புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10 
5 Posts - 2%
i6appar
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10 
3 Posts - 1%
Manimegala
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10 
443 Posts - 47%
heezulia
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10 
30 Posts - 3%
prajai
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_m10கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 24, 2012 5:13 pm

இப்போல்லாம் குழந்தைகளுக்குக் கோடை விடுமுறை என்பது ‘உள போலத் தோன்றி இல்லாக் கெடுகிற’ கானல் நீராகி வருகிறது.

ஒன்பதாம் வகுப்புக் குழந்தைகளுக்கு பத்தாம் வகுப்புப் பாடங்களை ஆரம்பித்து விடுகிறார்கள். பிளஸ் ஒன் பிள்ளைகளுக்கு பிளஸ் டூ வகுப்புகள் ஆரம்பமாகி விடுகின்றன.

பிளஸ் டூ பிள்ளைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.

மெடிக்கல், எஞ்சினியரிங் அலைச்சல்கள், கோச்சிங்-கள், ஐ.ஐ.டி ஜுரங்கள்….

பத்தாங்கிளாஸ் குழந்தைகள் செண்ட்ரல் போர்டிலிருந்து ஸ்டேட் போர்ட் மாற வேண்டிய கட்டாயத்தில் டியூஷன்கள், கோச்சிங்கள், பள்ளிகூட வேட்டை.

எட்டாங்கிளாசுக்கு குறைவான பிள்ளைகளையாவது ஸ்பேர் செய்கிறார்களா என்று பார்த்தால், இல்லை.

கம்ப்யூட்டர் கிளாஸ், நீச்சல் கிளாஸ், டான்சு, பாட்டு என்று பிழிகிறார்கள். பல பேர் எட்டாங்கிளாஸ் லீவிலேயே ஐஐடி எண்ட்ரன்ஸ் ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஏழாங்கிளாஸ் படிக்கிற பக்கத்து வீட்டு பொண்ணு என்னிடம் கேட்டது,“அங்க்கிள் எஸ்எம்பிஎஸ் ஃபெயில் ஆயிடிச்சுன்னு கண்டு பிடிக்க என்ன டெஸ்ட் பன்ணணும் தெரியுமா?”

“நீ என்ன டெஸ்ட் வேணாலும் பண்ணிக்க. என்னை டெஸ்ட் பண்ணாம இருந்தா சரி” என்றேன்,கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் கிளாசாம்! சோகம் சோகம்

பெற்றோர்களைப் பார்த்தால் பேதிக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கிறார்கள். வெற்றுப் பார்வை பார்க்கிறர்கள். வேஷ்டி அவிழ்வது தெரியாமல் நடக்கிறார்கள். ஊறுகாயை அள்ளிச் சாப்பிட்டு விட்டு விக்குகிறார்கள். சாதத்தைத் தொட்டு நக்குகிறார்கள்.

“என்ன வேணும்?” என்று கேட்கிற மனைவியிடம், “எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்” என்கிறார்கள். புன்னகை

இதெல்லாம் சரியில்லை என்று சொல்லி கேனக் கிறுக்கன் பட்டம் வாங்க நான் தயாரில்லை. நக்கல் நாயகம்

போட்டி, கொடுமையான போட்டி….அசந்தால் அடுத்தவர் மேலே போய் விடுகிற பயமுறுத்தல்!

வேறே வழியில்லை.இது காலத்தின் கட்டாயம்.

நான் ஆச்சரியப்படுகிற ஒரு விஷயம்,

என் பள்ளிக் காலத்தில் கணக்கில் மட்டுமே நூறு மார்க் எடுக்க முடியும். முக்கியமாக தமிழில், பரிமேலழகரின் தாத்தா மாதிரி எழுதினால் கூட அறுபது மார்க்குதான் போடுவார்கள்.

இன்றைக்கு தமிழில் கூட நூறு வாங்குகிறார்கள்!

மார்க்குப் போடுகிற நார்ம்ஸ் ஐ தளர்த்தி விட்டார்களா, அல்லது எத்தனை கடுமையாக இருந்தாலும் பிள்ளைகள் பிரேக் செய்து விடுகிறார்களா தெரியவில்லை. ஆமோதித்தல் ஆமோதித்தல்

அது போகட்டும் என்னுடைய கோடை விடுமுறைகள் தவிர்க்க முடியாமல் ஞாபகம் வருகின்றன.

இந்தக் கவலை எதுவுமே எனக்கு இருந்ததில்லை, என் பெற்றோருக்கும் இருந்ததில்லை.

வாசற்படியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தை (வாரபத்திரிக்கை மட்டும்) படித்துக் கொண்டிருப்பார் அம்மா.

வெய்யிலில் விளையாடப் போகாமல் லபக்கென்று பிடித்து விட வேண்டுமாம்!

சமத்தாக உள்ளே உட்கார்ந்து கார்ட்டூன் சித்திரங்களுக்கு வாட்டர் கலர் அடித்துக் கொண்டிருப்பேன்.

அம்மாவின் கையிலிருக்கும் ஆனந்த விகடன் நழுவி விழுகிற போது போட்டது போட்டபடி எழுந்திருப்பேன். வாசற்படியைத் தாண்டிக் குதித்து ஓடுவேன்.

‘திம்ம்’ என்று நான் லாண்ட் ஆகிற சத்தம் அம்மாவை எழுப்பி விடும்.

விசிறிக் காம்பை எடுத்துக் கொண்டு துறுத்திய நாக்கோடு அம்மா விரட்டுவது வியர்த்தம் என்பது அவருக்கே தெரிந்திருக்கும்.

கடைசியில் ஒரு டெஸ்பரேட்டான காமெண்ட் மட்டும்தான் வரும்,

“போ… போ… வெய்யில் பாழாப் போகுதே”

என்னைத் தொடர்ந்து நாணல் சினிமாவில் திருடர்கள் வருவது மாதிரி ஒவ்வொருத்தராக வீட்டிலிருந்து வருவார்கள். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான வீடுகளில் கதவைப் பூட்டி சாவியை ஒளித்து வைத்து விடுவார்கள். அந்தப் பிள்ளைகள் கக்கூஸ் சுவர் வழியாக பின் பக்கத்து வீட்டில் குதித்து, அடுத்த தெரு வழியாகப் பிரவேசிப்பார்கள்.

அதற்கப்புறம் ‘ஷாட், பூட், த்ரீ’

ஒளிஞ்சிப் பிடிச்சி, ஓடிப் பிடிச்சி, கல்லா மண்ணா, உயிர்ப் பிடிச்சி, நொண்டிப் பிடிச்சி, மீன் வலை என்று ரகம் ரகமாக விளையாட்டுக்கள்.

கட்சியாக விளையாடுகிற ஆட்டங்களில் உத்திப் பிரிவது என்று ஒரு சம்பிரதாயம் உண்டு. இரண்டு காப்டன்கள் உட்கார்ந்திருப்பார்கள். மற்றவர்கள் இரண்டிரண்டு பேராகப் போய் தங்களுக்குக் குறியீட்டுப் பெயர்கள் வைத்துக் கொண்டு வருவார்கள். வந்து காப்டன்களிடம்

“ரோஜா வேணுமா, மல்லி வேணுமா?” என்பார்கள்.

என்ன ஒரு ரகசிய செலெக்‌ஷன் மெத்தேடாலஜி!

நான் உத்திப் பிரிய எப்போதும் மூன்றாம் வீட்டு………………….. வுடன்தான் போவேன்.

ஏனென்றால் உத்திப் பிரிகிற போது தோளில் கை போடலாம்! (தோள் மேல கை போட்டா தொண்ணூறு பொண்டாட்டி! என்று எல்லாரும் கேலி செய்வதைப் பொருட்படுத்தாமல்), கன்னத்துக்குப் பக்கத்தில் காதோரம் ரகசியமாகப் பேசலாம்.

அவள் காதருகே பல ரகசியங்களை சொல்வேன்.அன்ணாந்து பார்த்து கண்ணில் நீர் வரச் சிரிப்பாள்.

அடாடா…. அந்தச் சிரிப்புக்குப் பக்கத்தில் தமன்னாவாவது, த்ரிஷாவாவது! நடனம் நடனம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat Mar 24, 2012 5:21 pm

ரசித்தேன் ஐ லவ் யூ

கல்லா மண்ணா, உயிர்ப் பிடிச்சி, நொண்டிப் பிடிச்சி, மீன் வலை
இதுலாம் என்ன ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 24, 2012 5:23 pm

ராஜ்அருண் wrote:ரசித்தேன் ஐ லவ் யூ

கல்லா மண்ணா, உயிர்ப் பிடிச்சி, நொண்டிப் பிடிச்சி, மீன் வலை
இதுலாம் என்ன ?

விளையாட்டுத்தான் வேறென்ன இதெல்லாம் விளையாடினது இல்லயா

ஈகரை தமிழ் களஞ்சியம் கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat Mar 24, 2012 5:26 pm

balakarthik wrote:
ராஜ்அருண் wrote:ரசித்தேன் ஐ லவ் யூ

கல்லா மண்ணா, உயிர்ப் பிடிச்சி, நொண்டிப் பிடிச்சி, மீன் வலை
இதுலாம் என்ன ?

விளையாட்டுத்தான் வேறென்ன இதெல்லாம் விளையாடினது இல்லயா

இப்போதான் கேள்விபடுறேன் ,இப்டிலாம் விளயாட்டு இருக்குன்னு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 24, 2012 5:28 pm

ராஜ்அருண் wrote:இப்போதான் கேள்விபடுறேன் ,இப்டிலாம் விளயாட்டு இருக்குன்னு

இன்னும் நிறையா இருக்கு இதுபோல, கல்லாங்காய், ரைட்டா தப்பா, நீட்டு, மற்றும் பல .....

ஈகரை தமிழ் களஞ்சியம் கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 24, 2012 5:35 pm

ஐயோ பாலா இவ்ளோ பொறுப்பா தற்கால பசங்களுக்கு பரிஞ்சிட்டு வராறேன்னு கொஞ்சம் நல்லாவே நெனச்சிட்டேன் பாலாவ பத்தி.

"நான் உத்திப் பிரிய எப்போதும் மூன்றாம் வீட்டு………………….. வுடன்தான் போவேன்.

ஏனென்றால் உத்திப் பிரிகிற போது தோளில் கை போடலாம்! (தோள் மேல கை போட்டா தொண்ணூறு பொண்டாட்டி! என்று எல்லாரும் கேலி செய்வதைப் பொருட்படுத்தாமல்), கன்னத்துக்குப் பக்கத்தில் காதோரம் ரகசியமாகப் பேசலாம்.

அவள் காதருகே பல ரகசியங்களை சொல்வேன்.அன்ணாந்து பார்த்து கண்ணில் நீர் வரச் சிரிப்பாள்.

அடாடா…. அந்தச் சிரிப்புக்குப் பக்கத்தில் தமன்னாவாவது, த்ரிஷாவாவது!"

இந்த கடைசி பத்திய படிச்சவுடன் தான தெரியுது நம்ம பாலாவுக்கு பத்திக்கிட்டு வந்துதான் இத எழுதியிருக்காருன்னு.

எது எப்படியோ பாலா - கண்டிப்பா இந்தக் கால பசங்க பாவம் தான் - இதெல்லாம் ரொம்பவே மிஸ் பண்றாங்க - அதுவும் மிஸ் பன்றோன்றதே தெரியாம - அதுதான் வேதனைக் குரியது.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 24, 2012 5:37 pm

இதை படிச்சதும் எனக்கும் சின்ன வயதில் விளையாடின நினைவு வந்துருச்சு.......... அழுகை அழுகை

நான் எங்க பாட்டி வீட்டில் தான் வளர்ந்தேன்..
எங்க தாத்தா எச்சில துப்பி வச்சிட்டு இது காயிறதுக்குள்ள நீ விளையாடிட்டு வரணும்னு சொல்லுவாங்க் ஆனா நான் விளயாட்டு ஜோரில் மறந்துடுவேன் ...வீட்டுக்கு வந்ததும் அவுங்க கடைத்தெருவுக்கு போயி வரதுக்குள்ள தூங்கிருவேன் இல்லன்னா தூங்குரா மாதிரி நடிப்பேன் ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat Mar 24, 2012 5:37 pm

balakarthik wrote:
ராஜ்அருண் wrote:இப்போதான் கேள்விபடுறேன் ,இப்டிலாம் விளயாட்டு இருக்குன்னு

இன்னும் நிறையா இருக்கு இதுபோல, கல்லாங்காய், ரைட்டா தப்பா, நீட்டு, மற்றும் பல .....

புன்னகை புன்னகை புன்னகை அனுபவிச்சு விளயாடிருக்கீங்க ,

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 24, 2012 5:38 pm

உண்மைதான் பாலா, நம்ம சின்ன வயசுல விளையாடின விளையாட்டு எல்லாம் இப்ப இருக்கிற பிள்ளைகளுக்கு சுத்தமா தெரியரதில்லை.வெளியே போய் விளையாடினா தானே தெரியும்.இன்னிக்கு தான் கம்ப்யூட்டர் கேம்ஸ்,வீடியோ கேம்ஸ் என்று அவங்க பிசியா இருக்காங்களே

கோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Uகோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Dகோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Aகோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Yகோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Aகோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Sகோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Uகோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Dகோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  Hகோடை விடுமுறைகளும் பின்னே நானும் !!!!- அனுபவங்கள்  A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 24, 2012 5:39 pm

balakarthik wrote:
ராஜ்அருண் wrote:இப்போதான் கேள்விபடுறேன் ,இப்டிலாம் விளயாட்டு இருக்குன்னு

இன்னும் நிறையா இருக்கு இதுபோல, கல்லாங்காய், ரைட்டா தப்பா, நீட்டு, மற்றும் பல .....
இதெல்லாம் ஊரில் பாலா இங்கே எங்க இருக்கு.......... சோகம்
அது ஒரு கனாக்காலம்னு நினைக்க வேண்டியது தான்.... அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக