ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பனும் ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!!

4 posters

Go down

கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Empty கம்பனும் ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!!

Post by balakarthik Sun Mar 25, 2012 7:31 pm

போன மாதம் சென்னையில் நண்பன் ஒருவனுடன் சினிமாவுக்கு சென்று விட்டு திரும்பும்போது ரொம்பத் தாமதமாகிவிட்டதால் மதிய உணவுக்கு குரோம்பேட்டை அஞ்சப்பரில் புகுந்தேன். (பின்னே, அடையாறு ஆனந்த பவனில் போய் யார் கால் கடுக்கக் காத்திருப்பது?)

எதிரில் ‘மோகமுள்’ யமுனா மாதிரி எழில் வாய்ந்த ஒரு பெண். அலைபேசியில் யாருடனோ முணுமுணுவென்று பேசி முகமெல்லாம் லஜ்ஜை. மோப்பக் குழையும் அநிச்சம் என்பது இவர்தானோ!

வெய்ட்டர் ஒரு பிளேட்டைக் கொண்டுவந்து வைத்ததும் அவருடைய சுயரூபம் தெரிந்தது. அதிலிருந்து ஒரு லெக் பீஸை உருவி காலைப் பிடித்துக் கொண்டு துடையைக் கடித்து இழுக்க ஆரம்பித்தார்.

“வேறே என்னங்க?” என்று வெய்ட்டர் கேட்டதும்

“ரத்தப் பொறியல் இருக்கா?” என்றார்.

மெதுவாக அவர் முகத்தில் கோரைப் பல் முளைத்து நாக்கு வெளியே வருவது போலத் தோன்றியது எனக்கு.

“இல்லைங்க ஈவினிங்தான் கிடைக்கும்”

“தலக் கறி இருக்கா?” என்று அடுத்த வன்முறைத் தாக்குதல் அவர் பண்ணிக் கொண்டிருந்த போதே,

“சார் உங்களுக்கு….? தலக் கறி ரெண்டு பிளேட்டா சொல்லிடவா?” என்றார் என்னிடம்.

“நோ… எனக்கு தலக் கறி வேணாம்…. விஜய் கறி… ச்சீ…. வெஜ் கறி” என்று உளறினேன் பயத்தில்.

கண்ணதாசன் ‘கம்பன் ஏமாந்தான்’ பாட்டை எழுதுவதற்கு முன் முனியாண்டி விலாஸ் போயிருப்பார் என்று நினைக்கிறேன்.


ஈகரை தமிழ் களஞ்சியம் கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Empty Re: கம்பனும் ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!!

Post by ரா.ரா3275 Sun Mar 25, 2012 7:51 pm

balakarthik wrote:

எதிரில் ‘மோகமுள்’ யமுனா மாதிரி எழில் வாய்ந்த ஒரு பெண். அலைபேசியில் யாருடனோ முணுமுணுவென்று பேசி முகமெல்லாம் லஜ்ஜை. மோப்பக் குழையும் அநிச்சம் என்பது இவர்தானோ!

என்ன ஒரு ஜொள்ளு...லொள்ளு...
இதுல மோப்பக் குழையும்னு மொத்தமாக் குழையறது வேற...
ஆமா...யாரு அந்த அனிச்ச...சாரி...அநியாய மலர்?...


கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! 224747944

கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Rகம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Aகம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Emptyகம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Rகம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Empty Re: கம்பனும் ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!!

Post by ரா.ரா3275 Sun Mar 25, 2012 7:58 pm

balakarthik wrote:

“சார் உங்களுக்கு….? தலக் கறி ரெண்டு பிளேட்டா சொல்லிடவா?” என்றார் என்னிடம்.

“நோ… எனக்கு தலக் கறி வேணாம்…. விஜய் கறி… ச்சீ…. வெஜ் கறி” என்று உளறினேன் பயத்தில்.

கண்ணதாசன் ‘கம்பன் ஏமாந்தான்’ பாட்டை எழுதுவதற்கு முன் முனியாண்டி விலாஸ் போயிருப்பார் என்று நினைக்கிறேன்.

நீங்க ஏமாந்ததுக்கு கவியரசர வேற மொக்கப் பீசாக்கறது நியாயமே இல்ல...
எல்லாம் சும்மா பாலாகார்த்திக்...
உங்களுடையப் பதிவுகளை நான் தொடர்ந்து கண்ணுற்று வருகிறேன்...
நிறைய கிண்டலும் கேலியும் தெறிக்கிறது...அதே சமயம் ஆங்காங்கே இலக்கிய நயமும் இடைச்செருக்கலாக இல்லாமல் யதார்த்தமாக
இழையோடுகிறது...
வாழ்த்துகள் பாலாகார்த்திக்...

ஈகரையில் எண்ணற்ற ஆளுமைகள் ஈடில்லா திறமையுடன் வலம் வருவதைப் பார்க்கையில் இந்தத் தளத்தில் நானுமா?...என்று எண்ணுகையில் இருதயத்தில் இருமடங்குப் பெருமிதம்...பேரானந்தம்...
இந்த வேளையில் ஈகரை நிர்வாகத்திற்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்...நன்றி ஈகரை...


Last edited by ரா.ரா3275 on Sun Mar 25, 2012 9:47 pm; edited 1 time in total


கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! 224747944

கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Rகம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Aகம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Emptyகம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Rகம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Empty Re: கம்பனும் ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!!

Post by கேசவன் Sun Mar 25, 2012 8:42 pm



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! 1357389கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! 59010615கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Images3ijfகம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Empty Re: கம்பனும் ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!!

Post by T.N.Balasubramanian Sun Mar 25, 2012 9:23 pm

"போன மாதம் சென்னையில் நண்பன் ஒருவனுடன் சினிமாவுக்கு சென்று விட்டு திரும்பும்போது ரொம்பத் தாமதமாகிவிட்டதால் மதிய உணவுக்கு குரோம்பேட்டை அஞ்சப்பரில் புகுந்தேன். (பின்னே, அடையாறு ஆனந்த பவனில் போய் யார் கால் கடுக்கக் காத்திருப்பது?)"

பேஷ் பேஷ் அஞ்சப்பர்லே கறியா ?
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கம்பனும்  ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!! Empty Re: கம்பனும் ஏமாந்தான் நானும் ஏமாந்தேன்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum