ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி

+8
vijaybemech
றினா
அருண்
அப்துல்
ஹர்ஷித்
கேசவன்
அசுரன்
முத்துராஜ்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி - Page 2 Empty Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி

Post by முத்துராஜ் Sun Mar 25, 2012 9:17 am

First topic message reminder :

நமது கம்ப்யூட்டரில் நாம் நமக்கு தனிப்பட்ட விஷயங்களை வைத்து இருப்போம் அவற்றை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைக்க சில சாஃப்ட்வேர்களையும் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அவை மற்றவர்க்கு நாம் அதை பயன்படுத்துவது தெரிந்தும் இருக்கும். எப்படி இதை மற்றவர்க்கு தெரியாமல் சாஃப்ட்வேர் இல்லாமல் செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் notepad ஐ ஓபன் செய்து கீழே உள்ள coding ஐ copy செய்யவும்.

முதலில் notepad ஐ ஓபன் செய்து கீழே உள்ள coding ஐ copy செய்யவும்.


cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==type your password here goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:எண்ட்

இங்கு பச்சை நிறப் பிண்ணனியில் உள்ள type your password here என்பதற்க்கு பதிலாக உங்கள் password ஐ நீங்கள் தரலாம்.

இப்போது இந்த file ஐ நீங்கள் என்ன பெயரில் மற்றும் எங்கு வேண்டுமானாலும் save செய்யுங்கள். ஆனால் அதை .bat என்ற extension உடன் Save செய்யவும். (Ex: yourname.bat)


இப்போது நீங்கள் Save செய்த இடத்தில் ஒரு புது File ஒன்று நீங்கள் குறிப்பிட்ட பெயரில்(Ex: yourname) உருவாகி இருக்கும்.


அதை click செய்யவும் இப்போது "Locker" என்ற பெயரில் புதிய Folder ஒன்று அங்கு உருவாகி இருக்கும்.


புதிய ஃபோல்டரில் உங்கள் பெர்சனல் File களை copy செய்யவும்.


இப்போது வெளியே வந்து மீண்டும் உங்கள் yourname ஐ click செய்து ஓபன் செய்யவும்.


இப்போது command promptஆனது ஓபன் ஆகி இந்த ஃபோல்டர் ஐ Secure செய்யவா என்று கேட்கும். இப்போது இங்கு Y என கொடுக்கவும். இப்போது பாருங்கள் உங்கள் ஃபோல்டர் மறைந்து இருக்கும்.


மீண்டும் yourname ஐ ஓபன் செய்து command prompt இல் உங்கள் Password கொடுத்தால் அது மீண்டும் வந்து விடும்.


இதை நீங்கள் தேவையான போது செய்து கொள்ளலாம்.

உங்கள் yourname ஐ Hidden செய்து வைப்பதன் மூலம் அதையும் மறைத்து வைக்கலாம். {மீண்டும் Hidden செய்த folder ஐ பார்க்க My computer--> Tools--> Folder Options--> View--> Click "Show Hidden Files, Folders and Drives". }


நீங்கள் Password ஐ மறந்து விட்டாலும் இந்த Notepad File ஐ ஓபன் செய்து அதில் ஏற்கனவே password கொடுத்த இடத்தில் பார்த்து நினைவுபடுத்திக் கொள்ளலாம்.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி - Page 2 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down


Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி - Page 2 Empty Re: Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி

Post by vijaybemech Fri Aug 17, 2012 10:50 pm

மிக்க நன்றி முத்துராஜ் . அசுரன் அவர்களே உங்களுடைய வாழ்த்து வஞ்ச புகழ்ச்சி. உங்களிடமிருந்து
"அண்ணே தகவலுக்கு நன்றிகள், இதை நான் கடந்த ஒருவருடமா பயன்படுத்தி வர்றேன்... மிகவும் பயனுள்ளது."
நான் எதிர்பார்க்கவில்லை.

Original source: http://www.eegarai.net/t82337-software-folder-lock#ixzz23pCts1f7
vijaybemech
vijaybemech
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி - Page 2 Empty Re: Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி

Post by ராம்ஜி Fri Aug 17, 2012 11:29 pm

உபோயோகமான பதிவுதான். கோப்புறைக்கு வேறு பெயர் சூட்டி அதே இடத்தில் மறைத்து வைக்கப்படுகிறது, ஆனால் மூன்றாம் தரப்பு மென்பொருளில் மறைகுறியாக்கம்(encrypt) செய்யும் வசதி உள்ளது. இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். புன்னகை


எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி - Page 2 Empty Re: Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி

Post by சசி குமார் Sat Aug 18, 2012 1:06 pm

சூப்பருங்க மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா மிக்க நன்றி.., இது போன்று தகவல்கள் பதிவு செய்து என்னை போல் தெரியாதவர்களுக்கு உதவுங்கள் நன்றி நன்றி நன்றி


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி - Page 2 Empty Re: Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி

Post by சசி குமார் Sat Aug 18, 2012 1:16 pm

அண்ணா இதை யு‌எஸ்‌பி-களில் பயன்படுதலாம் தானே..?

இதில் ஏதும் குறைகள் உள்ளதா? என் என்றால் நாம் மிக்கியமான தகல்களை சேகரித்து வைப்போம் அதனால் தான் கேட்டேன் அந்த தகவல்களை இழந்து விட கூடாது அல்லவா..,

நான் கேட்டது உங்கள் மனதை காயப்படுத்துவது போன்று இருந்தால் மன்னிக்கவும்..,


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி - Page 2 Empty Re: Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி

Post by வின்சீலன் Sat Aug 18, 2012 2:10 pm

மிகவும் நல்ல பதிவு


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி - Page 2 Empty Re: Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி

Post by ராஜா Sat Aug 18, 2012 3:58 pm

சசி குமார் wrote:இதில் ஏதும் குறைகள் உள்ளதா? என் என்றால் நாம் மிக்கியமான தகல்களை சேகரித்து வைப்போம் அதனால் தான் கேட்டேன் அந்த தகவல்களை இழந்து விட கூடாது அல்லவா..,
ரொம்ப முக்கியமான தகவலா இருந்தா எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்க நான் பத்திரமா பார்த்துக்குறேன் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி - Page 2 Empty Re: Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி

Post by சசி குமார் Sat Aug 18, 2012 6:17 pm

ராஜா wrote:
சசி குமார் wrote:இதில் ஏதும் குறைகள் உள்ளதா? என் என்றால் நாம் மிக்கியமான தகல்களை சேகரித்து வைப்போம் அதனால் தான் கேட்டேன் அந்த தகவல்களை இழந்து விட கூடாது அல்லவா..,
ரொம்ப முக்கியமான தகவலா இருந்தா எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்க நான் பத்திரமா பார்த்துக்குறேன் சிரி


அண்ணா அது 400ஜி‌பி மேல இருக்கும் எப்படி அனுப்ப ஜாலி ஜாலி ஜாலி


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி - Page 2 Empty Re: Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி

Post by vijaybemech Thu Mar 07, 2013 8:58 pm

கோப்புகள் மறைகிறது. ஆனால் நீங்களே ஏதாவது கடவுச்சொல் கொடுத்தால் கோப்பு திறந்துவிடுகிறது. இதற்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன்.

நன்றி
vijaybemech
vijaybemech
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி - Page 2 Empty Re: Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum