ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

Top posting users this week
ayyasamy ram
நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Poll_c10நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Poll_m10நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Poll_c10 
heezulia
நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Poll_c10நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Poll_m10நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Poll_c10 
mohamed nizamudeen
நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Poll_c10நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Poll_m10நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை போடும் சோப்புக் கரையுமா?...

+11
பிரசன்னா
ராஜா
அருண்
balakarthik
பாலாஜி
ஜாஹீதாபானு
யினியவன்
ரேவதி
Aathira
அசுரன்
ரா.ரா3275
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Empty நடிகை போடும் சோப்புக் கரையுமா?...

Post by ரா.ரா3275 Sun Mar 25, 2012 10:47 pm

ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூக்கினான். இது என்ன காலம்?

மாணவி: கொசுவே இல்லாத காலம் சார்...!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

லதா: எங்க அப்பா பத்து வருஷமா வியாபாரம் பண்றாரு ஆனா சேமிப்பே இல்லை..

கீதா: என்ன வியாபாரம்?

லதா: சேமியா வியாபாரம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

"தலைவர் அதிகமா முற்போக்கை விரும்பறாரா? பிற்போக்கை விரும்பறாரா?"

"ரெண்டையும் விட அதிகமா பொறம்போக்கைத்தான் விரும்புகிறார்."
------------------------------------------------------------------------------------------------------------------------------------

நிருபர்: உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே, இந்த சோப்பைத் தான் குளிக்கப் பயன்படுத்துறீங்களாமே...?

நடிகை: அதெல்லாமில்லீங்க... இது 'கரைஞ்சதும்' வேற புது சோப் வாங்கிடுவேன்...!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

"அது ரொம்ப பணக்கார வீட்டு நாய் போலிருக்கு."

"எப்படி சொல்றீங்க?"

"வாலாட்டாம, காலாட்டிக்கிட்டு இருக்குதே."
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி : கூடல்.காம்

(கடி கடின்னு கடிச்சிருக்குமே...சாரி...நா என்ன பண்ண?...)






நடிகை போடும் சோப்புக் கரையுமா?... 224747944

நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Rநடிகை போடும் சோப்புக் கரையுமா?... Aநடிகை போடும் சோப்புக் கரையுமா?... Emptyநடிகை போடும் சோப்புக் கரையுமா?... Rநடிகை போடும் சோப்புக் கரையுமா?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Empty Re: நடிகை போடும் சோப்புக் கரையுமா?...

Post by அசுரன் Sun Mar 25, 2012 11:17 pm

கடி கொஞ்சம் அதிகம் அவசியம் ஊசி போடனும் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Empty Re: நடிகை போடும் சோப்புக் கரையுமா?...

Post by ரா.ரா3275 Sun Mar 25, 2012 11:19 pm

அசுரன் wrote:கடி கொஞ்சம் அதிகம் அவசியம் ஊசி போடனும் புன்னகை

ஹாஹா...யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...


நடிகை போடும் சோப்புக் கரையுமா?... 224747944

நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Rநடிகை போடும் சோப்புக் கரையுமா?... Aநடிகை போடும் சோப்புக் கரையுமா?... Emptyநடிகை போடும் சோப்புக் கரையுமா?... Rநடிகை போடும் சோப்புக் கரையுமா?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Empty Re: நடிகை போடும் சோப்புக் கரையுமா?...

Post by Aathira Sun Mar 25, 2012 11:20 pm

என்ன கேள்வி இது. நடிகை போடுற சோப்பு கரையாது. டைரக்டர்தான் கரைவார்.

நகை.. நகை.. நன்றி நன்றி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Empty Re: நடிகை போடும் சோப்புக் கரையுமா?...

Post by ரா.ரா3275 Sun Mar 25, 2012 11:24 pm

Aathira wrote:என்ன கேள்வி இது. நடிகை போடுற சோப்பு கரையாது. டைரக்டர்தான் கரைவார்.

நகை.. நகை.. நன்றி நன்றி

டைரக்டர் கல் நெஞ்சக்காரர்...கரையவே மாட்டார்... ஜாலி ஜாலி ஜாலி


நடிகை போடும் சோப்புக் கரையுமா?... 224747944

நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Rநடிகை போடும் சோப்புக் கரையுமா?... Aநடிகை போடும் சோப்புக் கரையுமா?... Emptyநடிகை போடும் சோப்புக் கரையுமா?... Rநடிகை போடும் சோப்புக் கரையுமா?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Empty Re: நடிகை போடும் சோப்புக் கரையுமா?...

Post by ரேவதி Mon Mar 26, 2012 9:55 am

கடி ரொம்ப அதிகம் சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Empty Re: நடிகை போடும் சோப்புக் கரையுமா?...

Post by யினியவன் Mon Mar 26, 2012 12:10 pm

ஐயோ அம்மா நா இங்க வரவே இல்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Empty Re: நடிகை போடும் சோப்புக் கரையுமா?...

Post by ஜாஹீதாபானு Mon Mar 26, 2012 1:57 pm

எனக்கு சத்தியமா சிரிப்பு வரலப்பா..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Empty Re: நடிகை போடும் சோப்புக் கரையுமா?...

Post by பாலாஜி Mon Mar 26, 2012 1:58 pm

சிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Empty Re: நடிகை போடும் சோப்புக் கரையுமா?...

Post by balakarthik Mon Mar 26, 2012 2:00 pm

ரா.ரா3275 wrote:(கடி கடின்னு கடிச்சிருக்குமே...சாரி...நா என்ன பண்ண?...)

இங்க இருக்குற ஜோக்குலயே இத்துத்தான் ரொம்ப அருமையான ஜோக்கு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகை போடும் சோப்புக் கரையுமா?... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நடிகை போடும் சோப்புக் கரையுமா?... Empty Re: நடிகை போடும் சோப்புக் கரையுமா?...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum