அந்த மாணவரின் புரொபைலில், `பிறருடன் கலந்து பழகுவதில் ஆர்வமில்லாதவர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு படம் வழக்கத்துக்கு மாறானதாகவோ, ஏதாவது எதிர்மறை அம்சத்தைக் காட்டுவதாகவோ இருந்தால் மட்டுமே அவரைப் பற்றிய புரொபைலை படித்து, அவர் எப்படிப்பட்ட நபர் என்று தெரிந்துகொள்ள மற்றவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

``சமூக வலைத்தளங் களில் ஒருவரைப் பற்றிய கருத்தை உருவாக்கும் அடிப்படையான விஷயமாகப் புகைப்படங்கள் உள்ளன என்பது எங்கள் ஆய்வின் மூலம் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகியிருக்கிறது'' என்கிறார், ஆய்வுக்குத் தலைமை வகித்த பிராண்டன் வான் டெர் ஹெய்டு.

தினதந்தி


படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய! Empty Re: படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Mar 26, 2012 7:58 am

பதிவுக்கு நன்றி சிவா...அப்போ...முகநூலில் என் பாடத்தைப் பார்ப்பவர்கள் இவன் மட்டன் ஸ்டால் வைத்திருப்பவன் என்றுதானே முடிவு செய்வார்கள்? மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய! Empty Re: படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய!

Post by சிவா Mon Mar 26, 2012 8:03 am

இல்லை அண்ணா, இராணுவ அதிகாரி என நினைப்பார்கள்.


படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய! Empty Re: படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய!

Post by அசுரன் Mon Mar 26, 2012 8:44 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பதிவுக்கு நன்றி சிவா...அப்போ...முகநூலில் என் பாடத்தைப் பார்ப்பவர்கள் இவன் மட்டன் ஸ்டால் வைத்திருப்பவன் என்றுதானே முடிவு செய்வார்கள்? மகிழ்ச்சி மகிழ்ச்சி
சிவா wrote:இல்லை அண்ணா, இராணுவ அதிகாரி என நினைப்பார்கள்.
சிவா அவரே மட்டன் கடையே போதும்னு சொல்றாரு நீங்க என்னடான்னா அவரை ராணுவத்துல சேர்க்க பார்க்கிறீங்களே! புன்னகை

இது முற்றிலும் உண்மை, படம் பார்த்து நட்புகொள்ளும் பலர் முகநூலில் இருக்கிறார்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய! Empty Re: படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய!

Post by றினா Mon Mar 26, 2012 10:37 am

நிச்சயமாக.
அதுதான் உண்மை சிவா அண்ணா.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய! Empty Re: படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய!

Post by balakarthik Mon Mar 26, 2012 10:41 am

ஆமாமாம் அதுனாலத்தான் நான் சானுடன் தொங்கிக்கொண்டிருக்கிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய! Empty Re: படம் ஒன்றே போதும் - உங்களைப் பற்றி அறிய!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum