ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

+4
ராஜா
ரா.ரா3275
உதயசுதா
பிரசன்னா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  - Page 2 Empty விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

Post by பிரசன்னா Sun Mar 25, 2012 1:30 pm

First topic message reminder :

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  - Page 2 25-anbumani-ramadoss-5-300

சேலம்: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தம்மை கேப்டன் என்று அழைத்துக் கொள்கிறார்... அவர் எந்த விளையாட்டுக்கு கேப்டனாக இருந்தார்? அல்லது ராணுவத்துக்கு கேப்டனாக இருந்தாரா? என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற பா.ம.க. மாணவர் சங்க மாவட்ட மாநாட்டில் அன்புமணி பேசியதாவது:

தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களைத் தீட்டி, அதை செயல்படுத்தும் வல்லமை படைத்த ஒரே கட்சி பா.ம.க. மட்டுமே. தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சிகள், ஆட்சி செய்து முடித்து விட்ட பிறகு மீண்டும் அடுத்த தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கும். ஆனால், பா.ம.க. -வுக்கு, அடுத்த தேர்தல் முக்கியம் இல்லை. அடுத்த தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம் .

விஷன் 2023/

தமிழகத்தை, 45 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் செய்த சாதனைகள் என்ன? சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதா, 2023 தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு, 15 ஆயிரம் லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டுமாம். தமிழகம் தற்போது, 1 லட்சத்து 19 கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளது. தமிழகத்தில் வசிக்கும், 7.25 கோடி மக்களில் ஒருவரின் மீது, 17 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. இந்த நிலையில், தொலைநோக்கு திட்டத்துக்கான நிதியை எப்படி திரட்ட முடியும் ? தற்போது தமிழக அரசுக்கு வருமானம் என்பது டாஸ்மாக் மட்டுமே, இதை வைத்து கொண்டு இந்த நிதியை திரட்ட முடியுமா.

கேப்டனா?

தமிழகத்தில், மது, சினிமா போன்ற தேவையற்ற கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தில் பாமக உறுதியாக உள்ளது. தி.மு.க. - அ.தி.மு.க. தே.மு.தி.க. போன்ற அனைத்து கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். சினிமா பார்ப்பது தவறு அல்ல. ஆனால், அதை கலாசாரமாகக் கருதி கடைபிடிக்கக் கூடாது. தமிழகத்தில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என, சினிமாக்காரர்கள் தான்அதிகம் உள்ளனர்.

கேப்டன் என்கின்றனர், அவர் என்ன புட்பால் கேப்டனா, அல்லது வாலிபால் கேப்டனா, அல்லது ராணுவக் கேப்டனா, நான் கூட இந்த விளையாட்டுக்கு எல்லாம் கேப்டனாக செயல்பட்டுள்ளேன்.

பாமக, ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தே, பூரண மதுவிலக்கை அமுதல் படுத்துவோம் என்பதுதான் என்றார் அவர்.

thatstamil
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  - Page 2 Empty Re: விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

Post by பிளேடு பக்கிரி Sun Mar 25, 2012 3:16 pm

டேய்.. அன்புமணி உன் அப்பனையும் தெரியும்... உன்னையும் தெரியும்.. நீங்க பெரிய காமெடி பீசுன்னு சிப்பு வருது

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  - Page 2 Empty Re: விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

Post by சிவா Sun Mar 25, 2012 3:27 pm

பிரசன்னா wrote:
என்ன? :idea: ஆமாம் நம்ம சிவா கூட மலேஷியாவில ஒரு சோத்து கட்சி ஆரம்பிக்கிறதா பேச்சு ரிலாக்ஸ்

ஆமா, பிரசன்னாதான் கொபசெ!

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  - Page 2 Empty Re: விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

Post by சிவா Sun Mar 25, 2012 3:28 pm

அப்துல் wrote:சிவா அண்ணனின் கட்சியின் பெயர் என்னது?

அன்னவெறி கண்ணையா முன்னேற்ற கழகம்

Post by பிரசன்னா Sun Mar 25, 2012 3:29 pm

கொலவெறி wrote:
பிரசன்னா wrote:
சிவா wrote:அய்யய்யோ, அப்புறம் நாங்க சோத்துக்கு எங்க போறது! இப்படி ஜாதி பேர சொல்லி சும்மா இருக்கறவன உசுப்பிவிட்டு அதுல வர வருமானத்தை வச்சு பொழச்சுகிட்டு இருக்குற எங்க பொழப்புல மண்ண போட்டுறதீங்க மகராசாக்களா!

என்ன? :idea: ஆமாம் நம்ம சிவா கூட மலேஷியாவில ஒரு சோத்து கட்சி ஆரம்பிக்கிறதா பேச்சு ரிலாக்ஸ்
பிரசன்னா நீங்க சொல்ல வந்தது சொத்தைக் கட்சின்னு தான? புன்னகை

இல்லை இல்லை, அப்புறம் சொத்தை கட்சி என்பதை சொத்து கட்சி என்று மாற்றி விடுவார்கள்.... பின்னர் உறுப்பினர்கள் கூட்டம் வேறு அலைகடல் என் திரண்டுவிடும்... அதனால் சோத்து கட்சி என்றே அன்போடு அழைப்போம்.... சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  - Page 2 Empty Re: விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

Post by பிரசன்னா Sun Mar 25, 2012 3:31 pm

சிவா wrote:
அப்துல் wrote:சிவா அண்ணனின் கட்சியின் பெயர் என்னது?

அன்னவெறி கண்ணையா முன்னேற்ற கழகம்

இது புதுசா இருக்கே.... சிரி வாழ்த்துகள்... உங்கள் கட்சி பணி சிறக்க வாழ்த்துகள்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  - Page 2 Empty Re: விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

Post by பிரசன்னா Sun Mar 25, 2012 3:35 pm

சிவா wrote:
பிரசன்னா wrote:
என்ன? :idea: ஆமாம் நம்ம சிவா கூட மலேஷியாவில ஒரு சோத்து கட்சி ஆரம்பிக்கிறதா பேச்சு ரிலாக்ஸ்
ஆமா, பிரசன்னாதான் கொ.ப.செ!

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

என்னை கொ.ப.செ ஆக நியமித்த அண்ணனின் மனஉறுதியை என்னவென்று சொல்வது.... சூப்பருங்க

என்றும் மறவா அண்ணனின் அன்பு தம்பி பிரசன்னாவின் கோடான கோடி நமஸ்காரங்கள் :வணக்கம்: !
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  - Page 2 Empty Re: விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

Post by பிரசன்னா Sun Mar 25, 2012 3:39 pm

பிளேடு பக்கிரி wrote:டேய்.. அன்புமணி உன் அப்பனையும் தெரியும்... உன்னையும் தெரியும்.. நீங்க பெரிய காமெடி பீசுன்னு சிப்பு வருது

சூப்பருங்க புதிய தகவல் - நன்றி....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு  - Page 2 Empty Re: விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum