ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம்

+5
ராஜா
ரா.ரா3275
உதயசுதா
கே. பாலா
மகா பிரபு
9 posters

Go down

புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Empty புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம்

Post by மகா பிரபு Sun Mar 25, 2012 1:31 pm

புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் 25-malathi

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி இன்று காலை மரணமடைந்தார்.

கடந்த கருணாநிதி ஆட்சியின்போது தலைமைச் செயலாளராக திறம்பட செயலாற்றியவர் மாலதி. 1977ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரி மாலதி. தமிழக அரசின் 39வது தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர். தமிழகத்தில் தலைமைச் செயலாளர் பதவிய வகித்த 2வது பெண் அதிகாரியும் இவர்தான்.

தஞ்சாவூரைச் சேர்ந்தவரான மாலதி, திருச்சியில், 1978ம் ஆண்டு துணை கலெக்டராக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் சென்னை மாநகராட்சி துணை ஆணையராக 1987ல் பதவி வகித்தார்.

பிறகு வட ஆற்காடு மாவட்ட ஆட்சியர், விவசாயத்துறை, நிதித்துறை, நீர்வளத்துறை செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

2007ம் ஆண்டு தமிழக அரசின் உள்துறைச் செயலாளராகப் பணியாற்றினார். பிறகு தனது ஓய்வுக்கு முன்பாக தலைமைச் செயலாளராகப் பதவி வகித்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

இவருக்கு கடந்த 2003ம் ஆண்டு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். புற்றுநோய் தாக்கம் ஒருபக்கம் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் தனக்கு அரசு கொடுத்த பணியை திறம்பட செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர். அதிவேகமாகவும், அறிவுப்பூர்வமாகவும் செயல்படக் கூடியவர்.

நோய் பாதிப்பு முற்றியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாலதியின் உயிர் இன்றுகாலை பிரிந்தது.

தட்ஸ்தமிழ்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Empty Re: புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம்

Post by கே. பாலா Sun Mar 25, 2012 1:34 pm

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் சோகம் ஆன்மா அமைதி பெறட்டும்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Empty Re: புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம்

Post by உதயசுதா Sun Mar 25, 2012 1:35 pm

திருமதி.மாலதி அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
இவரது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.


புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Uபுற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Dபுற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Aபுற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Yபுற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Aபுற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Sபுற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Uபுற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Dபுற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Hபுற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Empty Re: புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம்

Post by ரா.ரா3275 Sun Mar 25, 2012 1:35 pm

சோகம் அதிர்ச்சி

அற்புதமான ஆட்சிப் பணி அதிகாரி...
அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...


புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் 224747944

புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Rபுற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Aபுற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Emptyபுற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Rபுற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Empty Re: புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம்

Post by ராஜா Sun Mar 25, 2012 1:37 pm

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Empty Re: புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம்

Post by அப்துல் Sun Mar 25, 2012 3:13 pm

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Empty Re: புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Mar 25, 2012 4:03 pm

வருந்துகிறேன் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Empty Re: புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம்

Post by பிரசன்னா Sun Mar 25, 2012 4:12 pm

சோகம் சோகம் சோகம்
திருமதி.மாலதி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Empty Re: புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம்

Post by sinthiyarasu Sun Mar 25, 2012 9:32 pm

சோகம் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம் Empty Re: புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum