Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளத்தை மையம் கொள்ளும் பயங்கரவாத கும்பல்: 3 பேர் சிக்கினர்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கூடங்குளத்தை மையம் கொள்ளும் பயங்கரவாத கும்பல்: 3 பேர் சிக்கினர்
கூடங்குளம் பிரச்னையை முன் வைத்து, தென் தமிழகத்தில் பயங்கரவாதத்தை வளர்க்க முயலும் கும்பல் மீது, போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேச வருபவர்கள் யார்?திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடி வருபவர்கள், இடிந்தகரையில் முகாமிட்டுள்ளனர். அங்கு உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோரை ஆதரித்து பேச, பல்வேறு இயக்கத்தினர் வந்து செல்கின்றனர்.தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமிழ் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள், நேற்றுமுன்தினம், பாளையங்கோட்டையில் வைகோ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
கடத்தல் மையமாக்க திட்டம்?இவர்களை, கியூ பிராஞ்ச் போலீசார் பின்தொடர்ந்த போதுதான், கூடங்குளம், இடிந்தகரை, உவரி, கூட்டப்பனை, கூட்டப்புளி என, தற்போது, கூடங்குளம் பிரச்னையால் அமைதியாக கிடக்கும் கடற்கரை பகுதிகளை, கடத்தல் மையமாக்க திட்டமிடுகின்றனர் என தெரியவந்தது.இவர்களில், சேலத்தை சேர்ந்த முகிலன் என்பவர் கைது செய்யப்பட்டார். முகிலனின் பூர்வீக பெயர் சண்முகம். சேலம் சென்னிமலையை சேர்ந்த இவர், போராட்ட ஆவல் காரணமாக கூடங்குளம் வந்தார். பின்னர், அங்கேயே செட்டில் ஆகவிட்டார்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், மத்திய நிபுணர் குழுவுடன் பேச்சு வார்த்தைக்கு வந்தபோது, உதயகுமார் குழுவினருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே நடந்த மோதலில், முகிலன்தான் முன்னணியில் நின்றார். அவர், தற்போது ஈரோட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் போலீசார், அவருக்கும், கூடங்குளம் போராட்டத்திற்கும் உள்ள தொடர்பும், இங்கு வந்துசெல்லும், மற்ற கும்பல்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
கைதானவர் நக்சலைட்?இந்நிலையில், பாளையங்கோட்டையில் அணுஉலைக்கு எதிராக, வைகோ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த, சேலத்தை சேர்ந்த சதீஷ்குமாரை கைது செய்தனர்.
இவர் மீதும், நக்சலைட் இயக்கங்களுடன் தொடர்புடைய வழக்குகள் உள்ளன. தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் நடந்த சம்பவங்கள், பயிற்சிகள் தொடர்பான வழக்குகளும் அவர் மீது உள்ளன. இவருக்கும் கூடங்குளத்திற்கும் என்ன தொடர்பு என, போலீசார் நேற்று விசாரித்தனர்.
விடுதலைப் புலிகளுக்குஆயுத சப்ளை செய்தவர்:அதோடு நேற்று அதிகாலையில் ராஜபாளையத்தில் கைது செய்யப்பட்டவர் வன்னி அரசு. விடுதலை சிறுத்தைகள்அமைப்பின் செய்தி தொடர்பாளராக இருந்த இவர், ஏற்கனவே, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, நேற்று காலை நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்திய போலீசார், பின்னர், திருச்சி சிறைக்கு கொண்டு சென்றனர். புலிகளுக்கு ஆயுத சப்ளை செய்த இவருக்கும், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பிற்கும் என்ன தொடர்பு என விசாரணை நடக்கிறது.மேலும், சேலம், தர்மபுரி உள்ளிட்ட பயங்கரவாத கும்பல்களின் நடமாட்டம் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள், அணுஉலை எதிர்ப்பு என்ற போர்வையில் ஆயுதக் கடத்தலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்களா, அவர்கள் ஏன் இடிந்தகரையில் முகாமிட வேண்டும், என்பது குறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.முகிலன், சதீஷ்குமார், வன்னிஅரசு ஆகியோரை தொடர்ந்து, தி.மு.க., கூட்டணியில் உள்ள, முக்கிய கட்சி ஒன்றின் பிரமுகர்களும், மேடைகளில் ஆவேசமாக பேசமட்டுமே செய்யும் சிவகங்கைக்காரரின் கட்சியில் இருந்து சிலரையும், கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து, "முறைப்படி' விசாரிக்க உள்ளனர்.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கூடங்குளத்தை மையம் கொள்ளும் பயங்கரவாத கும்பல்: 3 பேர் சிக்கினர் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளத்தை மையம் கொள்ளும் பயங்கரவாத கும்பல்: 3 பேர் சிக்கினர்
எனக்கு தெரிந்து இந்த போராட்டத்தை நிறுத்திக்கொள்வது நல்லது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மைய அரசையும் மாநில அரசையும் தொடர்ந்து எதிர்த்து வருவது நல்லதல்ல..... இதுபோன்ற தவறான சேர்க்கைகளுக்கும் நமது கடற்கரைகள் தீவிரவாதத்தின் கைகளில் சேர்வதற்கும் வழிவகுக்கும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கூடங்குளத்தை மையம் கொள்ளும் பயங்கரவாத கும்பல்: 3 பேர் சிக்கினர்
"தமிழ் பயங்கரவாத அமைப்பு "
நன்றாக இருக்கிறதே அடுத்த பெயர் வாழ்த்துக்கள் எனதருமை ஆட்டுமந்தைகளே
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: கூடங்குளத்தை மையம் கொள்ளும் பயங்கரவாத கும்பல்: 3 பேர் சிக்கினர்
இப்ப யாரும் எதாயும் கடதுறதே இல்லையா போங்கடா நோண்ணைகளா
Guest- Guest
Re: கூடங்குளத்தை மையம் கொள்ளும் பயங்கரவாத கும்பல்: 3 பேர் சிக்கினர்
புரட்சி wrote:இப்ப யாரும் எதாயும் கடதுறதே இல்லையா போங்கடா நோண்ணைகளா
திண்ணை தெரியும், அது என்ன நொண்ணை!!!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கூடங்குளத்தை மையம் கொள்ளும் பயங்கரவாத கும்பல்: 3 பேர் சிக்கினர் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளத்தை மையம் கொள்ளும் பயங்கரவாத கும்பல்: 3 பேர் சிக்கினர்
சிவா wrote:புரட்சி wrote:இப்ப யாரும் எதாயும் கடதுறதே இல்லையா போங்கடா நோண்ணைகளா
திண்ணை தெரியும், அது என்ன நொண்ணை!!!![]()
சசிகுமார் அண்ணனிடம் கேட்கவும்
உபயம் : நாடோடிகள்
Guest- Guest
Re: கூடங்குளத்தை மையம் கொள்ளும் பயங்கரவாத கும்பல்: 3 பேர் சிக்கினர்
ஆமா, இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது! சரி... சரி..
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கூடங்குளத்தை மையம் கொள்ளும் பயங்கரவாத கும்பல்: 3 பேர் சிக்கினர் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளத்தை மையம் கொள்ளும் பயங்கரவாத கும்பல்: 3 பேர் சிக்கினர்
சிவா அண்ணா,http://www.eegarai.net/t82241-டாபிக்.....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: கூடங்குளத்தை மையம் கொள்ளும் பயங்கரவாத கும்பல்: 3 பேர் சிக்கினர்
ஜேன் செல்வகுமார் wrote:சிவா அண்ணா,http://www.eegarai.net/t82241-டாபிக்.....![]()
கேட்பீங்கன்னு நல்லாவே தெரியும்!
அங்க சொன்னது என் சொந்தக் கருதுக்களை இனிமேல் எழுதுவதில்லை என்று, இது தினமலர் செய்தி....! எப்பூடி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கூடங்குளத்தை மையம் கொள்ளும் பயங்கரவாத கும்பல்: 3 பேர் சிக்கினர் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளத்தை மையம் கொள்ளும் பயங்கரவாத கும்பல்: 3 பேர் சிக்கினர்
ஜேன் செல்வகுமார் wrote:சிவா அண்ணா,http://www.eegarai.net/t82241-டாபிக்.....![]()
ப்ரீ எண்டு வருகிறது
Guest- Guest
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்
» அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்; 8 பேர் பலி
» போலி பாஸ்போர்ட் 2 பேர் சிக்கினர்
» சீனாவில் ஓட்டல் விபத்து: 70 பேர் சிக்கினர்
» தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர்
» அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்; 8 பேர் பலி
» போலி பாஸ்போர்ட் 2 பேர் சிக்கினர்
» சீனாவில் ஓட்டல் விபத்து: 70 பேர் சிக்கினர்
» தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்கள் 34 பேர் சிக்கினர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|