புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விதைகள் விழுதுகளாய் ... நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி ஸ்ரீவில்லிபுத்தூர் அணிந்துரை கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
விதைகள் விழுதுகளாய் ... நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி ஸ்ரீவில்லிபுத்தூர் அணிந்துரை கவிஞர் இரா .இரவி
#758709விதைகள் விழுதுகளாய் ...
நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி ஸ்ரீவில்லிபுத்தூர்
அணிந்துரை கவிஞர் இரா .இரவி
விலை ரூபாய் 90
சின்னச் சின்ன துளிகள் பிரவாகமாய் வருவதுப்போல நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி அவர்களின் மனதில் அவ்வப்போது தோன்றிய சின்னச்சின்ன கவித்துளிகளைச் சேகரித்து இன்று முழு நூலாக பிரவாகமாக வலகி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .
உள்ளத்தில் உள்ளது கவிதை .சொற்கள் நடந்தால் வசனம் .சொற்கள் நடனமாடினால் கவிதை .இந்த நூலில் எதுகை மோனை என்ற இலக்கணத்திற்கு முக்கியத்துவம் தராமல் ,முற்போக்குக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தந்து புதுக்கவிதை படைத்துள்ளார்கள். பாராட்டுக்கள் .ஹைக்கூ வடிவிலும் பல கவிதை உள்ளது .பரப்பரப்பான வழக்கறிஞர் தொழில் புரிந்துகொண்டே ,கவிதையும் எழுதுவது பாராட்டிற்குரியப் பணி.
இவருக்கு கவிதை எழுதிட நேரம் எப்பொழுது கிடைக்கின்றது என்று வியந்துப் போனேன் .மிகச்சிறந்த எழுத்தாளர், பேச்சாளார், சிந்தனையாளர் திரு .வெ.இறையன்பு . இ.ஆ .ப .அவர்கள் குறிப்பிடுவார்கள் .. ஒய்வு என்பது படுத்துத் தூங்குவதுஅல்ல .வழக்கமான பணிகளான வீடு,அலுவலகம் தாண்டி நமக்குப் பிடித்தமான இலக்கியப் பணியில் ஈடுபடுவதுதான் ஒய்வு. இலக்கியம் இதயத்தை இதமாக்கும். நம்மை ஆற்றுப்படுத்தும் .புத்துணர்வு தரும் .புதுப்பித்துக் கொள்ள உதவும் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .அன்னக்கொடி கவிதை எழுதுவதால் தான் ,அவரால் வழக்கறிஞர் தொழிலும் வெற்றிகரமாக முத்திரைப் பதிக்க முடிகின்றது .என்று அறுதி இட்டுக் கூறிடலாம் .
இந்த நூலில் உள்ள அனைத்துக் கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் ,பதச்சோறாக சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு ..
பெண் கன்று
போட்டபோது இனித்த மனசு !
பெண் பிள்ளை பிறந்தபோது
கசந்து போனது ..!
பெண் குழந்தை பிறந்தால் வருத்தப்படும் அவள் நிலையை காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .
வெங்காயம் அறுத்தவன்
கண்ணீர் சிந்தினான் ..!
விற்றவனும் கண்ணீர் சிந்தினான் .
உண்மைதான் வெங்காயம் மிகவும் மலிவாக விற்கும் போது, உழைத்திட்ட விவசாயி வஞ்சிக்கப்படும் உண்மையை தோலுரிக்கும் கவிதை.
கவிஞரின் பார்வை வித்தியாசமானது .இனிமையான தேனை நூல் ஆசிரியர் எப்படிப் பார்கின்றார் பாருங்கள் .
தேன் கூடு கலைத்த போது
தேனீ சிந்திய ரத்தம்
தேன் ..
மனிதாபிமானம் போல பறவை அபிமானம் விதைக்கும் விதமாக ஒரு கவிதை ..
என்னை அதிகாலையில்
எழுப்பியது
என் வீட்டு சேவல்
நான் அறுக்கப் போவது அறியாமல் ..!
இந்தக் கவிதைக்காகவே நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி அவர்களை பாராட்ட வேண்டும் .தான் ஒரு வழக்கறிஞர் என்ற நிலை மறந்து உண்மையைப் பதிவு செய்துள்ளார் .
காடிற்காக
வழக்குப் போட்டான் ...!
வீட்டையும் இழந்துவிட்டான் ..!
தன்னம்பிக்கை விதைக்கும் விதமாகவும் கவிதைகள் உள்ளன .அவற்றில் ஒன்று .
துணிந்து நில் ..!
சூரியனைக் கூட
சுட்டெரிக்க முடியும் ...!
இன்றைய பல பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஒரே வழி நதி நீர் இணைப்பு .அந்தத் தீர்வை வலியுறுத்தும் விதமாக உள்ள கவிதை இதோ ..!
இணையுங்கள்
கங்கை காவிரியை
கண்ணீர் தேசத்தை
தண்ணீர் தேசமாக
மாற்றுவதற்கு ..!
சில கத்துக்குட்டிகள் நதி நீர் இணைப்பு தேவையற்றது என்று சொன்னபோதிலும் ,முதிர்ந்த அனுபவசாலிகளின் கருத்து பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு நதி நீர் இணைப்பு என்பது .மதுரைப் பொறியாளர் திரு காமராஜ் அவர்கள் நதி நீர்ச் சாலை என்ற திட்டமே அரசுக்கு அனுப்பி உள்ளார். அது நிறைவேற வேண்டும் .நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி அவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும் .
இல்லத்தரசி பற்றிய கவிதையைப் படிக்கும் எல்லோரும் அவரவர் இல்லத்தரசியின் தியாகத்தை ,தொண்டை நினைத்துப் பார்க்கும் வண்ணம் ஒரு கவிதை .
மூன்று முடிச்சுக்கா
மூன்று தலைமுறைக்கும்
உழைக்கின்றாளே
அவள் தியாகத்திற்கு ஈடேது ...!
உண்மைதான் கணவன் ,மகன் ,பேரன் என்று மூன்று தலைமுறைக்கும் உழைக்கும் மனைவியை மனதாரப் போற்றப் பட வேண்டும் .இப்படிப் பல கவிதைகளின் தொகுப்பு நூல் இது .தொடர்ந்து இது போன்ற கவிதை நூல்களை வெளியிட வேண்டும் என்ற என் வாழ்த்துக்களைச் சொல்லி முடிக்கின்றேன் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

Similar topics
» ஆற்றோரம் மண்ணெடுத்து நூல் ஆசிரியர் வழக்கறிஞர்கவிஞர் சி .அன்னக்கொடி. ஸ்ரீவில்லிபுத்தூர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மனசோடு பேசு நூல் ஆசிரியர் வழக்கறிஞர் ,கவிஞர் சி .அன்னக்கொடி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» புன்னகைச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் சாந்தா வரதராசன் ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1