புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
திருமணத்துக்குப்பின் கணவனோ அல்லது மனைவியோ செக்ஸ் உறவுக்கு மறுத்தால், அந்த தம்பதியருக்கு விவாகரத்து வழங்கலாம் என்று, டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
விவாகரத்து வழங்கியது சரிதான்
இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட கணவர், விவாகரத்து கோரி முதலில் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
திருமணம் ஆனதும் முதல் இரவிலும், தொடர்ந்து 5 மாதங்கள் வரையும் அவருடைய மனைவி செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள மறுத்ததால் அவர் விவாகரத்து கோரி இருந்தார்.
இந்த வழக்கில் கீழ் கோர்ட்டு அவருக்கு விவாகரத்து வழங்கியதை எதிர்த்து, அவருடைய மனைவி டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி கைலாஷ் காம்பீர் விவாக ரத்து வழங்கிய கீழ் கோர்ட்டு தீர்ப்பு சரிதான் என்று தீர்ப்பு கூறினார்.
செக்ஸ் இல்லாத திருமணமா?
"திருமணத்துக்குப்பின் தம்பதியரில் யாராவது ஒருவர் செக்ஸ் உறவுக்கு மறுத்தால், அது மற்றவரை கொடுமைப்படுத்துவதற்கு சமமாகும். திருமணத்துக்கான அடிப்படை பந்தமே செக்ஸ் உறவுதான். செக்ஸ் இல்லாத திருமணம் ஒரு சாபக்கேடு'' என்று, பல்வேறு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டு இருப்பதை, நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த வழக்கைத் தொடர்ந்தவருக்கு கடந்த 1991-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி திருமணம் நடைபெற்றது. கீழ் கோர்ட்டில் தொடரப்பட்ட இந்த வழக்கில், கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விவாகரத்து வழங்கி தீர்ப்பு கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு
#758622- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:தேவைதான். ஆனால் அதையும் மீறிதயது உண்மை அன்பு. உயிர்கள் கலக்கும் உண்ணத உறவுக்கு உடல் அடிப்படை இல்லை. இதை என்றுதான் இந்த உலகம் புரிந்து கொள்ளப் போகிறதோ?
Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு
#758627- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கணவன்,மனைவி உறவுக்கு உடல் தேவை இல்லை,அன்புதான் தேவை என்று நினைப்பது பெண்ணின் குணம் அக்கா. பெரும்பான்மையான ஆண்களுக்கு அன்பு இரண்டாம்பட்சம்தான். எத்தனையோ ஆண்கள் தங்கள் மனைவிய மறந்துவிட்டு மற்ற துணை தேடி இருக்கிறார்கள்.அவர்களுக்கு எதிராக எல்லாம் வழக்கு போட வேண்டும் என்றால் இந்தியாவில் இருக்கும் பாதி ஆண்கள் நீதிமன்றத்தில் குற்றவாளியாக தான் நிற்க வேண்டி இருக்கும்Aathira wrote:தேவைதான். ஆனால் அதையும் மீறிதயது உண்மை அன்பு. உயிர்கள் கலக்கும் உண்ணத உறவுக்கு உடல் அடிப்படை இல்லை. இதை என்றுதான் இந்த உலகம் புரிந்து கொள்ளப் போகிறதோ?
Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு
#758658- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உண்மை அன்பு வேண்டும் என்று சொல்வதெல்லாம் மிகச் சரியே.
உண்மை அன்பு மட்டுமே கணவன் மனைவி உறவு ஆகிவிடாது.
அப்படி எனில் நல்ல நண்பர்களாகவோ, இல்லை
காதலர்கலாவே இருந்து விட்டு போக வேண்டியது தானே?
கல்யாணம் எனும் கத்திரிக்காயை செய்துகொண்டு ஏன் மாரடிக்கவேண்டும்?
கல்யாணத்திற்கு பிறகு ஆணுக்கோ இல்லை பெண்ணுக்கோ உறவு வைத்துக் கொள்ள உடலால் இயலவில்லை எனில் - இடைப்பட்ட நாட்களில் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு உடல் இச்சைகளை மீறியது நம் அன்பு என்று நினைத்தால் சேர்ந்தே வாழலாம் - உண்மை அன்பு வென்று விட்டது என்று நாமும் மகிழலாம்.
நீண்ட வருடங்கள் சேர்ந்திருக்கும் எத்துணையோ உறவுகள் கூட பெயரளவில் தான் இருக்கிறது என்பது மறுக்கப் பட முடியாதது.
இங்கே ஆண் பெண் என்ற பேதம் இல்லை - இதுபோல் சூழல்கள் வந்தால் - அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். இதே கோர்ட் சேர்ந்து வாழ்ந்தே ஆகணும் என்று தீர்ப்பு வழங்கினால் - இவர்கள் சேர்ந்து வாழ்வார்கள் - ஒருவர் மற்றவருக்கு தெரியாமல் வேறு வாழ்க்கையில் ஈடுபடும் வாய்ப்பை கோர்ட்டே உருவாக்கித் தருகிறதே.
இது என்னுடைய கருத்து மட்டுமே நண்பர்களே. மனதால் வேற்றுமை வந்துவிட்டால் - கட்டப் பஞ்சாயத்து சொன்னாலும் சரி, உச்ச நீதி மன்றம் சொன்னாலும் சரி - ஒரு பப்பும் வேகாதுங்கோ.

#758666- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஒரு விஷயம் விளங்கவில்லை, ஒழுக்கம் என்று பேசும் போது அது கணவன் மனைவிக்குள் நிகழவேண்டும் என்று கூறுகிறோம் ,
திருமண ஆன நாளில் இருந்து நிகழாத பட்சத்தில் தவறான வழியில் வேறு துணையைத் தேடாமல் சட்ட ரீதியில் விலகுவதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை........இதில் ஆண் பெண் என்ற வேறுபாடு இருப்பதாக உணரவில்லை . தேவையை வெளிப்படுத்தும் விதம் மட்டுமே இருவருக்குள் வித்தியாசம் இருக்கும், தேவை ஒன்று தான்.........

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு
#758673திருமணத்துக்குப்பின் கணவனோ அல்லது மனைவியோ செக்ஸ் உறவுக்கு மறுத்தால், அந்த தம்பதியருக்கு விவாகரத்து வழங்கலாம் என்று, டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
எனது கருத்தும் இது தான்கொலவெறி wrote: மனதால் வேற்றுமை வந்துவிட்டால் - கட்டப் பஞ்சாயத்து சொன்னாலும் சரி, உச்ச நீதி மன்றம் சொன்னாலும் சரி - ஒரு பப்பும் வேகாதுங்கோ.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கணவர் மீதான வரதட்சணை புகார்-பொய் என நிரூபிக்கப்பட்டால் விவாகரத்து வழங்கலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி
» சட்டபூர்வமான செக்ஸ் உறவுக்கு வயது வரம்பு 18, புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
» டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் குண்டு வெடித்தது
» புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு
» மது அருந்திய ஆசிரியரை “டிஸ்மிஸ்” செய்யலாம் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2