ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Poll_c10ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Poll_m10ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Poll_c10 
ayyasamy ram
ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Poll_c10ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Poll_m10ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Poll_c10ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Poll_m10ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Poll_c10 
VENKUSADAS
ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Poll_c10ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Poll_m10ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

+6
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
அருண்
அசுரன்
balakarthik
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Empty ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by balakarthik Sun Mar 25, 2012 5:41 pm

First topic message reminder :

இங்கே மஸ்கட்டில் அந்த குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் இந்த குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் என்று நிறைய வந்து விட்டன.

விலை எல்லாம் பகல் கொள்ளையாக இருந்தாலும் உட்கார இடம் கிடைப்பதில்லை. செலவு பண்ணுகிற சோர்ஸ்களைத் தேடி அலைகிற ஜனங்கள் நிறைய ஆகி விட்டார்கள்.

இது மாதிரி ஓட்டல்களில் கல்யாணம் ஆகாத விடலைப் பையன் – பெண் காம்பினேஷன்களை நிறைய பார்க்க முடிகிறது. அவர்கள் ஒரணா பெறாத விஷயங்களைக் கிறக்கத்துடன் பேசுகிறார்கள். ஒருத்தருக்கொருத்தர் ஊட்டி விடுகிற ரசாபாசங்களைச் செய்கிறார்கள். ஊடல்கள், சிணுங்கல்கள், வாடா – போடா விளிப்புகள்…….

நான் எழுத வந்தது அதை இல்லை. வேறொரு முக்கியமான வயிற்றெரிச்சலைப் பகிர்ந்து கொள்ளத்தான் இந்தப் பதிவு.

சென்னையில் மிகவும் பிரேபலமான ஹோட்டலின் ஓமன் கிளை அது. (நம்ம கிளை வேற)

சூப்பர்வைசர்கள் தவிர மீதி எல்லாரும் கோர்காலாண்ட், அஸ்ஸாம் பக்கத்திலிருந்து வந்தவர்கள். ரோபாட் மாதிரி சொன்ன வேலையைச் செய்கிறார்கள்.

மெனு கார்டில் இட்லி, பூரி, பொங்கல் மாதிரி பழகின பெயர்கள் எதுவும் இல்லை.

கல் தோசை என்று ஒரு ஐட்டம் இருந்தது.

மற்ற தோசையை எல்லாம் எதில் செய்கிறார்கள்?

ரெண்டு தோசை இருபத்தாறு ரூபாயாம். அடேடே அப்படி ஒன்றும் கிராக்கியாக இல்லையே…..

சரிதான் என்று ஆர்டர் செய்தேன்.

ரொம்ப ஜபர்தஸ்தாக ஆர்டரை பிளாக் பெரியில் பதிவு செய்து கொண்டார்கள்.

கொஞ்ச நேரத்தில் சீனாக்காரி மாதிரி இருந்த ஒரு குட்டைப் பாவாடைப் பெண் தோசையைக் கொண்டு வந்தாள்.

புளிச்ச மாவில் வார்த்த மாவு தோசை.

தட்டில் ரெண்டு தோசை மட்டுமே இருந்தது. சட்டினி சாம்பார் ஒரு இழவும் இல்லை.

சரிதான் கொண்டு வருவார்கள் என்று காத்திருந்தால், பதினைந்து நிமிஷமாகியும் எதுவும் வரவில்லை.

கொஞ்ச நேரத்தில் அதே சீனாக்காரி எதிர் சீட் ஆட்களுக்கு லாரியில் அடிபட்ட கோழி மாதிரி ஒரு சிவப்புக் கூழைக் கொண்டு வந்தாள்.

“என்னம்மா, தொட்டுக்கற ஐட்டம் ஹோட்டல் மூடறதுக்குள்ள வந்துடுமா?” என்று கேட்டேன்.

நான் ஏதோ கெட்ட வார்த்தை பேசினது மாதிரி தலையைக் குனிந்து சிரித்தாள்.

எரிச்சலாகி சூப்பர்வைசரை அழைத்தேன்.

“என்னங்க இது, செந்தில் கிட்ட ஆர்.சுந்தரராஜன் வெறும் இட்லி வாங்கிட்டு வரச் சொன்ன மாதிரி வெறும் தோசையைக் கொண்டு வந்து வச்சிருக்கீங்க… தொட்டுக்க ஒண்ணும் கிடையாதா?”

“டிஷ் தனியா ஆர்டர் பண்ணனும் சார்”

“கிழிஞ்சது கிருஷ்ணகிரி”

மெனு கார்டை வாங்கிப் பார்த்தால் எல்லா டிஷ்ஷும் எழுபது ரூபாய், எண்பது ரூபாய்க்கு மேலே!

செட்டினாடு ஸ்பெஷல் வெஜிடபிள் க்ரேவி என்கிற சமாச்சாரத்தை ஆர்டர் செய்தோம்.

மினியேச்சர் முதியோர் தாழி மாதிரி இருந்த ஒரு வாணாவில் கொண்டு வந்தார்கள்.

சுடப் பண்ணின நேற்றைய கத்தரிக்காய் ரசவாங்கி மாதிரி இருந்தது.

சுண்டைக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம் என்கிற மாதிரி, இருபத்தாறு ரூபாய் தோசைக்கு அறுபத்தொன்பது ரூபாய் டிஷ்!

இதைப் பார்த்து, நம்முடைய மிடில் கிளாஸ் ஹோட்டல்கள் கெட்டுப் போகிற அபாயம் இருக்கிறது.

இட்லி பதினைந்து ரூபாய், சட்டினி நாலு ரூபாய், சாம்பார் எட்டு ரூபாய் என்றெல்லாம் அவர்கள் மாறினால்,

என் மாதிரி சாமானியர்கள் கதை கந்தல்.

அடுத்த தரம் இந்த மாதிரி ஹோட்டல்களுக்குப் போகிற போது ஒரு மிளகாய்ப் பொடி பொட்லமும், கொஞ்சம் எண்ணையும் எடுத்துப் போக உத்தேசம்.

உங்கள் அனுபவம் எப்படி?

ஈகரை தமிழ் களஞ்சியம் ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by T.N.Balasubramanian Sun Mar 25, 2012 9:10 pm

பாஸ்கின் ராபின்ஸ் ஐஸ் கிரீம் பரோடாவில் அறிமுகம் செய்த சமயம்.
ஜோஷி என்ற நண்பர் ஒரு குறிப்பிட்ட ஐஸ் கிரீம் சுட்டிக்காட்டி ஒன்றின் விலை என்ன என கேட்க, கடைக்காரர் One seventyfive என கூறி இருக்கிறார்.
நண்பர், அவர் மனைவி, இரு குழந்தைகள் ஒவ்வொரு ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டு "விலை அதிகம்தான் ,ஆனாலும் நன்றாக இருந்தது " என்று கூறி 300/- ரூபாய் கொடுக்க, கடைக்காரர் 175 x 4 =700 என்று விளக்கிக் கூற, நண்பர் பாவம். அந்த கடைப் பக்கம் போவதையே நிறுத்தி விட்டார்.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by அசுரன் Mon Mar 26, 2012 8:55 am

T.N.Balasubramanian wrote:பாஸ்கின் ராபின்ஸ் ஐஸ் கிரீம் பரோடாவில் அறிமுகம் செய்த சமயம்.
ஜோஷி என்ற நண்பர் ஒரு குறிப்பிட்ட ஐஸ் கிரீம் சுட்டிக்காட்டி ஒன்றின் விலை என்ன என கேட்க, கடைக்காரர் One seventyfive என கூறி இருக்கிறார்.
நண்பர், அவர் மனைவி, இரு குழந்தைகள் ஒவ்வொரு ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டு "விலை அதிகம்தான் ,ஆனாலும் நன்றாக இருந்தது " என்று கூறி 300/- ரூபாய் கொடுக்க, கடைக்காரர் 175 x 4 =700 என்று விளக்கிக் கூற, நண்பர் பாவம். அந்த கடைப் பக்கம் போவதையே நிறுத்தி விட்டார்.

ரமணியன்.
ஒன் அன்றட் அன்டு செவன்டி ப்பய்வ் என்று சொல்லியிருந்தால் தான் சரி..... புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by balakarthik Mon Mar 26, 2012 10:09 am

அசுரன் wrote:ஒன் அன்றட் அன்டு செவன்டி ப்பய்வ் என்று சொல்லியிருந்தால் தான் சரி..... புன்னகை

அவரு என்ன செக் புக்கா எழுத்தாராறு

ஈகரை தமிழ் களஞ்சியம் ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by வின்சீலன் Mon Mar 26, 2012 3:00 pm

பாலா கார்த்திக் அண்ணா ,
கடந்த சனிக்கிலமை கோடம்பாக்கதில் உள்ள பூட் கோர்ட் சென்றேன். (பலய லீபெர்டி தியேட்டர் அருகில் உள்ளது) ஏதோ ஒரு ஃப்ரைடு ரைஸ் ஆர்டர் செய்தேன் , அவன் அதனுடன் கேட்சுப் மட்டும் கொடுதான் (அதுவும் ஒரு பாக்கெட் தான்) அந்த ரைஸ் மகா மட்டம் வேறு வழி இல்லாமல் ஒரு கிரேவி ஆர்டர் செய்து சாப்பிட்டேன் என்ன கொடுமை சார் இது மொதம் 500 ரூபா பில் போட்டான் என்ன கொடுமை சார் இது

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by krishnaamma Tue Mar 27, 2012 10:42 am

balakarthik wrote:அதவிட கொடுமை சப்பாத்தி பரோட்டா வெறும் அம்பது பைசாத்தான் (Baiza) ஆனால் அதுக்கு தொட்டுக்கொள்ளும் கிரேவி 1 Rial
அதனால் தான் வட இந்தியர்கள் இட்லி , வடை சாப்பிடும்போது, நம்ப சம்பாரை ஊற்றிகுடிப்பார்கள் பார்த்தது இல்லையா? புன்னகை அது ப்ரீ என்பதில் அவர்களுக்கு எப்பவும் ஆச்சர்யம். எங்க பமிலி ஃபிரண்ட்ஸ் நிறைய பேர் சாம்பார் குடிக்கவே நாங்க சௌத் இந்தியன் ஹோட்டல் போவோம் என்று பெருமையாக சொல்வார்கள் புன்னகை
எங்க வீட்டுக்கு சாப்பிட வந்தாலும், பக்கெட்டில் சாம்பார் செய்ய சொல்வார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by balakarthik Tue Mar 27, 2012 1:14 pm

krishnaamma wrote:அதனால் தான் வட இந்தியர்கள் இட்லி , வடை சாப்பிடும்போது, நம்ப சம்பாரை ஊற்றிகுடிப்பார்கள் பார்த்தது இல்லையா? புன்னகை அது ப்ரீ என்பதில் அவர்களுக்கு எப்பவும் ஆச்சர்யம். எங்க பமிலி ஃபிரண்ட்ஸ் நிறைய பேர் சாம்பார் குடிக்கவே நாங்க சௌத் இந்தியன் ஹோட்டல் போவோம் என்று பெருமையாக சொல்வார்கள் புன்னகை
எங்க வீட்டுக்கு சாப்பிட வந்தாலும், பக்கெட்டில் சாம்பார் செய்ய சொல்வார்கள் புன்னகை

பக்கெட்டில் சாம்பார் குடிக்க வரவங்க என்ன கடோத்கஜனா சோகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by krishnaamma Tue Mar 27, 2012 1:17 pm

balakarthik wrote:

ஆமாம் பாலா, கப் கப்பாக குடிப்பார்கள் , அது வீடானாலும் சரி, ஹோட்டலானாலும் சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by balakarthik Tue Mar 27, 2012 1:19 pm

krishnaamma wrote:ஆமாம் பாலா, கப் கப்பாக குடிப்பார்கள் , அது வீடானாலும் சரி, ஹோட்டலானாலும் சரி புன்னகை

கிழிஞ்சது அவுங்க அல்சர் வந்தே சாகபோறாங்க போங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by krishnaamma Tue Mar 27, 2012 1:20 pm

balakarthik wrote:
krishnaamma wrote:ஆமாம் பாலா, கப் கப்பாக குடிப்பார்கள் , அது வீடானாலும் சரி, ஹோட்டலானாலும் சரி புன்னகை

கிழிஞ்சது அவுங்க அல்சர் வந்தே சாகபோறாங்க போங்க

புன்னகைபுன்னகைபுன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by ஹர்ஷித் Tue Mar 27, 2012 2:24 pm

நமக்கு(எனக்கு) ரத்னா கேப் தான் சரி... அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  - Page 2 Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum