Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகை போடும் சோப்புக் கரையுமா?...
+11
பிரசன்னா
ராஜா
அருண்
balakarthik
பாலாஜி
ஜாஹீதாபானு
யினியவன்
ரேவதி
Aathira
அசுரன்
ரா.ரா3275
15 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
நடிகை போடும் சோப்புக் கரையுமா?...
First topic message reminder :
ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூக்கினான். இது என்ன காலம்?
மாணவி: கொசுவே இல்லாத காலம் சார்...!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
லதா: எங்க அப்பா பத்து வருஷமா வியாபாரம் பண்றாரு ஆனா சேமிப்பே இல்லை..
கீதா: என்ன வியாபாரம்?
லதா: சேமியா வியாபாரம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
"தலைவர் அதிகமா முற்போக்கை விரும்பறாரா? பிற்போக்கை விரும்பறாரா?"
"ரெண்டையும் விட அதிகமா பொறம்போக்கைத்தான் விரும்புகிறார்."
------------------------------------------------------------------------------------------------------------------------------------
நிருபர்: உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே, இந்த சோப்பைத் தான் குளிக்கப் பயன்படுத்துறீங்களாமே...?
நடிகை: அதெல்லாமில்லீங்க... இது 'கரைஞ்சதும்' வேற புது சோப் வாங்கிடுவேன்...!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
"அது ரொம்ப பணக்கார வீட்டு நாய் போலிருக்கு."
"எப்படி சொல்றீங்க?"
"வாலாட்டாம, காலாட்டிக்கிட்டு இருக்குதே."
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி : கூடல்.காம்
(கடி கடின்னு கடிச்சிருக்குமே...சாரி...நா என்ன பண்ண?...)

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நடிகை போடும் சோப்புக் கரையுமா?...
ஜாஹீதாபானு wrote:எனக்கு சத்தியமா சிரிப்பு வரலப்பா.....
அதுக்கே இப்படி சிரிக்கறீங்கன்னா...சிரிப்பு வந்தா?...
பல்செட்டு பத்திரமுங்கோ...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நடிகை போடும் சோப்புக் கரையுமா?...
வை.பாலாஜி wrote:
நன்றி பாலாஜி...
balakarthik wrote:ரா.ரா3275 wrote:(கடி கடின்னு கடிச்சிருக்குமே...சாரி...நா என்ன பண்ண?...)
இங்க இருக்குற ஜோக்குலயே இத்துத்தான் ரொம்ப அருமையான ஜோக்கு
சூப்பர்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நடிகை போடும் சோப்புக் கரையுமா?...
பத்திரமா தான் இருக்கு........ரா.ரா3275 wrote:ஜாஹீதாபானு wrote:எனக்கு சத்தியமா சிரிப்பு வரலப்பா.....
அதுக்கே இப்படி சிரிக்கறீங்கன்னா...சிரிப்பு வந்தா?...
பல்செட்டு பத்திரமுங்கோ...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: நடிகை போடும் சோப்புக் கரையுமா?...
ஜாஹீதாபானு wrote:பத்திரமா தான் இருக்கு........ரா.ரா3275 wrote:ஜாஹீதாபானு wrote:எனக்கு சத்தியமா சிரிப்பு வரலப்பா.....
அதுக்கே இப்படி சிரிக்கறீங்கன்னா...சிரிப்பு வந்தா?...
பல்செட்டு பத்திரமுங்கோ...
குட்...வெரி குட்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நடிகை போடும் சோப்புக் கரையுமா?...
உமா wrote:நல்ல நகைச்சுவைகள்
நன்றி உமா அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நடிகை போடும் சோப்புக் கரையுமா?...
சொல்லிச் சொல்லி சிரிச்சேன்.
நல்ல கடி, நல்ல நகைச்சுவை.
நன்றி
நல்ல கடி, நல்ல நகைச்சுவை.
நன்றி
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: நடிகை போடும் சோப்புக் கரையுமா?...
றினா wrote:சொல்லிச் சொல்லி சிரிச்சேன்.
நல்ல கடி, நல்ல நகைச்சுவை.
நன்றி
நன்றிகள் றினா...
இத அப்படியே நம்ம ஈகரைப் பாட்டிக்கிட்ட சொல்லுங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நடிகை போடும் சோப்புக் கரையுமா?...
பிளேடு பக்கிரி wrote:எல்லாம் புதிய கடி
நன்றி நண்பரே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» என்னோடு நடை போடும் !!!
» கணக்குப் போடும் மூளை
» சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில்
» சக்கைபோடு போடும் சிங்கம்புலி
» கோலங்கள் போடும் முறை
» கணக்குப் போடும் மூளை
» சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில்
» சக்கைபோடு போடும் சிங்கம்புலி
» கோலங்கள் போடும் முறை
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum