ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... - Page 2 Empty என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........

Post by சதாசிவம் Sun Mar 25, 2012 10:02 am

First topic message reminder :

தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........








சதாசிவம்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down


என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... - Page 2 Empty Re: என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........

Post by சதாசிவம் Sun Mar 25, 2012 2:09 pm

ரா.ரா3275 wrote:
சதாசிவம் wrote:
ரா.ரா3275 wrote:
சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,


துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...

அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....

கண்டிப்பா கேசரிக்காக எழுதவில்லை, மனைவியின் பிறந்தநாள் பரிசாக எழுதிய கவிதை இது.......
நன்றி ரா ரா

உங்களின் மேலான துணைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள் சதாசிவம்...
கேசரி என்று சொன்னதெல்லாம் சும்மா நகைப்புக்காக...

வாழ்த்துக்கு நன்றி ரா ரா, உங்கள் நகைப்பை ரசித்தேன்........கேசரி கொடுத்து நகைப் பை கேட்கிறார்கள்........ ஜாலி
சியர்ஸ்


சதாசிவம்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... - Page 2 Empty Re: என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........

Post by ரா.ரா3275 Sun Mar 25, 2012 2:12 pm

சதாசிவம் wrote:
ரா.ரா3275 wrote:
சதாசிவம் wrote:
ரா.ரா3275 wrote:
சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,


துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...

அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....

கண்டிப்பா கேசரிக்காக எழுதவில்லை, மனைவியின் பிறந்தநாள் பரிசாக எழுதிய கவிதை இது.......
நன்றி ரா ரா

உங்களின் மேலான துணைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள் சதாசிவம்...
கேசரி என்று சொன்னதெல்லாம் சும்மா நகைப்புக்காக...

வாழ்த்துக்கு நன்றி ரா ரா, உங்கள் நகைப்பை ரசித்தேன்........கேசரி கொடுத்து நகைப் பை கேட்கிறார்கள்........ ஜாலி
சியர்ஸ்

ஹாஹா...இருக்கவே இருக்கு நமக்கென்றே அல்வா...


என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... - Page 2 224747944

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... - Page 2 Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... - Page 2 Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... - Page 2 Emptyஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... - Page 2 Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... - Page 2 Empty Re: என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» உங்கள் இல்லத்தை வடிவமையுங்கள்
» புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா?
» ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது : உயர் நீதிமன்றம் உத்தரவு
» வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்!
» ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன? : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum