புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 20:42

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 20:41

» சுவையான சாம்பார் சாதம்…
by ayyasamy ram Today at 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_m10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_m10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_m10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10 
181 Posts - 77%
heezulia
உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_m10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_m10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10 
10 Posts - 4%
prajai
உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_m10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_m10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_m10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10 
3 Posts - 1%
Barushree
உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_m10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_m10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_m10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10 
1 Post - 0%
Guna.D
உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_m10உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 26 Mar 2012 - 9:37

உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Operation

சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் பழுதடைந்தவர்கள் பிறரிடம் இருந்து பெறும் உறுப்பால் இயல்பு நிலையை அடைய முடியும் என்பது இன்றைய மருத்துவத் துறையின் வரம். ஆனால் கொடையாளர் எல்லோரின் உறுப்பையும் தேவைப்படுவோரின் உடம்பு ஏற்காது என்பது இதில் உள்ள சங்கடம்.

இதற்குத் தீர்வு காணும் வகையில் ஸ்டெம் செல் ஊசி முறையை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன்மூலம், எந்த உறுப்பையும் எவரது உடம்பும் ஏற்கும்படி அவரது நோய் எதிர்ப்பு அமைப்பை மாற்றலாம் என்கிறார்கள். உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் இது ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவில் நோயாளிகள் சிலருக்கு இந்த முறையில் மருந்து செலுத்தப்பட்டது வெற்றிகரமாக அமைந்திருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இப்போதைக்கு, மாற்று உறுப்புப் பொருத்திக்கொண்டவர்களுக்கு அதை அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு ஏற்காத நிலையில், அதைச் சமாளிக்க வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடும் நிலைதான் உள்ளது.

அவ்வாறு சாப்பிடும் மருந்துகளால் பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. அதாவது, மாற்று உறுப்பை உடம்பு ஒரு மாதிரி சகித்துக் கொண்டாலும் அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, தீவிரமான நோய்த் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தங்களின் புதிய ஸ்டெம் செல் ஊசியால், இனிமேல் நோயாளிகள் மாற்று உறுப்பு எதிர்ப்பைச் சமாளிக்கும் மருந்திலிருந்து விடைபெறலாம் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் பீன்பர்க் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஜோசப் லீவன்தால் இதுபற்றிக் கூறுகையில், ``தற்போது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் இந்த ஆய்வின் ஆரம்பகட்ட முடிவுகள் உற்சாகம் தருவதாக உள்ளன. எதிர்காலத்தில் உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்'' என்கிறார்.

தினதந்தி



உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon 26 Mar 2012 - 10:09

உடல் ஒரு அற்புத இயந்திரம், அதுவே மற்ற பொருந்தாத உறுப்பை ஏற்காத போது செயற்கையாக மருந்து கண்டுபிடித்து அதை பொருத்துவது ஆபத்தல்லவா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக