புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_m10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10 
90 Posts - 71%
heezulia
ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_m10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_m10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_m10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_m10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_m10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_m10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10 
255 Posts - 75%
heezulia
ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_m10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_m10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_m10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_m10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_m10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_m10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_m10ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 23, 2012 11:09 am

ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Vivekanandar

ராஜபுதனத்தில் ஆழ்வார் என்று ஒரு சமஸ்தானம் இருந்தது. ஒரு தடவை சுவாமி விவேகானந்தர் அந்த சமஸ்தான மன்னரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தார்.

விவேகானந்தரின் ஆன்மிகப் பெருமையையும், அவருடைய அறிவாற்றலையும் கேள்விப்பட்டிருந்த மன்னர், விவேகானந்தரை தனது அரண்மனையிலேயே தங்கவைத்து மிகுந்த உபசாரம் செய்தார்.

அந்த சமஸ்தான மன்னருக்குப் பொதுவாக இந்து மதத்தின் மீது பற்றும், நம்பிக்கையும் இருந்தாலும், பலவிதமான மூட நம்பிக்கைகளால் இந்து மதத்தின் சிறப்புக்கு மாசு ஏற்படுகிறது என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

இந்து மதத்தில் வழக்கமாக உள்ள கடவுள்களின் திருவுருவ வழிபாடு என்பது ஓர் அர்த்தமற்ற மூடநம்பிக்கை என்பது மன்னரின் அழுத்தமான எண்ணம்.

ஒருநாள் மன்னரும், விவேகானந்தரும் இந்து மதத் தத்துவங்கள் குறித்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது மன்னர் விவேகானந்தரை நோக்கி, ``சுவாமி, இந்து மதத்தில் நடைமுறையில் இருக்கும் தெய்வத் திருவுருவ வழிபாட்டைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உயிரற்ற கற்களாலும், உலோகங்களாலும் செய்யப்பட்ட தெய்வத் திருவுருவங்களில் ஏதோ மகிமை இருப்பதாக எண்ணிக்கொண்டு அவற்றுக்குப் பூஜை செய்வதும், வழிபாடு மேற்கொள்வதும் அறிவுக்கு ஒவ்வாத செயல்கள் அல்லவா? கல்லிலும், செம்பிலுமான உருவங்களில் கடவுள் குடிகொண்டிருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?'' என்று கேட்டார்.

மன்னரின் அந்தக் கேள்வியைக் கேட்டு சுவாமி விவேகானந்தர் புன்முறுவல் பூத்தார்.

மன்னருக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை வெறும் வாய்விளக்கமாகக் கூறிப் போக்க முடியாது என்று அவர் நினைத்தார்.

வேறு எந்த வழியில் மன்னரின் ஐயத்தைப் போக்குவது என்று யோசித்த விவேகானந்தரின் கண்களில், சுவரில் மாட்டியிருந்த மன்னரின் தந்தையின் பெரிய திருவுருவப் படம் கண்களில் பட்டது.

``அது யாருடைய உருவப் படம்?'' என்று விவேகானந்தர் வினவினார்.

``என் தந்தையின் படம் இது'' என்றார் மன்னர்.

``இது என்ன படமா? எவ்வளவு அவலட்சணமான உருவம்! இந்தப் படத்தை இந்த இடத்தில் மாட்டி வைத்திருப்பதால் இந்த அறையின் அழகே கெட்டுப் போய்விடுகிறது. இதைக் கழற்றி சுக்குநூறாக உடைத்துக் குப்பைத் தொட்டியில் வீசுங்கள்!'' என்று கூறினார் விவேகானந்தர்.

அவர் சொன்னதைக் கேட்டு மன்னர் ஆவேசமடைந்து விட்டார்.

``சுவாமி... என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்! இதே சொற்களை வேறு யாராவது சொல்லியிருந்தால் இந்நேரம் அவர் தலையை வெட்டி வீழ்த்தியிருப்பேன்! என் தந்தையை நான் தெய்வமாகவே கருதி வழிபட்டு வருகிறேன். அவருடைய திருவுருவப் படத்தைப் பற்றி நீங்கள் எவ்வாறு இழிவாகப் பேசலாம்?'' என்று ஆர்ப்பரித்தார்.

விவேகானந்தரோ மிகவும் நிதானமாக மன்னரை நோக்கி, ``மன்னவரே, உமது தந்தை மீது எனக்கு எவ்விதத் துவேஷமும் கிடையாது. அவரை இழிவுபடுத்துவதும் எனது நோக்கமல்ல. தெய்வத் திருவுருவ வழிபாட்டைப் பற்றி உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை விளக்குவதற்காகவே நான் இவ்வாறு நாடகமாடினேன்.

உங்கள் தந்தையாரின் உருவப் படத்துக்கு உயிர் இல்லை. இது ஓர் ஓவியரால் வரையப்பட்ட ஓவியம்தான். இந்த ஓவியத்தினுள் உங்கள் தந்தை ஒளிந்துகொண்டிருக்கவில்லை. ஆனால் உங்கள் தந்தை மீது உங்களுக்கு இருக்கும் அன்பு, மதிப்பு, மரியாதை காரணமாக இதை ஓர் நினைவுச்சின்னமாகப் போற்றி வருகிறீர்கள். தெய்வத் திருவுருவங்களை இந்து மதத்தைச் சார்ந்த மக்கள் வழிபடுவதன் நோக்கமும் இதுதான். இறைவனை நோக்கி வழிபடும்போது இறை சிந்தனையை நோக்கி மனதை ஒன்றுபடுத்துவதற்கு அந்த உருவங்கள் பயன்படுகின்றன'' என்றார் விவேகானந்தர். சந்தேகம் நீங்கித் தெளிவுபெற்றார் மன்னர்.

ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 11:19 am

விவேகானந்தரின் விளக்கத்துக்கு ஏது அப்பீலு.
உருவ வழிபாட்டிற்கு நல்ல விளக்கம்.

(நீங்க இதுனால தான யார் யாருக்கோ சிலை வைக்க ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க?)

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 23, 2012 11:22 am

நல்ல பகிர்வு நன்றி தல .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 23, 2012 11:28 am

கொலவெறி wrote:விவேகானந்தரின் விளக்கத்துக்கு ஏது அப்பீலு.
உருவ வழிபாட்டிற்கு நல்ல விளக்கம்.

(நீங்க இதுனால தான யார் யாருக்கோ சிலை வைக்க ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க?)

என் அழகுச் சிலைகளுக்கு ஏன் வேறு ஒரு சிலை!

ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Fri Mar 23, 2012 1:16 pm

சிவா wrote:
திருவுருவங்களை இந்து மதத்தைச் சார்ந்த மக்கள் வழிபடுவதன் நோக்கமும் இதுதான். இறைவனை நோக்கி வழிபடும்போது இறை சிந்தனையை நோக்கி மனதை ஒன்றுபடுத்துவதற்கு அந்த உருவங்கள் பயன்படுகின்றன'' என்றார் விவேகானந்தர். சந்தேகம் நீங்கித் தெளிவுபெற்றார் மன்னர்.

அருமையான விளக்கம்! அருமையான பதிவு !!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 23, 2012 1:24 pm

படைத்தவனை நோக்கிய பாதையில் அவனை அடைய பலரும் பலவழிகளில் முயல்கிறார்கள், ஆனால் நோக்கம் எல்லாம் ஒன்றுதான். அதுபோல சிலையாக இருந்தாலும் அதை தெய்வமாக பார்ப்பது தவறன்று. மனம் இறைவனை நினைக்க அந்த சிலையும் செம்பும் உதவுமேயானால் அதை வழிபடுவதில் எந்த தவறும் இல்லை. அருமையான விளக்கம் கொடுத்த விவேகானந்தருக்கும் அதை எங்களுடன் பகிர்ந்த சிவாவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 1:34 pm

சூப்பர் நிகழ்வு-பதிவு...
நன்றி சிவா...

ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! 224747944

ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Rராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Aராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Emptyராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Rராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Mar 23, 2012 8:14 pm

அருமை

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! 1357389ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! 59010615ராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Images3ijfராஜபுதன மன்னருக்கு விவேகானந்தரின் விளக்கம்! Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக