ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் ஜனனம்

+5
அதி
அசுரன்
sinthiyarasu
யினியவன்
Aathira
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஒரு தாயின் ஜனனம் Empty ஒரு தாயின் ஜனனம்

Post by Aathira Mon Mar 26, 2012 12:21 am

ஒரு தாயின் ஜனனம்
ஒரு தாயின் ஜனனம் Images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP

உன் சுவாசத்தில்
பிரித்தெடுத்தெடுத்தேன்
தொலை தூரத்தில் இருந்தும்
உன் மனத்தின்
ஏக்கங்களை

உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா
என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி
என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று

உன் மனமே புரியாத உனக்கு
என் மனம் எப்படி புரிந்தது?
நான் ரகசியமாக இருக்கவே
விரும்புகிறேன் என்கிறாயே.

என்னை
தாயாகத் தத்தெடுத்த
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உனக்காக!

உன் பயணத்தில
என் வாழ்வின் எல்லை வரை!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு தாயின் ஜனனம் Empty Re: ஒரு தாயின் ஜனனம்

Post by யினியவன் Mon Mar 26, 2012 1:32 am

மிக மிக வித்தியாசமான பார்வை ஆதிரா.
தாயின் உருவுக்குள் கருவாகி உருவாகும் உயிரில்
தன் தாயின் எண்ணத்தை அழகுற கவிதை பாடி விட்டீர்கள்.
குழந்தையின் மழலை அல்ல இது கண்டிப்பாக - அற்புத படைப்பிது குழந்தையைப் போலவே. சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு தாயின் ஜனனம் Empty Re: ஒரு தாயின் ஜனனம்

Post by யினியவன் Mon Mar 26, 2012 2:13 am

இந்தப் பதிவில் எடிட் பொத்தான் ஏன் வர மாட்டேங்குது?

குழந்தைப் என்பதை குழந்தையைப் என மாற்ற முடியவில்லை.

பிறப்பை மாற்ற முடியாது என உணர்த்தவா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு தாயின் ஜனனம் Empty Re: ஒரு தாயின் ஜனனம்

Post by Aathira Mon Mar 26, 2012 9:16 pm

கொலவெறி wrote:மிக மிக வித்தியாசமான பார்வை ஆதிரா.
தாயின் உருவுக்குள் கருவாகி உருவாகும் உயிரில்
தன் தாயின் என்னத்தை அழகுற கவிதை பாடி விட்டீர்கள்.
குழந்தையின் மழலை அல்ல இது கண்டிப்பாக - அற்புத படைப்பிது குழந்தைப் போலவே. சூப்பருங்க
நன்றி கொ.வெ. இது எனக்கே புரியாத கவிதை. ஜாலி


ஒரு தாயின் ஜனனம் Aஒரு தாயின் ஜனனம் Aஒரு தாயின் ஜனனம் Tஒரு தாயின் ஜனனம் Hஒரு தாயின் ஜனனம் Iஒரு தாயின் ஜனனம் Rஒரு தாயின் ஜனனம் Aஒரு தாயின் ஜனனம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு தாயின் ஜனனம் Empty Re: ஒரு தாயின் ஜனனம்

Post by sinthiyarasu Mon Mar 26, 2012 9:18 pm

நன்றாக உள்ளது உங்கள் வரிகள்.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

ஒரு தாயின் ஜனனம் Empty Re: ஒரு தாயின் ஜனனம்

Post by Aathira Mon Mar 26, 2012 9:19 pm

மாற்றி விட்டேன் கொ.வெ.


ஒரு தாயின் ஜனனம் Aஒரு தாயின் ஜனனம் Aஒரு தாயின் ஜனனம் Tஒரு தாயின் ஜனனம் Hஒரு தாயின் ஜனனம் Iஒரு தாயின் ஜனனம் Rஒரு தாயின் ஜனனம் Aஒரு தாயின் ஜனனம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு தாயின் ஜனனம் Empty Re: ஒரு தாயின் ஜனனம்

Post by யினியவன் Mon Mar 26, 2012 9:22 pm

Aathira wrote:மாற்றி விட்டேன் கொ.வெ.
நன்றி ஆதிரா - அது ஏன் எடிட் பொத்தானை நீங்கள் எடிட் செய்தீர்கள்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு தாயின் ஜனனம் Empty Re: ஒரு தாயின் ஜனனம்

Post by அசுரன் Mon Mar 26, 2012 9:22 pm

என்னை
தாயாகத் தத்தெடுத்த
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உனக்காக!
இதுபோல என் மனைவி சொல்லுவாள் (12 வருசம் கழிச்சி பிறந்ததாச்சே) அன்பு மலர்

அருமையான கவிதை ஆதிரா அக்கா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஒரு தாயின் ஜனனம் Empty Re: ஒரு தாயின் ஜனனம்

Post by யினியவன் Mon Mar 26, 2012 9:23 pm

அசுரன் wrote:
என்னை
தாயாகத் தத்தெடுத்த
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உனக்காக!
இதுபோல என் மனைவி சொல்லுவாள் (12 வருசம் கழிச்சி பிறந்ததாச்சே) அன்பு மலர்

அருமையான கவிதை ஆதிரா அக்கா
குறிஞ்சி மலரை பெற்றெடுத்ததுக்கு வாழ்த்துகள் அசுரன். சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு தாயின் ஜனனம் Empty Re: ஒரு தாயின் ஜனனம்

Post by Aathira Mon Mar 26, 2012 9:25 pm

கொலவெறி wrote:
Aathira wrote:மாற்றி விட்டேன் கொ.வெ.
நன்றி ஆதிரா - அது ஏன் எடிட் பொத்தானை நீங்கள் எடிட் செய்தீர்கள்? புன்னகை
கொலைதான் விழும். போனா போய்ட்டு போகட்டுமேன்னு எடிட் பண்ணினா... கேள்வியைப் பாருங்க.. சுட்டுத்தள்ளூ!


ஒரு தாயின் ஜனனம் Aஒரு தாயின் ஜனனம் Aஒரு தாயின் ஜனனம் Tஒரு தாயின் ஜனனம் Hஒரு தாயின் ஜனனம் Iஒரு தாயின் ஜனனம் Rஒரு தாயின் ஜனனம் Aஒரு தாயின் ஜனனம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு தாயின் ஜனனம் Empty Re: ஒரு தாயின் ஜனனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum