புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Today at 5:23 pm

» விடுகதைகள்
by ayyasamy ram Today at 5:22 pm

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 4:56 pm

» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Today at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Today at 11:31 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_m10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10 
18 Posts - 64%
heezulia
கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_m10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10 
7 Posts - 25%
mohamed nizamudeen
கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_m10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10 
3 Posts - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_m10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10 
441 Posts - 74%
heezulia
கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_m10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_m10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_m10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_m10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10 
8 Posts - 1%
prajai
கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_m10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_m10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_m10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10 
5 Posts - 1%
kaysudha
கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_m10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10 
4 Posts - 1%
Shivanya
கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_m10கொக்குக்கு எத்தனை கால்கள்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொக்குக்கு எத்தனை கால்கள்?


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 03, 2009 6:20 pm

ஒரு வீட்டில் வீட்டு உரிமையாளரும் அவருக்குத் துணையாகஒரு சமையல் காரரும் இருந்தனர்.

ஒரு நாள் வீட்டுக்காரர் பஜாரிலிருந்து வரும்போது கொக்குஒன்றை வாங்கிவந்து, சமையல்காரரிடம் கொடுத்து,
“கொக்கு குழம்பு சமைத்து வை; குளித்துவிட்டு வருகிறேன்”என்று சொல்லிவிட்டு குளிக்கப் போனார்.
சமையல்காரர் குழம்பு சமைத்து வைத்துவிட்டு, குழம்பையும் சிறு அளவு கறியையும் டேஸ்ட் பார்க்கலாம் என்று
டெஸ்ட் பண்ணியவர் கொக்கு கறி ருசியாய் இருக்கவே, கால் துண்டு ஒன்றை முழுவதும் சாப்பிட்டுவிட்டார்.

குளித்து வந்ததும் சாப்பிட அமர்ந்தார் வீட்டுக்காரர். சோறுபரிமாறப்பட்டதும் சாப்பிட ஆரம்பித்தார் அவர்.
முதலில் சமையல்காரர் முதலாளிக்குப் பிடித்த கொக்கின் கால் ஒரு துண்டை எடுத்துவைத்தார்.

“இன்னொரு கால் துண்டையும் வையப்பா” என்றார் முதலாளி.

“கொக்கிற்கு ஒரு கால்தானுங்க முதலாளி” என்றார் சமையல்காரர்.

“என்னது? கொக்கிற்கு இரு கால்கள் இருக்குமே?” என்றார் முதலாளி.

“இல்லீங்க ஒரு கால்தானுங்க” என்றார் சமையல்காரர்.

முதலாளி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் சமையல்காரர் ஒப்புக்கொள்ளவில்லை.

முதலாளி சாப்பிட்டு முடித்ததும் சமையல்காரரை வயல்வெளிக்கு கொக்கு காட்ட அழைத்துச் சென்றார்.
வயலில் ஒரு கொக்கு ஒரு காலை மடக்கிக் கொண்டு ஒற்றைக் காலுடன் நின்றுகொண்டிருப்பதை பார்த்த
சமையல்காரர், “பாருங்க முதலாளி, கொக்குக்கு ஒற்றைக் கால்தான்” என்று முதலாளியிடம் காட்டினார்.

உடனே முதலாளி தன்னுடைய இரு கைகளையும் தட்டினார். சப்தம்கேட்டதும் கொக்கு தனது இரு காலகளையும்
மடக்கி கொண்டு பறக்க ஆரம்பித்தது.”பார், கொக்கிற்கு இரு கால்கள்” என்று சமையல்காரரிடம்காட்டினார் முதலாளி.

“நீங்க இப்ப கை தட்டியதற்கு பதிலாக,சாப்பிட ஆரம்பிக்கும்போதே கை தட்டியிருந்தால் கொக்கிற்கு இரு கால்கள் வந்திருக்குமே”
என்றாராம் சமையல்காரர்.




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 03, 2009 6:27 pm

கொக்குக்கு எத்தனை கால்கள்? 705463 கொக்குக்கு எத்தனை கால்கள்? 705463 கொக்குக்கு எத்தனை கால்கள்? 705463

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக