ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு

+7
யினியவன்
இளமாறன்
கே. பாலா
உதயசுதா
Aathira
ரா.ரா3275
சிவா
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 Empty கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு

Post by சிவா Sun Mar 25, 2012 12:37 pm

First topic message reminder :

திருமணத்துக்குப்பின் கணவனோ அல்லது மனைவியோ செக்ஸ் உறவுக்கு மறுத்தால், அந்த தம்பதியருக்கு விவாகரத்து வழங்கலாம் என்று, டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

விவாகரத்து வழங்கியது சரிதான்

இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட கணவர், விவாகரத்து கோரி முதலில் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

திருமணம் ஆனதும் முதல் இரவிலும், தொடர்ந்து 5 மாதங்கள் வரையும் அவருடைய மனைவி செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள மறுத்ததால் அவர் விவாகரத்து கோரி இருந்தார்.

இந்த வழக்கில் கீழ் கோர்ட்டு அவருக்கு விவாகரத்து வழங்கியதை எதிர்த்து, அவருடைய மனைவி டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி கைலாஷ் காம்பீர் விவாக ரத்து வழங்கிய கீழ் கோர்ட்டு தீர்ப்பு சரிதான் என்று தீர்ப்பு கூறினார்.

செக்ஸ் இல்லாத திருமணமா?

"திருமணத்துக்குப்பின் தம்பதியரில் யாராவது ஒருவர் செக்ஸ் உறவுக்கு மறுத்தால், அது மற்றவரை கொடுமைப்படுத்துவதற்கு சமமாகும். திருமணத்துக்கான அடிப்படை பந்தமே செக்ஸ் உறவுதான். செக்ஸ் இல்லாத திருமணம் ஒரு சாபக்கேடு'' என்று, பல்வேறு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டு இருப்பதை, நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்த வழக்கைத் தொடர்ந்தவருக்கு கடந்த 1991-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி திருமணம் நடைபெற்றது. கீழ் கோர்ட்டில் தொடரப்பட்ட இந்த வழக்கில், கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விவாகரத்து வழங்கி தீர்ப்பு கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினதந்தி

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 Empty Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு

Post by ரா.ரா3275 Sun Mar 25, 2012 1:58 pm

சதாசிவம் wrote:ஒரு விஷயம் விளங்கவில்லை, ஒழுக்கம் என்று பேசும் போது அது கணவன் மனைவிக்குள் நிகழவேண்டும் என்று கூறுகிறோம் ,

திருமண ஆன நாளில் இருந்து நிகழாத பட்சத்தில் தவறான வழியில் வேறு துணையைத் தேடாமல் சட்ட ரீதியில் விலகுவதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை........இதில் ஆண் பெண் என்ற வேறுபாடு இருப்பதாக உணரவில்லை . தேவையை வெளிப்படுத்தும் விதம் மட்டுமே இருவருக்குள் வித்தியாசம் இருக்கும், தேவை ஒன்று தான்.........

மென்மையான ஆனால் மேன்மையான வெளிப்பாடு இது...நன்றி சதாசிவம் அவர்களே...

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 224747944

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 Rகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 Aகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 Emptyகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 Rகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 Empty Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு

Post by அகிலன் Sun Mar 25, 2012 2:34 pm

கல்யாணம் என்பதன் அர்த்தமே விலங்குகளைப்போல் எப்படியும் யாருடனும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்றில்லாமல் கட்டுப்பாடாக ஒருவனுக்கு ஒருத்தி என்று உடலுறவு வைத்துக்கொள்வதே. அதிலே ஒருவருக்கு உடன்பாடில்லை என்றால் பிரிவது தானே சரியான வழி. இல்லாவிட்டால் கலாச்சார சீரழிவு இடம்பெற காரணமாகிவிடும்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 Empty Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு

Post by வேலவன் Sun Mar 25, 2012 4:19 pm

கொலவெறி wrote:உண்மை அன்பு வேண்டும் என்று சொல்வதெல்லாம் மிகச் சரியே.

உண்மை அன்பு மட்டுமே கணவன் மனைவி உறவு ஆகிவிடாது.

அப்படி எனில் நல்ல நண்பர்களாகவோ, இல்லை
காதலர்கலாவே இருந்து விட்டு போக வேண்டியது தானே?
கல்யாணம் எனும் கத்திரிக்காயை செய்துகொண்டு ஏன் மாரடிக்கவேண்டும்?

கல்யாணத்திற்கு பிறகு ஆணுக்கோ இல்லை பெண்ணுக்கோ உறவு வைத்துக் கொள்ள உடலால் இயலவில்லை எனில் - இடைப்பட்ட நாட்களில் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு உடல் இச்சைகளை மீறியது நம் அன்பு என்று நினைத்தால் சேர்ந்தே வாழலாம் - உண்மை அன்பு வென்று விட்டது என்று நாமும் மகிழலாம்.

நீண்ட வருடங்கள் சேர்ந்திருக்கும் எத்துணையோ உறவுகள் கூட பெயரளவில் தான் இருக்கிறது என்பது மறுக்கப் பட முடியாதது.

இங்கே ஆண் பெண் என்ற பேதம் இல்லை - இதுபோல் சூழல்கள் வந்தால் - அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். இதே கோர்ட் சேர்ந்து வாழ்ந்தே ஆகணும் என்று தீர்ப்பு வழங்கினால் - இவர்கள் சேர்ந்து வாழ்வார்கள் - ஒருவர் மற்றவருக்கு தெரியாமல் வேறு வாழ்க்கையில் ஈடுபடும் வாய்ப்பை கோர்ட்டே உருவாக்கித் தருகிறதே.

இது என்னுடைய கருத்து மட்டுமே நண்பர்களே. மனதால் வேற்றுமை வந்துவிட்டால் - கட்டப் பஞ்சாயத்து சொன்னாலும் சரி, உச்ச நீதி மன்றம் சொன்னாலும் சரி - ஒரு பப்பும் வேகாதுங்கோ.
ஆமோதித்தல்

ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Back to top Go down

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 Empty Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு

Post by Aathira Sun Mar 25, 2012 9:20 pm

கொலவெறி wrote: மனதால் வேற்றுமை வந்துவிட்டால் - கட்டப் பஞ்சாயத்து சொன்னாலும் சரி, உச்ச நீதி மன்றம் சொன்னாலும் சரி - ஒரு பப்பும் வேகாதுங்கோ.
சரியாத்தான் இங்கே சொல்லி இருக்கீங்க.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 Empty Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு

Post by Aathira Sun Mar 25, 2012 9:26 pm

கொலவெறி wrote:
கல்யாணத்திற்கு பிறகு ஆணுக்கோ இல்லை பெண்ணுக்கோ உறவு வைத்துக் கொள்ள உடலால் இயலவில்லை எனில் - இடைப்பட்ட நாட்களில் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு உடல் இச்சைகளை மீறியது நம் அன்பு என்று நினைத்தால் சேர்ந்தே வாழலாம் - உண்மை அன்பு வென்று விட்டது என்று நாமும் மகிழலாம்.

நீண்ட வருடங்கள் சேர்ந்திருக்கும் எத்துணையோ உறவுகள் கூட பெயரளவில் தான் இருக்கிறது என்பது மறுக்கப் பட முடியாதது.

.
அதனால்தான் கொஞ்சமாவது கோர்ட்டில் கூட்டம் குறைவா இருக்கிறது... இல்லாட்டாக்கா ஏதாவது ஒரு காரணம் சொல்லி எல்லாரும் அங்கே தான் நிக்கனும்...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 Empty Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு

Post by ரா.ரா3275 Sun Mar 25, 2012 9:36 pm

Aathira wrote:
கொலவெறி wrote: மனதால் வேற்றுமை வந்துவிட்டால் - கட்டப் பஞ்சாயத்து சொன்னாலும் சரி, உச்ச நீதி மன்றம் சொன்னாலும் சரி - ஒரு பப்பும் வேகாதுங்கோ.
சரியாத்தான் இங்கே சொல்லி இருக்கீங்க.

அவரு வயசுக்கு- பெரியவர்-சரியாத்தானே சொல்வார்?...

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 224747944

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 Rகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 Aகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 Emptyகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 Rகணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு - Page 2 Empty Re: கணவனோ, மனைவியோ `செக்ஸ்' உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கணவர் மீதான வரதட்சணை புகார்-பொய் என நிரூபிக்கப்பட்டால் விவாகரத்து வழங்கலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி
» சட்டபூர்வமான செக்ஸ் உறவுக்கு வயது வரம்பு 18, புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
» டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் குண்டு வெடித்தது
» புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு
» மது அருந்திய ஆசிரியரை “டிஸ்மிஸ்” செய்யலாம் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum