ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!!

+19
பிளேடு பக்கிரி
இளமாறன்
balakarthik
ரேவதி
மகா பிரபு
ந.கார்த்தி
sinthiyarasu
ரா.ரா3275
சிவா
ஹர்ஷித்
கேசவன்
அருண்
அசுரன்
பிரசன்னா
உதயசுதா
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜா
யினியவன்
CHARM SUNDAR
23 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!! Empty அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!!

Post by CHARM SUNDAR Sun Mar 25, 2012 4:48 pm

அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!! :வணக்கம்:
நான் Dr. சுந்தரராஜ் தயாளன் அவர்களின் மருமகன் , எழில் மலர் எனது மனைவி
உதகையில் பிறந்து வளர்ந்து, கொங்கு நாட்டிலே பொறியியல் பயின்று, பெங்களுருலே தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிகிறேன்!

என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்றுகொள்ளுங்கள்!!
CHARM SUNDAR
CHARM SUNDAR
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 25/03/2012

Back to top Go down

அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!! Empty Re: அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!!

Post by யினியவன் Sun Mar 25, 2012 4:54 pm

வாங்க சுந்தர் - தம்பதி சமேதராய் வந்தமைக்கு அதுவும் எங்க
பண்ணையார் அய்யாவின் மருமகன் என்பதால் சிறப்பு வாழ்த்துகள். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!! Empty Re: அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!!

Post by ராஜா Sun Mar 25, 2012 4:58 pm

வாருங்கள் சார்ம் சுந்தர் ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் நன்றி அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!! Empty Re: அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Mar 25, 2012 5:02 pm

வாங்க மாப்பிள்ளை, வணக்கம். உங்களின் வரவு நல்வரவு ஆகுக. :வணக்கம்: :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!! Empty Re: அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!!

Post by உதயசுதா Sun Mar 25, 2012 5:06 pm

வாங்க சுந்தர் வணக்கம், என் அன்பு வரவேற்புகள்.
எழில் கிட்ட சந்தா கேட்டேன்.கொடுக்கமா போய்ட்டாங்க. நீங்களாச்சும் கொஞ்சம் வாங்கி தாங்களேன்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!! Empty Re: அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!!

Post by CHARM SUNDAR Sun Mar 25, 2012 5:16 pm

உங்கள் சந்தாவை சந்த தமிழ் கவிதைகளாய் தந்தால் தகுமோ!!

புன்னகை
CHARM SUNDAR
CHARM SUNDAR
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 25/03/2012

Back to top Go down

அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!! Empty Re: அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!!

Post by பிரசன்னா Sun Mar 25, 2012 5:16 pm

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: மகிழ்ச்சி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!! Empty Re: அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!!

Post by அசுரன் Sun Mar 25, 2012 5:18 pm

வருக வருக வென வரவேற்கிறோம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!! Empty Re: அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!!

Post by உதயசுதா Sun Mar 25, 2012 5:19 pm

CHARM SUNDAR wrote:உங்கள் சந்தாவை சந்த தமிழ் கவிதைகளாய் தந்தால் தகுமோ!!

புன்னகை
அதெல்லாம் செல்லாது,செல்லாது.எங்களுக்கு சந்தாவா இரண்டு பேரும் எங்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் தரணும்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!! Empty Re: அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!!

Post by CHARM SUNDAR Sun Mar 25, 2012 5:28 pm

காலையில் கண்விழித்தவுடன் மடிகணினிமுன் அமர்ந்து;
மாற்றான் தேசத்து மாந்தருக்கு பணிபுரியும் எங்களுக்கு!
ஈகரை ஜன்னல்கள் இன்று திறந்தது!

என்ன உதவி வேணுமோ கேளுங்க சூப்பருங்க



CHARM SUNDAR
CHARM SUNDAR
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 25/03/2012

Back to top Go down

அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!! Empty Re: அன்புடையீர்! சாம் சுந்தரின் வணக்கங்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum